Tuesday, October 7, 2008

ஆஷிஷ்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இன்று ( அக்டோபர் 07 ) பிறந்த நாள் கானும் நம் சங்கத்து தங்கம் ஆஷிஷ்க்கு குட்டீஸ்கார்னர் , ஆண்டிஸ் அங்கிள்ஸ் சங்கம், தாத்தா பாட்டீஸ் க்ளப் ஆகியவற்றின் சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. என்றும் நலமோடும் வளமோடும் வாழ வாழ்த்துவோம்..

பிகு : 07ஆம் தேதி பிறந்தவர்கள் அதி புத்திசாலிகள் என்று நிரூபிக்கப் பட்டுள்ளது.. :)

2 comments:

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆஷிஷ் :))

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆஷிஷ் :-)))...

// பிகு : 07ஆம் தேதி பிறந்தவர்கள் அதி புத்திசாலிகள் என்று நிரூபிக்கப் பட்டுள்ளது.. :) //

:-)))))))))...