Showing posts with label அறிவிப்பு. Show all posts
Showing posts with label அறிவிப்பு. Show all posts

Monday, March 17, 2008

பிரேக்கிங் நியூஸ் மங்களூர் சிவா & பொடியன் சஞ்சய் அடிதடி சண்டை

அடிச்சிட்டோம்ல 300. மொக்கை + கும்மி எல்லாம் கூட்டி கழிச்சி பாருங்க 300 வந்திருச்சில்ல.

மங்களூர் மாமாவுக்கும் பொடியன் அங்கிள்கும் சண்டை. குசும்பன் மாமா மகிழ்ச்சி. ஏன் எதற்கு பாருங்க பாருங்க பாத்துக்கிட்டே இருங்க.

Wednesday, February 6, 2008

எச்சரிக்கை - பிளாஸ்ட்டிக் தண்ணீர் பாட்டில்

இன்றைக்கு மெயிலில் வந்தது. எச்சரிக்கை உண்மையாக தான் இருக்கும் போல.

How to avoid:
Check on the bottom of the bottle there is a triangle sign and there will be a number on it.
If the number is higher than or equal to 5 --> then this bottle is safe to use.

Whatever number under 5 will release the chemical. For most bottle water, the number is 1.
Did you know chemical released by plastic water bottles can cause cancer (It is not the water that affecting you but the chemical releasing from the bottle)

Do not heat food in the microwave using plastic containers or plastic wraps, especially foods that contain fat.

Combination of fat, high heat, and plastics releases dioxin into the food and ultimately into the cells of the body... Dioxins are highly poisonous to the cells of our bodies. The chemical dioxin causes cancer, especially breast cancer. Paper isn't bad but you don't know what is in the paper. It's just safer to use tempered glass, Corning Ware, etc.

Don't freeze your plastic bottles with water in them as this also releases dioxins from the plastic.

Friday, February 1, 2008

குட்டீஸ்'ன் முட்டை - PIT போட்டிக்கு அல்ல

பிப்ரவரி 2008 - PIT புகைப்படப் போட்டி - அறிவிப்பு
நீங்க கூட கலந்துக்கலாம், முட்டை மார்க் தான் கிடைக்கும்னு நினைக்காதிங்க... படம் புடிக்க தெரியாத எங்க நந்து , இம்சை எல்லாம் கூட கலந்துகிட்டு பரிசு எல்லாம் வாங்கிட்டாங்க...

போட்டியில் கலந்து வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

Tuesday, January 15, 2008

தமிழில் புகைப்படக்கலை - ஜனவரி மாத போட்டி இன்று கடைசி தேதி

அன்பு அக்கா, மாமா, அத்தை, அண்ணா நீங்க இந்த மாதிரி படம் எல்லாம் எடுத்து இருக்கீங்களா உடனே போட்டில கலந்துக்கோங்க.

இதெல்லாம் இதுவரைக்கும் போட்டில இருக்கவங்க படம், நீங்க இதெல்லாம் பாத்து பயப்பட தேவை இல்ல ஏன்னா படம் புடிக்க தெரியாத நந்து , இம்சை PIT புகைப்பட போட்டிகள் எல்லாம் கூட இங்க சேர்ந்து படம் எடுக்க கத்துகிட்டு பரிசு எல்லாம் வாங்கி இருக்காங்க... (என்ன கொடுமை மைபிரண்ட் அக்கா)

நீங்க படம் புடிக்க கத்துக்க இங்க போங்க
http://photography-in-tamil.blogspot.com/

அப்படியே இதயும் பாருங்க...

பிற்தயாரிப்பு செய்யலாம் வாங்க!!
புகைப்பட போட்டியில் பரிசு பெறுவது எப்படி??
எந்த டிஜிட்டல் கேமரா வாங்கலாம்??
DSLR vs Point and Shoot
பார்க்கவும் ரசிக்கவும்

Monday, December 31, 2007

200 அன்புடன் உங்கள் குட்டீஸ்

இதொ எங்க குட்டீஸ் வரைந்த படங்கள் உங்க பார்வைக்கு

இது 200வது பதிவு. மொக்கை தவிர இதுவரை நாங்க constructive வாக ஒன்னும் பண்ணல. புத்தாண்டு 2008 முதல் எதாவது பண்ணலாம்னு இருக்கோம். உங்க ஆதரவு தேவை.

புத்தம் புது புத்தாண்டு எங்கள் திட்டம் நீங்க ரெடியா ?
அன்பான வலை நண்பர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள். நாங்கள் புது வருடத்தில் பண்ண நினைப்பது உங்கள் பார்வைக்கு.

ஒவ்வொறு திங்கள் அன்றும் அறிவியல் பாடம். நிறைய விஞ்ஞானிகளை பற்றி பதிவு.

செவ்வாய் - வரலாறு - நமக்காக போராடிய தலைவர்களை பற்றிய பதிவு.

புதன் - TEACH - வாரம் ஒரு பாடம், கார்பரேட் இன்பர்மேசன்.

வியாழன் - கொஞ்சம் பெரிய குட்டீஸ்காக சாப்ட் ஸ்கில்ஸ் (skills), லைப் skills.

வெள்ளி - புவியியல் - பல நாடுகளை, தலைவர்களை பற்றிய பதிவு

சனி - கணக்கு, கம்ப்பியூட்டர் , புது டெக்னொலஜி .

ஞாயிறு - ரைம்ஸ், பாட்டு, கதை சொல்லும் நேரம், குட்டீஸ் பற்றிய செய்திகள், சாதனைகள்.

அப்ப கும்மி, மொக்கை எல்லாம் இல்லயான்னு கேக்காதிங்க அது வழக்கம் போல.நீங்கள் படித்த நல்ல பயனுள்ள websites / news / articles etc etc எங்களுக்கு லிங்க் அனுப்புங்க. நீங்க எதாவது கட்டுரை எழுதி இருக்கீங்களா, எழுத இருக்கீங்களா, உங்களை நாங்கள் வருக வருக என வரவேற்கிரோம்.

அனுப்ப வேண்டிய முகவரி kuttiescorner.blogspot.com

குட்டீஸ் கட்டுரைகள் யாருக்கு ? Who is the Trageted Audience for this Project ? 5 வயது முதல் 16/17 வயது.

வாங்க நம் குழந்தைகளுக்கு வழிகாட்டுவோம். Please suggest for improvements.

Every CHILD has a DREAM and YOU have the POWER to FULFILL it

Sunday, December 30, 2007

பொடியன் அங்கிள் சூப்பர் கலக்கிட்டீங்க போங்க

பொடியன் அங்கிள் இந்த வருடம் உங்க கனவு, ஆசை, Goal, எல்லாம் நிறைவேற குட்டீஸ் அனைவரும் வாழ்த்துகுறோம். இந்த படத்துக்கும் அங்கிளுக்கும், அவரோட கனவுக்கும் என்ன சம்பந்தம் அப்படின்னு நிலா சொல்லுவாங்க.

இதயும் கொஞ்சம் பாருங்க புத்தம் புது புத்தாண்டு எங்கள் திட்டம் நீங்க ரெடியா ?

Saturday, December 29, 2007

Value of Expression

புத்தம் புது புத்தாண்டு எங்கள் திட்டம் நீங்க ரெடியா ?

மங்களுர் மாமா குட்டீசை எப்படி கெடுத்து வெச்சிருக்கீங்க

Power of Expression

புத்தம் புது புத்தாண்டு எங்கள் திட்டம் நீங்க ரெடியா ?

Power of Human Expression

புத்தம் புது புத்தாண்டு எங்கள் திட்டம் நீங்க ரெடியா ?

Express Yourself - 2

புத்தம் புது புத்தாண்டு எங்கள் திட்டம் நீங்க ரெடியா ?

Mangalore Siva மாமா நீங்க பண்ணரது சரியில்ல

மாம்ஸ் நீங்க செஞ்சது சரியில்ல, நீங்களே பாத்து சொல்லுங்க

அப்படியே இதயும் பாருக்க... புத்தம் புது புத்தாண்டு எங்கள் திட்டம் நீங்க ரெடியா ? நீங்க ரெடியா ?

மங்களூர் மாமா ஏன் ? பாகம் - 2

ஏன் ஏன் ஏன் ஏன் ?

அப்படியே இதயும் பாருக்க... புத்தம் புது புத்தாண்டு எங்கள் திட்டம் நீங்க ரெடியா ?

மங்களுர் மாமா நீங்க இப்படி பாடம் எடுக்காதிங்க

புத்தாண்டு வரைக்கும் கண்டுக்காதிங்க அங்கிள், ஆண்ட்டி, அக்கா, அண்ணா...விக் எண்டு அதான் ஜாலியா எங்க மாமாக்கு ஆப்பு வெச்சிட்டு இருக்கோம்.

அப்படியே இதயும் பாருக்க... புத்தம் புது புத்தாண்டு எங்கள் திட்டம் நீங்க ரெடியா ?

மங்களுர் மாமா & Katrina kaif ஏன் இப்படி ? பாகம் - 1

ஏன் ஏன் ஏன் ஏன் ?

அப்படியே இதயும் பாருக்க... புத்தம் புது புத்தாண்டு எங்கள் திட்டம் நீங்க ரெடியா ?

"நச்" என்று மங்களுர் மாமாவுக்கு குட்டீஸ் அறிவுரை வீடியோ

Mobile manners.

http://mangalore-siva.blogspot.com/2007/09/hot-job.html

அப்படியே இதயும் பாருக்க... புத்தம் புது புத்தாண்டு எங்கள் திட்டம் நீங்க ரெடியா ?

மங்களுர் சிவா மாமாவின் 100 வது பதிவுக்கு வாழ்த்து + கண்டனம்

எங்களை பயமுறுத்திய எங்க மாமாக்கு வாழ்த்துக்கள் + கண்டனங்கள்

பதிவுக்கு லிங்க் http://mangalore-siva.blogspot.com/

அப்படியே இதயும் பாருங்க

Airtel Express Yourself

உங்களுக்கு பிடிச்சிருக்கா , if only we talk to each other ?

இங்க கொஞ்சம் பாருங்க

புத்தம் புது புத்தாண்டு எங்கள் திட்டம் நீங்க ரெடியா ?

புத்தம் புது புத்தாண்டு எங்கள் திட்டம் நீங்க ரெடியா ?

அன்பான வலை நண்பர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள். நாங்கள் புது வருடத்தில் பண்ண நினைப்பது உங்கள் பார்வைக்கு.

ஒவ்வொறு திங்கள் அன்றும் அறிவியல் பாடம். நிறைய விஞ்ஞானிகளை பற்றி பதிவு.

செவ்வாய் - வரலாறு - நமக்காக போராடிய தலைவர்களை பற்றிய பதிவு.

புதன் - TEACH - வாரம் ஒரு பாடம், கார்பரேட் இன்பர்மேசன்.

வியாழன் - கொஞ்சம் பெரிய குட்டீஸ்காக சாப்ட் ஸ்கில்ஸ் (skills), லைப் skills.
வெள்ளி - புவியியல் - பல நாடுகளை, தலைவர்களை பற்றிய பதிவு

சனி - கணக்கு, கம்ப்பியூட்டர் , புது டெக்னொலஜி .

ஞாயிறு - ரைம்ஸ், பாட்டு, கதை சொல்லும் நேரம், குட்டீஸ் பற்றிய செய்திகள், சாதனைகள்.

அப்ப கும்மி, மொக்கை எல்லாம் இல்லயான்னு கேக்காதிங்க அது வழக்கம் போல.

நீங்கள் படித்த நல்ல பயனுள்ள websites / news / articles etc etc எங்களுக்கு லிங்க் அனுப்புங்க.

நீங்க எதாவது கட்டுரை எழுதி இருக்கீங்களா, எழுத இருக்கீங்களா, உங்களை நாங்கள் வருக வருக என வரவேற்கிரோம்.

அனுப்ப வேண்டிய முகவரி kuttiescorner.blogspot.com

குட்டீஸ் கட்டுரைகள் யாருக்கு ? Who is the Trageted Audience for this Project ? 5 வயது முதல் 16/17 வயது.

வாங்க நம் குழந்தைகளுக்கு வழிகாட்டுவோம். Please suggest for improvements.

Every CHILD has a DREAM and YOU have the POWER to FULFILL it

Friday, December 28, 2007

ஜெஸிலா அக்காவின் 100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்

"'தாரே ஜமீன் பர்' - ஒரு விதிவிலக்கு" ஜெஸிலா அக்கா தனது 100வது பதிவு எங்களுக்காக பதிவிட்டிருக்காங்க, அவங்களுக்கு குட்டீஸ் அனைவரின் வாழ்த்துக்கள்.