Wednesday, April 16, 2008

குசும்பன் மாமா கல்யாணத்துக்கு குட்டீஸின் இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்.


இவ்வளவு நாள் எங்களுக்கு மட்டும் அங்கிளா இருந்த குசும்பன் அங்கிள் மஞ்சு ஆண்டியை மணந்து இன்று முதல் அதிகாரப் பூர்வமாக அங்கிள் ஆகிறார். குசும்பன் மாமா மற்றும் மஞ்சு ஆன்டிக்கு குட்டீஸ் சார்பில் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள். aஅடுத்த ஆண்டு குட்டீஸ் கார்னரில் குட்டி குசும்பனோ குட்டி மஞ்சுவோ சேர வாழ்த்துக்கள்.

12 comments:

said...

குசும்பன் மாமாவுக்கே இப்பதான் கல்யாணம் ஆகுதா ?

குசும்பனுக்கு எப்போ ஆகும் ?
:)

said...

குசும்பன் முகத்தில் இருந்த ஒரு பூச்சியயைக் காணவில்லை...

said...

//அடுத்த ஆண்டு குட்டீஸ் கார்னரில் குட்டி குசும்பனோ குட்டி மஞ்சுவோ சேர வாழ்த்துக்கள்.
//

'தம்பி, பாப்பா வேணும்' என்று அப்பாவை கேட்ட பழக்கம் !!!

:)

said...

குசும்பன் முகத்தில் மாப்பிள்ளை கலை மின்னுது !

said...

all the best

said...

குசும்பருக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.

said...

வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறேன். :-)

said...

//கோவி.கண்ணன் said...

குசும்பன் முகத்தில் மாப்பிள்ளை கலை மின்னுது !//

ரிப்பீட்டேய்ய்ய்ய்...

said...

இப்பவே ஏன் இந்த பணிவு...!

நாளைலேருந்துதான் ஆயுள் தண்டனை ஆச்சே!

இருந்தாலும்..பொண்ணுக்கு மீசை முளைச்ச மாதிரி அப்புடி ஒரு வெக்கம்.!

குசும்பா...ஜமாய்!

குட்டீஸ்...தூங்குங்க போங்க!

said...

வாழ்த்துக்கள் குசும்பன்,

உங்க மொபைலில் தொடர்புகொள்ள முடியலை. சஞ்சயை தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கச்சொன்னேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள்.

said...

உண்மையிலேயே இணையத்தில் முதல் முறை பார்க்கும் மாப்பிள்ளைக் கலை.குசும்பருக்கு வாழ்த்துக்கள்.

said...

/
.:: மை ஃபிரண்ட் ::. said...
வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறேன். :-)
/

ரிப்பீட்ட்டேஏஏஏஏஏஏஏய்