Tuesday, July 15, 2008

என் கை வண்ணங்கள்

குட் மார்னிங் பிரண்ட்ஸ், நான் இப்ப ஸ்கூல்க்கு விளையாட போறேன் தெரியுமா. ஆல்ரெடி என்மேல பசங்க கூட சண்டை போடறேன்னு கம்பிளைன்ட் வந்தாச்சி.

அப்புறம் நல்லா ஆக்டிவிட்டீஸ் பண்ணதுக்கு கைல ஸ்டார் கூட வெச்சி விட்டாங்க மிஸ். இப்போதைக்கு ஒரு சின்ன டான்ஸ் மட்டும் கத்து இருக்கேன்.

ஆனா எனக்கு ரொம்ப பிடிச்சது படம் வரைவதுதான். வீட்டில சுவத்தில எல்லாம் கைக்கு எட்டர வரைக்கும் வரைஞ்சிட்டேன், இப்ப தான் வாட்டர் கலர் எப்படி போடரதுன்னு கத்துறுக்கேன் நீங்க பாருங்க பிடிச்சிருக்கா உங்களுக்கு.





5 comments:

கோவி.கண்ணன் said...

விளையாடு ராசா,

அப்படியே பெட்ரூமுக்கு பெயிண்ட் டப்பாவை எடுத்துட்டுப் போய் மெத்தையில் துணி ஓவியம் வரைய முயற்சி செய்.

மங்களூர் சிவா said...

/
கோவி.கண்ணன் said...
விளையாடு ராசா,

அப்படியே பெட்ரூமுக்கு பெயிண்ட் டப்பாவை எடுத்துட்டுப் போய் மெத்தையில் துணி ஓவியம் வரைய முயற்சி செய்.
/

ரிப்ப்ப்ப்பீட்
ரிப்ப்ப்ப்பீட்
ரிப்ப்ப்ப்பீட்
ரிப்ப்ப்ப்பீட்

நந்து f/o நிலா said...

//அப்படியே பெட்ரூமுக்கு பெயிண்ட் டப்பாவை எடுத்துட்டுப் போய் மெத்தையில் துணி ஓவியம் வரைய முயற்சி செய்.//

எதுக்கு இந்த கொலை வெறி?

ரசிகன் said...

ஜீப்பரு:))

ரசிகன் said...

ஆமா, அப்பா தூங்கும்போது முகத்துல மேக்கப்/மீசை(பெயிண்டிங்) பண்ணறதெல்லாம், யாரும் கத்துக்குடுக்கலையா?:?P