Saturday, March 8, 2008
சங்கத்து சிங்கத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இதனால சகலமானவங்களுக்கும் தெரிவிக்கிகறது இன்னான்னா.. நம்ம சங்கத்து சிங்கமும்.. தமிழ் பதிவுலகின் குட்டிராஜாவுமான பவன் அவர்களுக்கு இந்த மாதம் 22ம் தேதி பொறந்தநாளுங்கோ. அதனால அல்லாரும் வந்து நம்ம குட்டிராஜாவ வாழ்த்தி ஆசிர்வாதம் பண்ணுங்க சாமியோவ்... குட்டீஸ்கார்னரின் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள் பவன். நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் பெற்று அப்பாவை போலவே பொதுநல உணர்வோடு சிறந்த மனிதனாக வாழ வாழ்த்துகிறோம். :))
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
மீ த பர்ஸ்ட்டு !
வாழ்த்துக்கள் பவன்குட்டி :)
//பவன். நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் பெற்று அப்பாவை போலவே பொதுநல உணர்வோடு சிறந்த மனிதனாக வாழ வாழ்த்துகிறோம். :))//
இந்த வரிகளுக்கு டபுள் ரிப்பீட்டேய்!!!
அப்ப அப்ப குசும்புகள் பல செய்து அப்பாவினை டரியல் ஆக்குடா என் சிங்கமே!!!
பிளாகர் சதி - மறு முறை இடுகிறேன்
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் டா செல்லம் பவன்
முன்னாடியே சொல்லலாமில்ல
22 ஆ - சரி சரி
சங்கத்து பெருசோட பொறுப்புணர்ச்சிய பாருங்க. 22 ஆம் தேதி மறந்துட்டா வாங்கிகட்டிகனும்னு இப்ப வே போஸ்ட்ட போட்டாச்சு.
அப்பவும் ஒரு போஸ்ட் போடனும்.இல்லைன்னா பெருச சங்கத்த விட்டு தூக்கிடுவோம்ல :P
அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துகள்..பவன் குட்டி!
அட்வான்ஸ் வாழ்த்துக்கள் பவன் குட்டி,
அவங்க சொன்னாங்க, இவங்க
சொன்னாங்கன்னு எதுவும் கேக்காத.
நீ நினைச்சதை (நல்லதை) செய்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் பவன்!!!!
இனிப்பு வழங்குதல் உண்டா. வந்துருவேன்ல
அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துகள் பவன் செல்லம்.
அட்வான்ஸ் வாழ்த்துக்கள் பவன்.
வாழ்க வளமுடன்.
வாழ்த்துக்கள் பவன் குட்டி :)
Chellaaaaaaaaaaam
Advance Birthday Wishes!!
///பவன். நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் பெற்று அப்பாவை போலவே பொதுநல உணர்வோடு சிறந்த மனிதனாக வாழ வாழ்த்துகிறோம். :))//
இந்த வரிகளுக்கு டபுள் ரிப்பீட்டேய்!!!
அப்ப அப்ப குசும்புகள் பல செய்து அப்பாவினை டரியல் ஆக்குடா என் சிங்கமே!!!
//
ட்ரிப்பிள் ரிப்பீட்டே!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அப்பாடா சரியான தேதியில வந்து சொல்லியாச்சு.
சங்கத்துச் சிங்கமும், வலைப்பூவின் மன்னனும் ஆகிய அருமைச் செல்வன் பவனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள். எல்லா வளமும் பெற்று பெரு வாழ்வு வாழ இறைவன் துணை என்றுமிருக்கும்.
அன்புடன் சீனா
ஹாப்பி பர்த்டே குட்டி பைய்யா!!
அட்வான்ஸ் வாழ்து சொன்ன அனைவருக்கும் பவன் சார்பில் எங்கள் நன்றி...
Post a Comment