இன்று பிறந்த நாள் கொண்டாடும் நம்ம அபிஅக்கா& நட்டுவின் அம்மாவான அபிஅம்மாவுக்கு குட்டீஸின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அபிஅம்மா ரொம்ப நல்லவங்க,வல்லவங்க. எப்படி பாப்பா அவங்கள பாக்காமயே சொல்ரேன்னு கேக்கறீங்களா?
உங்க எல்லோருக்கும் அபிஅப்பாவ தெரியும். அவர இவ்வளவு நாளா சமாளிக்கறாங்க அப்படீங்கறதே இதுக்கு ஒரு எடுத்துக்காட்டு
இன்னும் http://abiappa.blogspot.com/2008/02/blog-post.html இந்த போஸ்ட்ல பாருங்க நான் சொல்றது தெரியும்
HAPPY BIRTHDAY அபிஅம்மா
Sunday, March 2, 2008
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
HAPPY BIRTHDAY அபிஅம்மா
HAPPY BIRTHDAY அபிஅம்மா
அவ்வ்வ்வ்வ்வ்வ்! என்னை சமாளிப்பது இத்தனை கஷ்டமா! குட்டீஸ் நன்றி நன்றி நன்றி!!!
சிவா மிக்க நன்றி!!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அபி அம்மா
அபிஅம்மாவுக்கு தம்பியின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
Post a Comment