Saturday, March 22, 2008

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பவன்!

நம்ம சங்கத்து சிங்கம் பவனுக்கு இன்று பிறந்தநாள். ஏற்கனவே பலரும் வாழ்த்து சொல்லியாச்சி. இன்னும் சொல்ல வேண்டியவங்க எல்லாரும் சொல்லிடுங்க. வாழ்த்து சொல்றவங்க பேர் எல்லாம் சேர்த்து ஒரு வழ்த்து அட்டை தயாரித்து பவனுக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். :) இது வரை வாழ்த்து சொன்னவங்க....

Monday, March 17, 2008

பிரேக்கிங் நியூஸ் மங்களூர் சிவா & பொடியன் சஞ்சய் அடிதடி சண்டை

அடிச்சிட்டோம்ல 300. மொக்கை + கும்மி எல்லாம் கூட்டி கழிச்சி பாருங்க 300 வந்திருச்சில்ல.


மங்களூர் மாமாவுக்கும் பொடியன் அங்கிள்கும் சண்டை. குசும்பன் மாமா மகிழ்ச்சி. ஏன் எதற்கு பாருங்க பாருங்க பாத்துக்கிட்டே இருங்க.

Sunday, March 16, 2008

எனக்கு 489 ! உங்களுக்கு எவ்வளவு ?

படம் பாருங்க உங்களுக்கு புரியும். இத பத்தின உங்க கருத்து என்ன ?

பிரார்த்தனை செய்வது எப்படி ?

இது இம்சைக்கு பிடிக்காது ஆனா என்னோட அம்மாக்கு பிடிக்கும். என்ன செய்யரது அம்மாக்கு கடவுள் நம்பிக்கை உண்டு, ஆனா அப்பாக்கு இல்லை. இத பத்தி பேரண்ட்ஸ் கிளப்ல சீக்கிரம் ஒரு பதிவு போடுங்க.








கடிகாரம் சொல்லும் நேரம்.

கடிகாரத்தின் கதைப் படிக்க இங்கே சொடுக்கவும்

ஒரு நாளை 24மணிநேரத்தை சரியாக பிரிப்பதுநல்லது என்று அறிந்து செய்தார்கள். (12 மணிநேரம் பகல் & 12 மணி நேரம் இரவு). இப்படி செய்வதால் நேரத்தை முறையாக அளவிட முடிந்தது.


எதற்காக 12 மணிநேரத்திற்கு பிரித்தார்கள்? 12 பொளர்ணமிகள் ஒரு வருடத்தில் வருகிறது. இதனால் 12 மிக விசேஷம்.


ஒரு மணி நேரம் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு நிமிடங்களும் 60 நொடிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சுமேரியர்களின் முறை 60ஆம் எண்ணைச் சார்ந்திருப்பதாலேயே, இவ்வாறு பிரித்தனர். A.M Ante meridiem ( latin word) - Before noon - முற்பகல்

P.M. Post meridiem (latin word) - After noon - பிற்பகல்

Saturday, March 8, 2008

சங்கத்து சிங்கத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


இதனால சகலமானவங்களுக்கும் தெரிவிக்கிகறது இன்னான்னா.. நம்ம சங்கத்து சிங்கமும்.. தமிழ் பதிவுலகின் குட்டிராஜாவுமான பவன் அவர்களுக்கு இந்த மாதம் 22ம் தேதி பொறந்தநாளுங்கோ. அதனால அல்லாரும் வந்து நம்ம குட்டிராஜாவ வாழ்த்தி ஆசிர்வாதம் பண்ணுங்க சாமியோவ்... குட்டீஸ்கார்னரின் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள் பவன். நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் பெற்று அப்பாவை போலவே பொதுநல உணர்வோடு சிறந்த மனிதனாக வாழ வாழ்த்துகிறோம். :))

100 அடிக்க பொற தென்றல் ஆன்ட்டிக்கு வாழ்த்துக்கள்

புதுகை தென்றல் ஆன்ட்டிக்கு குட்டீஸ்ன் வாழ்த்துக்கள். ஆனா கொஞ்சம் கணக்கு கத்துக்கோங்க. எங்க கணக்கு படி 99 பதிவு தான் இருக்கு.
வீசும் போது நான் தென்றல் காற்று. காற்றுக்கென்ன வேலி?
தென்றல் வீசிய போது.
► 2008
(65)
2007 (34)

Friday, March 7, 2008

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் - குசும்பன்

இது எங்க குசும்பு மாமாவோட இப்போதய பிந்தாஸ் வாழ்க்கை

இது எங்க மாம்ஸ் கல்யாணம் ஆனப்புறம் இருக்க போகும் வாழ்க்கை...

இம்சையும், நந்துவும் எல்லா படத்துக்கும் தனி தனியா விளக்கம் குடுப்பாங்க.

"வாழ்த்துக்கள் தல...எல்லாரும் வரிசையா வந்து வாழ்த்து சொல்லுங்க. "
இது வ.வா.ச 2 வருட போட்டிக்காக...

Sunday, March 2, 2008

அபிஅம்மாவுக்கு குட்டீஸ்கார்னரின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நம்ம அபிஅக்கா& நட்டுவின் அம்மாவான அபிஅம்மாவுக்கு குட்டீஸின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அபிஅம்மா ரொம்ப நல்லவங்க,வல்லவங்க. எப்படி பாப்பா அவங்கள பாக்காமயே சொல்ரேன்னு கேக்கறீங்களா?

உங்க எல்லோருக்கும் அபிஅப்பாவ தெரியும். அவர இவ்வளவு நாளா சமாளிக்கறாங்க அப்படீங்கறதே இதுக்கு ஒரு எடுத்துக்காட்டு

இன்னும் http://abiappa.blogspot.com/2008/02/blog-post.html இந்த போஸ்ட்ல பாருங்க நான் சொல்றது தெரியும்



HAPPY BIRTHDAY அபிஅம்மா