Tuesday, February 26, 2008

வல்லினம்-மெல்லினம்-இடையினம்

மெய்யெழுத்துக்களில் வன்மையான ஓசையுடைய எழுத்துக்கள் வல்லினம் என்றும், மென்மையான ஓசையுடைய எழுத்துக்கள் மெல்லினம் என்றும், இவை இரண்டிற்கும் இடைப்பட்ட ஓசையுடைய எழுத்துக்கள் இடையினம் என்றும் வழங்கப்படும்.
வல்லினம் : க் ச் ட் த் ப் ற்
மெல்லினம்: ங் ஞ் ண் ந் ம் ன்
இடையினம்: ய் ர் ல் வ் ழ் ள்
மெய்யெழுத்துக்கள் ஒவ்வொன்றும் அரை மாத்திரை நேரத்தில் ஒலிக்கப்படும்

அனைவருக்கும் வாழ்த்துக்கள் - நன்றி நன்றி நன்றி

Monday, February 25, 2008

291 ஆத்திச்சூடி - புரியல விளக்கவும்

கொஞ்சம் விளக்கம் குடுங்க புரியல. அன்டர்லைன் பண்ணிருக்க வரிகளை பாருங்க அதற்கு குட்டிஸ் கிட்ட சிம்பிளா எப்படி சொல்லி புரியவைக்கரது.
அறம் செய விரும்பு
நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.
ஆறுவது சினம்
கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.
இயல்வது கரவேல்
உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஓளிக்காது கொடு.
ஈவது விலக்கேல்
ஒருவர், மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே
உடையது விளம்பேல்
உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.
ஊக்கமது கைவிடேல்
எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.
எண் எழுத்து இகழேல்
கணித, இலக்கண நூல்களைத் தவிற்காமல் நன்கு கற்க வேண்டும்.
ஏற்பது இகழ்ச்சி
இரந்து வாழ்வது இழிவானது.அதனால் யாசிக்கக் கூடாது.
ஐயம் இட்டு உண்
யாசிப்பவர்கட்கு பிச்சையிட்டுப் பிறகு உண்ண வேண்டும்.
ஒப்புரவு ஒழுகு
உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடுபொருந்துமாறு நடந்துகொள்.
ஓதுவது ஒழியேல்
நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.
ஔவியம் பேசேல்
ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.
அஃகஞ் சுருக்கேல்
அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே,

Sunday, February 24, 2008

53வது பிலிம் பேஃர் அவார்ட்ஸ் வாழ்த்துக்கள் தர்ஷில்

பதினோரு வயது ஸ்டார் தர்ஷில் சஃவாரி won the Critics Award for the Best Male Performance for his role as the protagonist Ishaan Awasthi for the film Tare Zameen par.

அட எங்க அண்ணணோட வெற்றிய எங்க தாடி மாமா டான்ஸ்சோட சேர்த்து பாருங்க

ஈசியான கேள்வி - அற்புதமான விடைகள்

இந்த கேள்வி எல்லாம் IAS/IFS நேர்முக தேர்வில் கேட்கப்பட்டவை. பதில் சொன்ன நிறையா வேர் இப்போ IAS/IFS ஆபிசர்ஸ். ஆங்கிலத்தில் இருக்கு தமிழ்ல மாத்தினா சரியா வராது.
Q. How can you drop a raw egg onto a concrete floor without cracking it?
A. Concrete floors are very hard to crack! (UPSC Topper)

Q.If it took eight men ten hours to build a wall, how long would it take four men to build it?
A. No time at all it is already built. (UPSC 23 Rank Opted for IFS)

Q.If you had three apples and four oranges in one hand and four apples and three oranges in the other hand, what would you have?
A. Very large hands.(Good one) (UPSC 11 Rank Opted for IPS)

Q. How can you lift an elephant with one hand?
A. It is not a problem, since you will never find! An elephant with one hand. (UPSC Rank 14 Opted for IES)

Q. How can a man go eight days without sleep?
A. No Probs , He sleeps at night. (UPSC IAS Rank 98)

Q. If you throw a red stone into the blue sea what it will become?
A. It will Wet or Sink as simple as that. (UPSC IAS
Rank 2)

Q. What looks like half apple ?
A : The other half. (UPSC - IAS Topper )

Q. What can you never eat for breakfast?
A : Dinner.

Q. What happened when wheel was invented ?
A : It caused a revolution.

Q. Bay of Bengal is in which state?
A : Liquid (UPSC 33Rank )

மோட்டோ யுவா - இம்சையின் இம்சை உங்க கருத்து என்ன

இந்த விளம்பரம் பத்தி நீங்க என்ன நினைக்கறிங்க. இப்பவே இம்சை என்ன கூட இந்த மாதிரி தான் திட்டுறாரு, நானும் இந்த மாதிரி பண்னட்டுமா ?

பேரண்ட்ஸ் கிளப்ல இருக்கவங்க எல்லாம் கூட வந்து உங்க கருத்து என்னன்னு சொல்லுங்க.

Garfield - தமிழ் டான்ஸ் பாருங்க

உங்களுக்கு Garfield பூனை தெரியுமா, தெரியாட்டி உங்க வீட்டு குட்டிஸ் கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோங்க, அந்த பூனை தமிழ் பாட்டுக்கு ஆடின வீடியோ உங்களுக்காக.

டான்ஸ் டான்ஸ்

குட்டீஸ் டிஸ்கோ. எங்க மாதிரி ஆட முடியுமா ?

குட்டீஸ் தேன்கிண்ணம் - பம்பரம்

குட்டீஸ் தேன்கிண்ணம் - கைவீசம்மா

Saturday, February 23, 2008

283. எதை நீ கிழித்தாயோ அதை நன்றாகவே கிழித்தாய்!

எதை நீ கிழித்தாயோ அதை நன்றாகவே கிழித்தாய்! வாத்தியார் தாத்தாவுக்கு வாழ்த்துக்கள்.
அப்படியே படத்த பாருங்க விளக்கம் குடுத்திருக்கேன்... படத்தில பின்னாடி தெரியர மாடர்ன் ஆர்ட் அத்தனையும் நானே போட்டது. உங்களுக்கு கத்துக்கனுமா சொல்லி தரவா ?

282. மங்களூர் சிவா மாமாவுக்காக பிரத்யேக வீக் என்ட் பதிவு

நம்ம சிவா மாமா போன வாரம் பெங்களூர் போனப்ப நடந்ததை பதிவா போட்டு இருக்காரு. அதில சில விசயங்கள் எழுதாம வீட்டிட்டாரு அதில இருந்து ஒரு சின்ன சாம்பிள் உங்களுக்காக.

281. புதுகை தென்றல் ஆண்ட்டிக்காக - Parenting Lesson - 2

இதொ எங்க அடுத்த பாடம், பெற்றோர் ஆன நீங்க எங்களை சூப்பர் மார்கெட்க்கு கூட்டீட்டு போனா அங்க என்ன நடக்கும் அப்ப நீங்க செய்ய வேண்டியது என்ன. பாருங்க பாடம் கத்துக்கோங்க...
இதோ எங்க மத்த பாடம்
280 பெற்றோர்களுக்கான பாடம் - 1


அப்படியே பேரண்ட்ஸ் கிளப் பக்கம் போய் என்ன பாடம் நடக்குதுன்னு பாருங்க.
23. படித்தால் மட்டும் போதுமா?
22. சிறு துளி பெறு வெள்ளம் – எளிமையாய் சில யோசனைகள்
21 பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கான உணவு.
20. பெற்றோர்களுக்கான - child physchology :5

Friday, February 22, 2008

280 பெற்றோர்களுக்கான பாடம்

பேரண்ட்ஸ் கிளப்ல மட்டும் தான் பாடம் நடத்துவாங்களா, நாங்களும் உங்களுக்கு பாடம் சொல்லித்தரோம். நல்லா இருக்கான்னு பாத்துட்டு சொல்லுங்க.
புரியலன்னா கேளுங்க விளக்கமா சொல்லரோம்.

Sunday, February 17, 2008

குட்டீஸ் வீக் என்டு லொல்லு - பேரண்ட்ஸ் கிளப் மக்களுக்கு ஒரு பகிரங்க கண்டணம்

என்னோட மத்த பிரண்ட்ஸ் எல்லாம் காணோம்னு நான் நேத்து சொன்னேன். ஆனா பாருங்க அது அவங்க தப்பு இல்ல, எங்க அப்பா , அம்மா தான் காரணம். நீங்களே சொல்லுங்க இப்படி எல்லாம் பண்ணரது சரியா.

Saturday, February 16, 2008

சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா சின்ன குட்டீஸ்க்கு கூட தெரியும்.

நம்ம தலைவர் வில்லனை ஜெயிக்கரதுக்கு உங்க உதவி தேவைப்படுது. ஹெல்ப் பண்ணுங்க பிளிஸ்.


அப்படியே இந்த படமும் பாருங்க, சூப்பரா இருக்கு தானே?


ஹாலிவுட்ல கூட நம்ம பாத்து காப்பி அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க ?

காணாம போய்டாங்க, கண்டுபிடிச்சி குடுங்க பிளிஸ்

அன்பு அக்கா, அத்தை, அங்கிள், ஆன்ட்டி வணக்கம். குட்டீஸ் கார்னர்ல இருந்த குட்டீஸ் மற்றும் இரண்டு பெரிய குட்டீஸ் எல்லாம் ரொம்ப நாளா காணோம். உங்களுக்கு அவங்கள பத்தின தகவல் தெரிஞ்சா சீக்கிரம் அவங்கள வந்து அட்டென்டென்ஸ் குடுக்க சொல்லுங்க.

உங்க எல்லாருக்கும் ரொட்டியும் பாலும் இருக்கு சாப்பிட வாங்க

Wednesday, February 6, 2008

எச்சரிக்கை - பிளாஸ்ட்டிக் தண்ணீர் பாட்டில்


இன்றைக்கு மெயிலில் வந்தது. எச்சரிக்கை உண்மையாக தான் இருக்கும் போல.


How to avoid:
Check on the bottom of the bottle there is a triangle sign and there will be a number on it.
If the number is higher than or equal to 5 --> then this bottle is safe to use.

Whatever number under 5 will release the chemical. For most bottle water, the number is 1.
Did you know chemical released by plastic water bottles can cause cancer (It is not the water that affecting you but the chemical releasing from the bottle)

Do not heat food in the microwave using plastic containers or plastic wraps, especially foods that contain fat.

Combination of fat, high heat, and plastics releases dioxin into the food and ultimately into the cells of the body... Dioxins are highly poisonous to the cells of our bodies. The chemical dioxin causes cancer, especially breast cancer. Paper isn't bad but you don't know what is in the paper. It's just safer to use tempered glass, Corning Ware, etc.

Don't freeze your plastic bottles with water in them as this also releases dioxins from the plastic.

Tuesday, February 5, 2008

சச்சின் லிட்டில் மாஸ்டர் டென்டுல்கர் ரெக்கார்ட்ஸ்

உங்களுக்கு தெரிஞ்சதையும் சொல்லுங்க. (One day Records of SR Tendulkar )
http://en.wikipedia.org/wiki/Sachin_Tendulkar
1. அதிக ஒரு நாள் போட்டி ரன்கள் : 16007 (05-02-08 வரை)
2. அதிக போட்டிகள் : 409
3. அதிக இன்னிங்ஸ் : 399
4. அதிக சதம் : 41
5. அதிக அரை சதம் : 87
6. Highest 2nd wicket Partnership : 331 Rahul Dravid & Sachin Tendulkar
7. Highest 3rd wicket Partnership : 237* Rahul Dravid & Sachin Tendulkar
8. Most Hundreds in Calender Year : 9 in 1998
9. Most runs in Calender Year : 1894 in 1998
10. Most 90's in career : 16
11. Most 4's in career : 1750
12. Most Stadium Appearances: 90 different Grounds
13. Holds the record for scoring 1,000 ODI runs in a calendar year. He has done it seven times - 1994, 1996, 1997, 1998, 2000,2003 & 2007
14. He holds the record for most Man of the Match
15. He has the most centuries in ODI cricket against Australia, South Africa, New Zealand, Sri Lanka and Zimbabwe.
16. Played most number of consecutive ODI matches (185 matches from Sharjah, 1989/90 to Sharjah, 1997/98)

Check out : http://sachin-cricket.blogspot.com/

Sachin Ramesh Tendulkar (born April 24, 1973) is an Indian cricketer, widely considered to be one of the greatest batsmen of all time.

He currently holds the records for the most cumulative runs in One-Day Internationals, and the most number of centuries scored in both One-day Internationals and Test cricket.

He made his international debut against Pakistan in 1989 at the age of sixteen, becoming India's youngest Test player. Although primarily a top-order batsman, Tendulkar has often proved to be a useful and effective slow bowler.

He received India's highest sporting honour, the Rajiv Gandhi Khel Ratna in the year 1997-1998 and the civilian award Padma Shri in 1999.

His cricketing and batting abilities are widely regarded as genius by many stalwarts of the game.

For instance, Sir Donald Bradman, the Australian great said of Sachin, "He reminds me of myself". He is affectionately known as The Little Master by his adoring fans.

Sunday, February 3, 2008

கேப்டன் விஜயகாந்த்

Socio Economic Indicators of Tamil Nadu and India
Links to the websites of State Government Departments and Institutions
http://www.tn.gov.in/tamiltngov/default.htm
Click here to visit Agriculture Department page
Click here to visit Public Works Department page
Click here to visit Animal Husbandry Department page
Click here to visit Aavin Website
Click here to visit Environment and Forests Department page
Click here to visit Forests Department Website
Click here to visit Energy Department page
Click here to visit Electricty Board Website
Click here to visit Industries Department page
Click here to visit Information Technology Department page
Click here to visit Small Industries Department page
Click here to visit Labour and Employment Department page
Click here to visit Handlooms, Handicrafts, Textiles and Khadi Department page
Click here to visit Health & Family Welfare Department page
Click here to visit Health & Family Welfare Website
Click here to visit Higher Education Department page
Click here to visit School Education Department page
Click here to visit Transport Department page
Click here to visit Highways Department page
Click here to visit Transport Department Website
Click here to visit State Transport Authority Website
Click here to visit Information Technology Department page
Click here to visit Tamil Nadu Postal Circle Website
Click here to visit Tamil Nadu Telecom Circle Website
Click here to visit Chennai Telephones Website
Click here to visit Cooperation, Food and Consumer Protection Department page
Click here to visit Co-operative Department Website
Click here to visit Registration Department Website
Click here to visit Commercial Taxes Department page
Click here to visit Commercial Taxes Department Website
Click here to visit Housing and Urban Development Department page
Click here to visit Revenue Department page
Click here to visit Social Welfare Department page
Click here to visit Adi Dravidar and Tribal Welfare Department page
Click here to visit BC, MBC and Minorities Welfare Department page
Click here to visit Revenue Department page
Click here to visit Municipal Administration Department page
Click here to visit Rural Development Department page
Click here to visit Rural Development Department Website
Click here to visit Home Department page
Click here to visit Police Department Website
Click here to visit Prison Department Website
Click here to visit Legislative Assembly Secretariat page
Click here to visit Law Department page
Click here to visit Information and Tourism Department page
Click here to visit Tamil Development, Culture and Religious Endowments Department page
Click here to visit Finance Department page
Click here to visit State Planning Commission Website
Click here to visit Planning, Development and Special Initiatives Department page
Click here to visit Finance Department page
Click here for Budget Documents
Click here to visit the website of Chennai Customs
Click here to visit the website of DGFT, Chennai
Click here to visit Labour and Employment Department page
Click here to visit Employment Department Website
Click here to visit Personnel & Administrative Reforms Department page
Click here to visit Youth Welfare and Sports Development Department page

புதுகை தென்றல் ஆன்ட்டிகாக

புடிச்ச விளம்பரம் போடனும்னு சொன்னாங்க அதான். இத பாருங்க இம்சையின் கலக்கல்ஸ்.

பொறுமையா பாத்து கண்டிப்பா உங்க கருத்த சொல்லுங்க.

எங்கள பத்தி இன்னும் உங்களுக்கு சரியா தெரியல

இத பார்த்து நாங்க யாருன்னு தெரிஞ்சிக்கோங்க,

சுவையான சாப்பாடு குடுத்தா நாங்க ஏன் குறும்பு செய்யபோறோம்.

எங்க அம்மா சொல்ராங்க வீட்டில சமையல் பண்ணா சாப்பிடரதில்ல ஆனா ஓட்டல் இல்ல வேற யாரு வீட்டிக்காவது போனா சாப்பாடே பாக்காத மாதிரி எல்லா ரசிச்சி ருசிச்சி சாப்பிடரேன்னு... மானம் போகுது ... உங்க வீட்டில எப்படி...

நீங்களே சொல்லுங்க இந்த மாதிடி சமையல் பண்ணா அப்படி பண்ணாம வேற எப்படி பண்ணுவது. சீக்கிரம் அம்மாக்கு யாராவது சமையல் கத்து குடுங்க.

குட்டீஸ் பேரண்டிங் டிப்ஸ் -எதிர் பதிவு

சின்னக்குழந்தை என்பதால் நாமே எல்லாம் செய்துவிடுவோம். அதனால் குழந்தை தானாக செய்துகொள்ளத் தெரியாமலேயே வளருகிறது. குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு இந்த நிலை வளர்ச்சிகள்.

(SELF CONFIDENCE)கொஞ்சம் ஊக்கப்படுத்தினால் தன் வேலையைத் தானே செய்யப் பழகும் குழந்தை. - http://www.parentsclub08.blogspot.com/


16.GOLDEN RULES FOR TODDLERS - (மழலையர்)

எவ்ளோ அழகா சமத்தா அம்மாக்கு ஹெல்ப் பண்ணரேன்னு பாத்து நீங்களும் கத்தூகோங்க.

லெமுர் குறும்பு

இந்த குட்டி எதை பார்த்து இப்படி ஆச்சின்னு சொல்லுங்க பார்க்கலாம்.

காலை எழுந்தவுடன் விளையாட்டு

சன்டே ஒரு ஜாலி டே அதனால இன்னைக்கு முழுதும் விளையாட்டு தான். நோ சீரியஸ் பதிவு, ஒன்லி கும்மி அன்ட் மொக்கை. ரெடி ஸ்டார்ட் மீஜிக்.


Saturday, February 2, 2008

பவனின் குட்டீஸ் பாடம் - வின்டர் கிரீம்

குட்டீஸ் உங்களுக்கு கிரீம் போடுவது எப்படின்னு அருமையான பாடம். நீங்களும் உங்க வீட்டில டிரை பண்ணிட்டு சொல்லுங்க.

வீக் என்ட் மொக்கை - 1

நீங்களே சொல்லுங்க நாங்க பண்ணரது தப்பா ?

Friday, February 1, 2008

இமாலய இராச்சியம் நேபாளம்

நேபாளம் இமயமலையில் அமைந்துள்ள ஒரு அழகிய நாடாகும். தெற்காசியாவில் உள்ள இந்நாட்டின் வடக்கில் மக்கள் சீன குடியரசும் தெற்கு மேற்கு மற்றும் கிழக்குத் திசைகளில் இந்தியாவும் அமைந்துள்ளன. நேபாளம் பொதுவாக இமாலய இராச்சியம் என்று அழைக்கப்படுகிறது.

நேபாளம் : கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

http://www.welcomenepal.com/brand/index.asp

http://www.lonelyplanet.com/worldguide/nepal/

நேபாளம்,காத்மண்டு : 19/01/2008 இந்தியாவில், இந்திய கள்ளநோட்டுக்களை அச்சடித்தேன் - நேபாள பிரதமர் உரை.

நேபாளத்தில் அண்ணாகண்ணன்

நேபாளத்தில் அண்ணாகண்ணன் - 2

நேபாளத்தில் அண்ணாகண்ணன் - 3


உலகின் உயரமான சிகரங்கள்
1.எவரெஸ்ற் நேபாளம்-திபெத் 29,028.
2.காட்வின் ஆஸ்டின் இந்தியா 28,250.
3.கஞ்சன் ஜங்கா இந்தியா-நேபாளம் 28,208.
4.மகாலு நேபாளம்-தீபெத் 27,824.
5.தவளகிரி நேபாளம் 26,810.
6.மெக்கன்லி அமெரிக்கா 20,320.
7.அக்கோனாக்குவா அர்ஜெண்டீனா 22,834.
8.கிளிமஞ்சாரோ தான்சானியா 19,340.
9.மெயின் பிளாங் ஃபிரான்ஸ்-இத்தாலி 15,771.
10.வின்சன் மாஸில் அண்டார்டிகா 16,867.

குட்டீஸ்'ன் முட்டை - PIT போட்டிக்கு அல்ல

பிப்ரவரி 2008 - PIT புகைப்படப் போட்டி - அறிவிப்பு
நீங்க கூட கலந்துக்கலாம், முட்டை மார்க் தான் கிடைக்கும்னு நினைக்காதிங்க... படம் புடிக்க தெரியாத எங்க நந்து , இம்சை எல்லாம் கூட கலந்துகிட்டு பரிசு எல்லாம் வாங்கிட்டாங்க...போட்டியில் கலந்து வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...