Tuesday, July 22, 2008

மைஃப்ரண்ட் அனு ஆண்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.




ஊருக்கே போஸ்டர் அடிச்சி ஒட்டி வாழ்த்து சொல்லும் எங்க சங்கத்தின் மூத்த பெண் சிங்கமும், தேன்கிண்ணத்தின் முழுநேர RJவும், 24/7 ஃப்ரேம்ஸின் ஓனருமான அன்புத் தோழி அனுவுக்கு குட்டீஸ் கார்னரின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். சீக்கிறமே சங்கத்தில் குட்டி அனுவுக்கு அட்மிஷன் போடவும் மனதார வாழ்த்துகிறோம்.

16 comments:

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் .::மைபிரண்டு::.

said...

"மைஃப்ரண்ட் அனு ஆண்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்."

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்
.::மைபிரண்டு::. அக்கா

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கச்சி..

said...

நீ இருக்கும் இடம் வேடந்தாங்கல் என்று பறவைகள் மனதுக்குள் மகிழ்ந்திடும் :))


பிறந்த நாள் வாழ்த்துக்கள்
.::மைபிரண்டு::.


அன்பு சகோதரன்,
ஆயில்யன்

said...
This comment has been removed by the author.
said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மைபிரண்ட் :)

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் .::மைசிஸ்டர்::.

said...

//Posted by SanJai at 12:01 AM//

ஹாஹா.. மீ த ஃபர்ஸ்ட்..
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அனு.. :)

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மைபிரண்ட்

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்கச்சி ;-)))

said...

அனு ஆண்டிக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்:)

said...

ஏன்ப்பா.. இன்னிக்கு அனுவுக்குதான் பிறந்தநாள்ன்னு நினைச்சிக்கிட்டிருந்தா, அனுவோட ஆண்டிக்குமா? சரி வாழ்த்து சொல்லிடறேன்:)

said...

சிவா அண்ணன், தமி்ழ் பிரியன் அண்ணன், சென்ஷி அண்ணன், ஆயில் அண்ணன், ரிஷான் அண்ணன், சிபி அண்ணன், சஞ்சய் அண்ணன், ராப் அண்ணன், கோபி அண்ணன் மற்றும் ரசிகன் அண்ணன் என எல்லா அண்ணன்களுக்கும் என் நன்றிகள் பல. :-))

Anonymous said...

"மைஃப்ரண்ட் அனு அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்."


வெடிகுண்டு முருகேசன்

said...

//Anonymous said...

"மைஃப்ரண்ட் அனு அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்." //

என்னது? அனுவோட அக்காவுக்கும் பிறந்தநாளா? சரி இன்னும் யார் யாருக்கெல்லாம் பிறந்தநாள்ன்னு சொன்னா லம்பா சொல்லிரலாம்ல்ல:P

//வெடிகுண்டு முருகேசன்//

:))