Showing posts with label Geography. Show all posts
Showing posts with label Geography. Show all posts

Friday, February 1, 2008

இமாலய இராச்சியம் நேபாளம்

நேபாளம் இமயமலையில் அமைந்துள்ள ஒரு அழகிய நாடாகும். தெற்காசியாவில் உள்ள இந்நாட்டின் வடக்கில் மக்கள் சீன குடியரசும் தெற்கு மேற்கு மற்றும் கிழக்குத் திசைகளில் இந்தியாவும் அமைந்துள்ளன. நேபாளம் பொதுவாக இமாலய இராச்சியம் என்று அழைக்கப்படுகிறது.

நேபாளம் : கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

http://www.welcomenepal.com/brand/index.asp

http://www.lonelyplanet.com/worldguide/nepal/

நேபாளம்,காத்மண்டு : 19/01/2008 இந்தியாவில், இந்திய கள்ளநோட்டுக்களை அச்சடித்தேன் - நேபாள பிரதமர் உரை.

நேபாளத்தில் அண்ணாகண்ணன்

நேபாளத்தில் அண்ணாகண்ணன் - 2

நேபாளத்தில் அண்ணாகண்ணன் - 3


உலகின் உயரமான சிகரங்கள்
1.எவரெஸ்ற் நேபாளம்-திபெத் 29,028.
2.காட்வின் ஆஸ்டின் இந்தியா 28,250.
3.கஞ்சன் ஜங்கா இந்தியா-நேபாளம் 28,208.
4.மகாலு நேபாளம்-தீபெத் 27,824.
5.தவளகிரி நேபாளம் 26,810.
6.மெக்கன்லி அமெரிக்கா 20,320.
7.அக்கோனாக்குவா அர்ஜெண்டீனா 22,834.
8.கிளிமஞ்சாரோ தான்சானியா 19,340.
9.மெயின் பிளாங் ஃபிரான்ஸ்-இத்தாலி 15,771.
10.வின்சன் மாஸில் அண்டார்டிகா 16,867.

Friday, January 25, 2008

கியூபா - ஃபிடல் - The Motor Cycle Diaries - எர்னெஸ்ற்றோ குவேரா டி லா செர்னா

வாழ்க கியூபா! வாழ்க பிடல் காஸ்ட்ரோ! Posted by லக்கிலுக்

கியூபா பல தீவுகளை இணைத்த ஓர் குடியரசு ஆகும். வட கரிபியன் கடலில் கரிபியக் கடலும் மெக்சிகோ குடாவும் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவுக்கும் பகாமாசுக்கும் தெற்கிலும், மெக்சிகோவுக்கு கிழக்கிலும் அமைந்துள்ளது.

தலைநகரம்: ஹவானா
அதிபர்: ஃபிடல் காஸ்ட்ரோ
பரப்பளவு: மொத்தம் 110,861 கி.மீ.² (105வது)42,803 ச.மைல்
மக்கள்தொகை : 2006 மதிப்பீடு 11,382,820 (73வது)
நாணயம் : கியூபா பீசோ (CUP)
இணைய குறி: .cu
தொலைபேசி: +53

பிடல் காஸ்ட்ரோ 1959 இல் புரட்சியை வழிநடத்தி ஃபுல்ஜெனிசியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்திப் பிரதம மந்திரி பதவியைப் பெற்ற காஸ்ட்ரோ 1976 இல் குடியரசுத் தலைவராய் பதவியேற்றார். கியூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கியூபாவை ஒற்றைக் கட்சி சோசலிசக் குடியரசாக்கினார்.

சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ற்றோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) (ஜுன் 14, 1928 - ஒக்டோபர் 9, 1967) ஆர்ஜன்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபற்றிய போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.

மருத்துவம் படித்துக்கொண்டிருக்கும்போது சே இலத்தீன் அமெரிக்கா முழுவதும் கடினம் மிக்க பயணங்களை மேற்கொண்டிருந்தார். அப்பயணங்களின்போது அங்கு நிலவிய வறுமையின் தாக்கத்தினை நேரடியாக உணர்ந்திருந்தார். இந்த அனுபவங்கள் மூலம் அப்பிரதேசத்தில் இருந்த பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு புரட்சி மூலமே தீர்வு காணமுடியும் என சே நம்பினார்.

The Motorcycle Diaries (Spanish: Diarios de motocicleta) is an autobiographical book by the great revolutionary Che Guevara about his travels through South America with his friend Alberto Granado on a 1939 Norton 500 motorcycle. Born into an upper middle class family, this was Guevara's first expedition around Latin America. In the book, he details the role and life of the indigenous peasantry throughout Latin America, including mine workers and persecuted communists fleeing their homes. The book ends with a declaration by Che of his willingness to fight and die for the cause of the proletariat in Latin America.

THIS IS NOT THE TALE OF IMPRESSIVE DEEDS IS A PIECE OF TWO LIVES TAKEN IN A MOMENT WHEN THEY WERE CRUISING TOGETHER ALONG A GIVEN PATHWITH THE SAME IDENTITY OF ASPIRATIONS AND DREAMS Ernesto Guevara de la Serna,

The Plan: To travel 8 thousand kilometers in four months
The method: Improvisation
Objective: Explore the Latin American continent that we only know by books motorcycle diaries
Equipment: "La Poderosa" (The Powerful)
The Pilot: Alberto Granado
A chubby friend, 29 years old and biochemist
self proclaimed scientific vagabond
The Pilot's dream: crown the trip with he's 30th birthday
Copilot: That would be me Ernesto Guevara de la Serna "El Fuser", 23 years old

சே குவேரா தன்னை பிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அவ்வியக்கம் 1959 இல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியது. கியூபாவின் புதிய அரசில் பல முக்கியமான பதவிகளை சே குவேரா வகித்திருந்தார். அக்காலகட்டத்தில் கரந்தடிப் போர்முறை பற்றிய பல கட்டுரைகளையும், புத்தங்களையும் எழுதியிருந்தார். அதன்பின்னர், கொங்கோ-கின்ஸாசா (தற்போது கொங்கோ ஜனநாயகக் குடியரசு) மற்றும் பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை அளிப்பதற்காக 1965 ஆம் ஆண்டில் கியூபாவில் இருந்து வெளியேறினார்.

http://www.marxists.org/archive/guevara/works.htm
http://www.marxists.org/archive/guevara/biography.htm

இதயும் பாருங்க :
கியூபாவின் மனிதாபிமானம்
காஸ்ட்ரோ கவுண்ட்-அப்

Friday, January 18, 2008

பேராசை பிடித்த அமெரிக்கா

வெள்ளி - புவியியல் - பல நாடுகளை பற்றிய பதிவு அப்படின்னு நாங்க சொல்லி இருக்கோம் அதான் இந்த பதிவு.

ஐக்கிய அமெரிக்க நாடுகள் வட அமெரிக்க கண்டத்திலுள்ள ஒரு குடியரசு நாடாகும். இந்நாட்டின் பெரும்பகுதி கண்டத்தின் மையத்தில் அமைந்துள்ளது. இது மொத்தம் 50 மாநிலங்களைக் கொண்டது. இதன் தலைநகர் வாஷிங்டன், டி. சி ஆகும்.

பொதுவாக அமெரிக்கா என்ற பெயர் இந்நாட்டையே குறிக்க பயன்படுத்தப் படுகிறது. இந்நாட்டின் வடக்கில் கனடாவும், தெற்கில் மெக்ஸிகோவும், கிழக்கில் பசிபிக் மாக்கடலும், மேற்கில் அத்லாந்திக் மாக்கடலும் உள்ளன.

உலகிலேயே பொருளாதார முன்னேற்றத்தில் முதலிடம் வகிக்கிறது. இது ஒரு ஜி8 உறுப்பு நாடாகும். நியூயார்க் நகரம் ஒரு முக்கிய நகரமும், நாட்டின் வர்த்தக தலைநகரமும் ஆகும்.

தலைநகரம் வாஷிங்டன், டி. சி
38°53′N 77°02′W
பெரிய நகரம் நியூயார்க் நகரம்
ஆட்சி மொழி(கள்) கூட்டாட்சி மட்டத்தில் எதுவும் இல்லை; ஆங்கிலம்
அரசு கூட்டாட்சி குடியரசு விடுதலை
பரப்பளவு - மொத்தம் 9,631,418 கி.மீ.² (3ஆவது) 3,718,695 ச.மைல்
- நீர் (%) 4.87
மக்கள்தொகை
- 2006 மதிப்பீடு 298,540,066 (3ஆவது)
- 2000 கணிப்பீடு 281,421,906

அமெரிக்க ஐக்கிய நாடுகள் 50 பிரதேசஙளின் கூட்டமைப்பு. அமெரிக்கோ வெஸ்குபுகி முதன் முதலாக இந்த நாட்டை கண்டுபிடித்தார். இவரது பெயரால் இது இன்றளவும் வழஙகப்பட்டுவருகிறது. இதன் பின்னர் ஐரொப்பாவிலுருந்து பெருமளவில் குடியேற்றம் ஏற்பட்டது. பூர்விக குடிகளான செவ்விந்தியர்களை அழித்து இது உருவாக்கப்பட்டது.

ஆரம்பத்தில் ஃபிரான்ஸ்சினின் குடியேற்ற நாடக இருந்தது பின் பிரிட்டனின் ஆதிக்கதில் வந்தது. வரி விடயமக பிரிட்டனுக்கும் அமெரிக்கவிற்கும் ஏற்ப்ட்ட மோதலின் விழைவாக அமெரிக்க சுதந்திரப்போர் வெடித்தது. பிரிட்டனின் மோசமான தோல்விற்கு பின் 1776ஆம் ஆண்டு சுதந்திர நாடக உருவெடுத்தது.
மக்கள்தொகை 27 கோடி. முதலில் குடியேறியவர்கள் ஆசிய மக்கள் என நம்பப்படுகிறது. இவர்கள் அமெரிக்க இந்தியர்கள் (செவ்விந்தியர்கள்) என்றழைக்கப்படுகிறார்கள். இந்தியாவிலிருந்து தற்போது குடியேறுபவர்களை இந்திய அமெரிக்கர்கள் என்று அழைக்கிறார்கள்.

உலகிற்கே பெரிய அண்ணன் ஆகக்கூடிய வலிமை கொண்ட நாடு. டாலர் இந்நாட்டு நாணயத்தின் பெயர் ஆகும். தனி நபர் GDP $31,500.

விவசாயத்தில் 2.6% தொழிலாளிகளே ஈடுபட்டாலும், தேவைக்கும் நாட்டின் தேவைக்கு மேலதிகமாக உணவு உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது.

கொதிக்கும் பாலைவனம், எப்போதும் பனிமூடிய ஆர்க்டிக் பிரதேசம், மணற்பாங்கான ஹவாய் தீவுகள் என மிக வேறுபட்ட சூழ்நிலைகளைக் கொண்டது.

அப்ப தலைப்புக்கு என்ன காரணம்... உங்களுக்கே தெரியும்.

Friday, January 11, 2008

ஆஸ்த்திரேலியாவின் கதை

இந்த வாரம் நாம் பார்க்க இருப்பது ஹிஸ்டரி ஆப் ஆஸ்ட்ரேலியா.

Friday, January 4, 2008

புவியியல்: மியன்மர் - பர்மா

மியான்மர் இருக்குமிடம் தென்கிழக்கு ஆசியா, அந்தமான் கடலின் எல்லை, வங்காள விரிகுடா, பங்களாதேஷ், தாய்லாந்து அருகில்.
பூகோள குறியீடு : 22 00 வடக்கு, 98 00 கிழக்கு
மொத்தப் பரப்பு : 678,500 சதுர கி.மீ.
மொத்த நிலம் : 657,740 சதுர கி.மீ.
பணம் (கரன்சி) : க்யாட் (MMK)
தலைநகர் : ரங்கூன்.

பல்லாயிரக்கணக்கான புத்த கோயில்கள் நாடு முழுவதும் பரவியிருப்பதால், இது 'Land of Pagodas' என்றும் வழங்கப்படுகிறது.

அரிசி உற்பத்தியில் ஆசியாவின் அட்சயப் பாத்திரமாக விளங்கியது பர்மா. அரிசி மட்டுமா? ‘பர்மா தேக்கு’ என்றால் உலகப் புகழ் பெற்றது. வளம் பொருந்திய தேக்கு மரங்களை ஏற்றுமதி செய்யும் நாடு பர்மா. அத்தோடு இயற்கை எரிவாயுவில் உலகில் முன்னணியில் இருக்கும் நாடு. 30 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயுவையும், 3 பில்லியன் பீப்பாய் பெட்ரோலிய எண்ணை வளத்தையும் தன்மடியில் சுமந்து கொண்டிருக்கும் நாடு பர்மா.

பர்மா மக்களுக்காக போராடும் ஆங் சான் சூகி இவரை பற்றி தனி பதிவு

In The Quiet Land
(By Daw Aung San Suu Kyi)

In the Quiet Land, no one can tell
if there's someone who's listening
for secrets they can sell.
The informers are paid in the blood of the land
and no one dares speak what the tyrants won't stand.

In the quiet land of Burma,
no one laughs and no one thinks out loud.
In the quiet land of Burma,
you can hear it in the silence of the crowd

In the Quiet Land, no one can say
when the soldiers are coming
to carry them away.
The Chinese want a road; the French want the oil;
the Thais take the timber; and SLORC takes the spoils...

In the Quiet Land....
In the Quiet Land, no one can hear
what is silenced by murder
and covered up with fear.
But, despite what is forced, freedom's a sound
that liars can't fake and no shouting can drown.

Tuesday, December 4, 2007

61. இத்தியா மொத்தம் எத்தனை States ? மங்களூர் சிவாவுக்காக

அப்ப மீதி இருக்க 23 ஸ்டேட் ஆளுங்க ????

அண்ணன் மங்களூர் சிவாவுக்காக இந்த விளக்கம்

மாநிலங்கள்
1. ஆந்திரா Andhra Pradesh
2. அருணாச்சல் Arunachal Pradesh
3. அஸ்சாம் Assam
4. பீகார் Bihar
5. சட்டிஸ்கர் Chhattisgarh
6. கோவா Goa
7. குஜராத் Gujarat
8. ஹரியானா Haryana
9. ஹிமாச்சல் Himachal Pradesh
10. ஜம்மு காஸ்மிர் Jammu and Kashmir
11. ஜார்கன்ட் Jharkhand
12. கர்னாடகா Karnataka
13. கேரளா Kerala
14, மத்திய பிரதேசம் Madhya Pradesh
15. மகாரஸ்ட்ரா Maharashtra
16. மணிப்பூர் Manipur
17. மேகாலயா Meghalaya
18. மிசோரம் Mizoram
19. நாகாலாந்து Nagaland
20. ஒரிஸ்சாOrissa
21. பஞ்சாப் Punjab
22. ராஜஸ்தான் Rajasthan
23. சிக்கிம் Sikkim
24. தமிழ் நாடு Tamil Nadu
25. திரிபுரா Tripura
26. உத்தர பிரதேசம் Uttar Pradesh
27. உத்தர்கண்ட் Uttarakhand
28. வெஸ்ட் பெங்கால் West Bengal

Union Territories

Andaman and Nicobar Islands
Chandigarh
Dadra and Nagar Haveli
Daman and Diu
Lakshadweep
National Capital Territory of Delhi
Puducherry