Saturday, March 22, 2008

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பவன்!

நம்ம சங்கத்து சிங்கம் பவனுக்கு இன்று பிறந்தநாள். ஏற்கனவே பலரும் வாழ்த்து சொல்லியாச்சி. இன்னும் சொல்ல வேண்டியவங்க எல்லாரும் சொல்லிடுங்க. வாழ்த்து சொல்றவங்க பேர் எல்லாம் சேர்த்து ஒரு வழ்த்து அட்டை தயாரித்து பவனுக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். :) இது வரை வாழ்த்து சொன்னவங்க....

29 comments:

said...

Many more happy returns of the Day pavan darling! :)

said...

அட.. மீ தி ஃபர்ஸ்ட்டூன்னு போட வந்தா சஞ்சய் முந்திட்டாரே. ;-)

said...

தம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :-)

said...

கல்வி கேள்விகளிலும் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கிறேன். ;-)

said...

ஹாய் டா சிங்கம் , இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

said...

Happy Birthday Kuttimmmaaaaa

said...

ஹாய் பவா அண்ணா! நான் நட்ஸ்! ஹேப்பி பர்த்டே டூ யூ! சரக்கு வசிருக்கேன்
எரக்கி வச்சிருக்கேன்,
வருத்த கோழி மிளகு போட்டு
எடுத்து வச்சிருக்கேன்

பவன் அண்ணா எப்போ வர்ரீங்க!!

வாழ்த்துகளுடன்

நட்டு

said...

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் பவன் குட்டி ;))

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

said...

சங்கத்து

சிங்கமே!

ஈரோட்டின்

எதிர்காலமே!

புனேயில்

கலக்கும்

புயலே!

என்

இனிய

பிறந்தநாள்

வாழ்த்துக்களை

சொல்லி

வாழ்த்த

வயதில்லை.

வணங்குகிறேன்.

(பவனைவிட ஒரு மாதம் இளைய)

நிலா

said...

கவுஜ கவுஜ :P

said...

//
நிலா said...
சங்கத்து

சிங்கமே!

ஈரோட்டின்

எதிர்காலமே!
//

நெலா!?

இது என்னாம்மா புது த்ரெட்ட்டு!?!?!?

said...

வாழ்த்துக்கள் பவன்!!
:)

said...

A very very happy birthday pavan,

wishes from pudugaithendral aunty, sriram unlce, ashish and amurtha.

said...

வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் பவன் சார்பில் நன்றி. அனைவருக்கும் நேரில பார்க்கும் போது கேக் வழங்கப்படும்.

said...

ஆஷ் , அம்ருதாவிற்கு ஷ்பெசல் நன்றி... போன வருடம் பவன் பிறந்தநாள்க்கு பார்ட்டி , டிரீட்னு நிறையா செலவு பண்ணோம் ஆனா இந்த வருடம் உங்க அறிவுரை படி வீட்டிலயே சிம்பிளா பார்ட்டி வெச்சிட்டு அதற்கு மிச்சம் ஆனதில யூஸ்புல்லா இருக்க மாதிரி ஒரு பொருள் வாங்கி குடுத்திட்டோம்.

said...

போனில் ஒரு நாள் அட்வான்ஸ்சா வாழ்த்து சொல்லிட்டு வீக் எண்டு பதிவு போட போயிட்ட சிவாவுக்கு நன்றி

said...

2 வாரம் அட்வான்சா பதிவு போட்டு வாழ்த்து சொன்ன பொடியன்க்கு நன்றி

said...

இவ்ளோ நாள் காணாம போன நேத்து கரெக்டா வந்து வாழ்த்து சொன்ன மைபிரண்ட் க்கு நன்றி

said...

கவித எழுதி வாழ்த்தின நிலா குட்டிக்கும் , நந்துவிற்கும் நன்றி

said...

எனக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்சி ரெடி பண்ணிட்டு வாழ்த்தின நட்டுவிற்கும், அபிக்கும் நன்றி

said...

மனம் நிறைந்த வாழ்த்து தெரிவித்த கோபிநாத், நிஜமா நல்லவன் , ஜெகதீசன் உங்களுக்கு பவன் சார்பில் எங்கள் நன்றி.

said...

குசும்பனுக்கு அவரோட ஷ்டைல்ல அவரோட கல்யாணதில் நன்றி தெரிவிக்கப்படும்

said...

வாழ்த்துக்கள் பவன்.!

said...

பவன் குட்டிக்கு இனிய பிறந்தநள் வாழ்த்துக்கள்!! செல்லம்!!

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்து(க்)கள் பேராண்டி.

வாழ்த்த வயதில்லைன்னு சொல்லுது நிலாக்குட்டி!!!

said...

வாழ்த்துக்கள் பவன் செல்லம்..:)

said...

பிறந்த நாள் பரிசா அப்பா என்ன வாங்கி குடுத்தாரு?

said...

Let all your dreams come true dear Pavan..HAPPY BIRTHDAY!!!!!
anbudan aruna