tag:blogger.com,1999:blog-1570020278011503068.post898586500655578689..comments2023-11-02T17:33:10.910+05:30Comments on :: .குட்டீஸ் கார்னர் . ::: நவம்பர் 26 ல் பேபி பவனுக்கு நடந்தது என்ன? உடனடி விளக்கம் தேவை.Sanjai Gandhihttp://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1570020278011503068.post-32049236518352678132007-12-08T19:00:00.000+05:302007-12-08T19:00:00.000+05:30//குசும்பன் தன்னை சங்கத்தில சேர்க்காத காரணத்தால் ம...//
குசும்பன் தன்னை சங்கத்தில சேர்க்காத காரணத்தால் மனமுடைந்த பவன், ஒரே மூச்சில் 3 பாட்டில் புருட்டியை இம்சைக்கு தெரியாமல் குடித்தார்.
இதை தாங்க முடியாமல் அவருடைய குட்டி digestive system பிச்சிகிச்சி...

நல்லா கெளப்புறாய்ங்கய்யா பீதியைமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1570020278011503068.post-63815645999108968222007-12-08T18:30:00.000+05:302007-12-08T18:30:00.000+05:30குசும்பன் மாமாவின் வாதங்களை குட்டீஸ் கோர்ட் கவனமுட...குசும்பன் மாமாவின் வாதங்களை குட்டீஸ் கோர்ட் கவனமுடன் பரீசிலித்தது.சங்கத்து சிங்கம் மனம் உடைந்ததற்கு குசும்பன் மாமாவோடு இம்சை மாமாவும் காரணம் என்பதாலும் குசும்பன் மாமா பாவம் "வளர வேண்டிய புள்ளை" என்பதை மனதில் கொண்டும்,கு.பீ.கோ 420 (குட்டீஸ் பீனல் கோர்ட்) சட்டப்படி குசும்பனை குட்டீஸ் கோர்ட் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கிறது.

ஆனால் இதுபோல இம்சையிடமிருந்து ரகசிய வேண்டுகோள் வந்தால் அதை உடனே குட்டீஸ் கோர்ட்டில் தெரியப்படுத்தவேண்டும் என்றும் கோர்ட் ஆணையிடுகிறதுநிலாhttps://www.blogger.com/profile/07522963925599495100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1570020278011503068.post-84014254749874294422007-12-08T13:04:00.000+05:302007-12-08T13:04:00.000+05:30நிலா said... அப்போ குசும்பன் மாமாவயும் குட்டீஸ் கோ...நிலா said...
அப்போ குசும்பன் மாமாவயும் குட்டீஸ் கோர்ட்டுக்கு வரச்சொல்லுங்க. சம்மன் உடனே அனுப்பவும்///

நான் சொல்வது எல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை, அவர் சங்கத்தில் சேர அனுமதி மறுக்கபட்டது உண்மை, அப்பா இம்சையும் உறுப்பினர் மகனும் உறுப்பினர் என்றால் எப்படி சரியாக இருக்கும், இம்சை அவர் மனைவிக்கு தெரியாமல் ஜொள்ளு விட ஸ்ரேயா கோசல் மன்றத்தில் தன்னை இனைத்து கொண்டார் அப்படி இருக்க அவர் மகனையும் எப்படி சேர்த்து கொள்வது?

இம்சைதான் தம் மகன் விண்ணபத்தை ரிஜெக்ட் செய்யும் படி ரகசியமாக கேட்டுக்கிட்டார்!

இதில் என் தவறு ஏதும் இல்லை.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1570020278011503068.post-82684884453075739072007-12-08T12:58:00.000+05:302007-12-08T12:58:00.000+05:30இம்சை said... இதற்க்கு காரணம் குசும்பன் தான் என்பத...இம்சை said...
இதற்க்கு காரணம் குசும்பன் தான் என்பதை இங்கே நான் சொல்லிக்கரேன்... அப்படியே அந்த ஆட்டோ எல்லாம் துபாய் பக்கம், அபிதாபி பக்கம் , ஜார்ஜா பக்கம் திருப்புங்கோ....///

இம்சை யூ டூ????:((((

சிங் இன் ரெயின் ஸயிங் இன் த ரெயின்...:(((குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1570020278011503068.post-73112002984375695602007-12-08T12:56:00.000+05:302007-12-08T12:56:00.000+05:30என்ன ஆச்சி என்ன இப்படி கையில் கட்டு?என்ன ஆச்சி என்ன இப்படி கையில் கட்டு?குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1570020278011503068.post-64027835073013934752007-12-08T12:23:00.000+05:302007-12-08T12:23:00.000+05:30யப்பா குட்டீஸ்களே நீங்க கிளப்புற பீதியில பாவம் குச...யப்பா குட்டீஸ்களே நீங்க கிளப்புற பீதியில பாவம் குசும்பனோட digestive system பிச்சுக்கப்போவுதுன்னு நினைக்கிறேன்....!!!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1570020278011503068.post-19668028824828182442007-12-08T11:58:00.000+05:302007-12-08T11:58:00.000+05:30பவன் குட்டி, உங்க அப்பாகிட்ட சொல்லி பிரிட்ஜ்க்கு ப...பவன் குட்டி, உங்க அப்பாகிட்ட சொல்லி பிரிட்ஜ்க்கு பூட்டு போட சொல்றேன். (ஆனா புரூட்டி ருசியாத்தான் இருக்கும். எனக்கே ஆசையாத்தான் இருக்கு)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1570020278011503068.post-61338694919444675212007-12-07T16:18:00.000+05:302007-12-07T16:18:00.000+05:30ஆமாங்க அன்னைக்கு அவர் படம் கையை பார்த்ததும் 'பக்'ன...ஆமாங்க அன்னைக்கு அவர் படம் கையை பார்த்ததும் 'பக்'ன்னுச்சிகுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1570020278011503068.post-74573939570875334812007-12-07T12:29:00.000+05:302007-12-07T12:29:00.000+05:30நிலா said... அப்போ பந்த், பஸ் எரிப்பு போராட்டத்தைய...நிலா said...
அப்போ பந்த், பஸ் எரிப்பு போராட்டத்தையெல்லாம் நிறுத்திவிடலாமா?

ம்ம்ம் நிறுத்தீடலாம், நாம எல்லாம் பெரிசுங்க மாதிரி இல்லாம் ஒரு புது மாதிரி அமைதி போராட்டம் நடத்தி குசும்பன் அங்கிள்'கு பாடம் கத்து குடுக்கலாம்...உடனடியா சங்கத்து சிங்கங்களோட மாநாடு ஏற்பாடு பண்ணவும்...Baby Pavanhttps://www.blogger.com/profile/00323540890569644768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1570020278011503068.post-41086529969533788112007-12-07T12:25:00.000+05:302007-12-07T12:25:00.000+05:30அப்போ பந்த், பஸ் எரிப்பு போராட்டத்தையெல்லாம் நிறுத...அப்போ பந்த், பஸ் எரிப்பு போராட்டத்தையெல்லாம் நிறுத்திவிடலாமா?நிலாhttps://www.blogger.com/profile/07522963925599495100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1570020278011503068.post-38475333589943719522007-12-07T12:18:00.000+05:302007-12-07T12:18:00.000+05:30நிலா பிரண்டு உனக்கு தான் என் மேல எவ்வளவு பாசம், இந...நிலா பிரண்டு உனக்கு தான் என் மேல எவ்வளவு பாசம், இந்த பாசம் இம்சைக்கு இல்லயே... டாக்டர் சொன்னாருங்கரதுக்காக புருட்டி தரதே இல்ல...அதனால தான் யாருக்கு தெரியாம 1 லிட்டர் புருட்டியை எடுத்து அடிச்சிட்டேன்... அது கொஞ்சமா ஒத்துக்காம போச்சி அதான் சிங்கத்த ஹாச்பிடல்ல 2 டேஸ் அடச்சி வெச்சிட்டாங்கBaby Pavanhttps://www.blogger.com/profile/00323540890569644768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1570020278011503068.post-52499206825347694062007-12-07T12:12:00.001+05:302007-12-07T12:12:00.001+05:30அப்போ குசும்பன் மாமாவயும் குட்டீஸ் கோர்ட்டுக்கு வர...அப்போ குசும்பன் மாமாவயும் குட்டீஸ் கோர்ட்டுக்கு வரச்சொல்லுங்க. சம்மன் உடனே அனுப்பவும்நிலாhttps://www.blogger.com/profile/07522963925599495100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1570020278011503068.post-37574238915553976062007-12-07T12:12:00.000+05:302007-12-07T12:12:00.000+05:30குசும்பன் said... Baby Pavan said... நாங்க அலவ்டா ...குசும்பன் said...
Baby Pavan said...
நாங்க அலவ்டா அங்கிள்....////

உங்களுக்கு எல்லாம் அனுமதி இல்லை, சின்ன புள்ளைங்கள கெடுக்கிறேன் என்று கெட்ட பேர் எனக்கு வந்துவிடும், இப்ப யார் குழந்தை நட்சத்திரம் என்று தெரியவில்லை, இருந்தா அவுங்களுக்கு சங்கம் ஆரம்பிச்சிடுங்க:)))

குசும்பன் தன்னை சங்கத்தில சேர்க்காத காரணத்தால் மனமுடைந்த பவன், ஒரே மூச்சில் 3 பாட்டில் புருட்டியை இம்சைக்கு தெரியாமல் குடித்தார்.
இதை தாங்க முடியாமல் அவருடைய குட்டி digestive system பிச்சிகிச்சி...இம்சைhttps://www.blogger.com/profile/10334174377293373540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1570020278011503068.post-227048187577375732007-12-07T12:07:00.000+05:302007-12-07T12:07:00.000+05:30இதற்க்கு காரணம் குசும்பன் தான் என்பதை இங்கே நான் ச...இதற்க்கு காரணம் குசும்பன் தான் என்பதை இங்கே நான் சொல்லிக்கரேன்... அப்படியே அந்த ஆட்டோ எல்லாம் துபாய் பக்கம், அபிதாபி பக்கம் , ஜார்ஜா பக்கம் திருப்புங்கோ....இம்சைhttps://www.blogger.com/profile/10334174377293373540noreply@blogger.com