Showing posts with label Sunday. Show all posts
Showing posts with label Sunday. Show all posts

Sunday, January 20, 2008

நர்சரி ரைம் - ஹம்ப்டி டம்ட்டி

குட்டீஸ் ஹம்ப்டி டம்ட்டி நர்சரி ரைம் உங்களுக்கு தெரியும் ஆனா அது உருவான கதை தெரியுமா. ஹம்ப்டி என்பது அந்த காலத்து பீரங்கி (1642-49)அதை ஆங்கிலேயர்கள் சிவில் வார்ல (war) உபயோகபடுத்திட்டு இருந்தாங்க.
செயின்ட் மேரி என்ற மலை உச்சில அதை பொருத்தி எதிரிங்க கிட்ட சண்டை போட்டாங்க. ஆனா எதிரிங்க பலமா தாக்கியதில ஹம்ப்டி மலை மேல இருந்து உருண்டு விழுந்து உடைஞ்சிருச்சி. அப்ப இருந்து இந்த பாட்டு வந்தது. (இது சரியான்னு யாரவது உறுதிபடுத்துங்க)

Humpty Dumpty sat on a wall,
Humpty Dumpty had a great fall,
All the King’s horses,
And all the King’s men,
Couldn’t put Humpty together again,
But that was a long time ago.
(CHORUS)
Couldn’t put Humpty together again,
(CHORUS)
Couldn’t put Humpty together again,
Couldn’t put Humpty together again.

வீடியோ : Quicktime Movie

Sunday, January 13, 2008

சக்கரை பொங்கல் செய்வது இப்படி

உங்களுக்கு சக்கரை பொங்கல் செய்ய தெரியாதா, வாங்க வாங்க நமக்காக எப்படி செய்யரதுன்னு கத்து தராங்க.

பொங்கல் செய்வது இப்படித்தான்

வெண்பொங்கல் இப்படி தான் செய்யனும் பாத்துக்கோங்க.

வேலன்டைன் டே பாடம் - 2 குசும்பன் மாமாக்காக

சொன்னபடி 10 நிமிடம் கழிச்சி வந்துட்டேன், குசும்பு மாமா நீங்க தனியா ரகசியமா உதவி பண்ண சொன்னிங்க உங்களுக்காக இதோ அருமையான பாடம்.இன்னும் வேற யாருக்காவது உதவி தேவைப்பட்டா சொல்லுங்க. அடுத்தது சீனா தாத்தாக்கு கெட்டிங் ரெடி பார் வேலன்டைன் டே பாடம்.

Time to Say Good Bye

கெட்டிங் ரெடி பார் வேலன்டைன் டே பாடம் - 1 சிவா & சஞ்சய் மாமாக்காக

மாமா வேலன்டைன் டே'க்கு ஒரு மாசம் முன்னாடியே ஹெல்ப் பண்ண சொல்லி கேட்டு இருந்தீங்க. உங்களுக்காக முதல் பாடம். சீக்கிரம் பாடம் படிச்சி ரெடி ஆகிக்கோங்க. விரைவில் நீங்க கேட்ட அடுத்த பாடம்...

"Wish you all advanced Valentine's Day"

உங்கள் அனைவருக்கும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்

இதி பப்பா ஜெனிட் சுகா சியுமின் மமா

யாராவது கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க. அக்கா இது உங்க ஊரு பாட்டா ?

Kalau Rasa Gembira Tepuk Tangan - அக்கா உதவி

அக்கா மீண்டும் உங்க உதவி தேவை, இந்த மலாய் பாட்டு எப்படி பாடரதுன்னு ஒரு வீடியோ எங்கயாவது தேடி எடுத்து போடுங்க.

Kalau Rasa Gembira Tepuk Tangan (Malay)

Kalau rasa gembira tepuk tangan...(2x)
Kalau rasa gembira dan ingin menunjuknya
Kalau rasa gembira tepuk tangan

Kalau rasa gembira hentak kaki...(2x)
Kalau rasa gembira dan ingin menunjuknya
Kalau rasa gembira hentak kaki

Kalau rasa gembira petik jari...(2x)
Kalau rasa gembira dan ingin menunjuknya
Kalau rasa gembira petik jari

Kalau rasa gembira pukul peha...(2x)
Kalau rasa gembira dan ingin menunjuknya
Kalau rasa gembira pukul peha

Kalau rasa gembira sebut HURRAY...(2x)
Kalau rasa gembira dan ingin menunjuknya
Kalau rasa gembira sebut HURRAY

Kalau rasa gembira buat semua...(2x)
Kalau rasa gembira dan ingin menunjuknya
Kalau rasa gembira buat semua.Actions

(English)


If you're happy & you know it clap your hands (2x)
If you're happy & you know it & you really want to show it
If you're happy & you know it clap your hands

If you're happy & you know it stomp your leg (2x)
If you're happy & you know it & you really want to show it
If you're happy & you know it stomp your leg

If you're happy & you know it twist your finger (2x)
If you're happy & you know it & you really want to show it
If you're happy & you know it twist your finger

If you're happy & you know it hit your lap (2x)
If you're happy & you know it & you really want to show it
If you're happy & you know it hit your lap

If you're happy & you know it say HURRAY (2x)
If you're happy & you know it & you really want to show it
If you're happy and you know it say HURRAY

If you're happy & you know it do it all (2x)
If you're happy & you know it & you really want to show it
If you're happy & you know it do it all.

Sunday, January 6, 2008

Burung Kakak tua மாலாய் நர்சரி ரைம் எங்க RJ'க்காக

எங்கள் தலைவி டாக்டர் புரட்சி RJ மைபிரண்ட் அக்கா இப்ப தான் தாயகத்துக்கு திரும்பி இருக்காங்க, அவங்களுக்காக இதோ அருமையான மலாய் குட்டீஸ் நர்சரி.

நமக்காக அக்கா இப்போ வந்து டிரான்ஸ்லேட் பண்ணுவாங்க...
வாங்க அக்கா வாங்க.

Burung Kakak (Malay)

Burung kakak tua
Hinggap di jendela
Nenek sudah tua
Giginya tinggal dua

Lechum Lechum Lechum
Mu la la
Lechum Lechum Lechum
Mu la la
Lechum Lechum Lechum
Mu la la
Burung Kakak Tua

Saturday, December 22, 2007

161. Ring a Ring a Roses - Rhyme & Video

Ring a Ring a Roses
Ring-a-ring o' roses,
A pocket full of posies,
A-tishoo, a-tishoo!
We all fall down.

Mummy in the teapot,
Daddy in the cup,
Baby in the saucer,
We all jump up.

Ring-a-ring o' roses,
A pocket full of posies,
A-tishoo, a-tishoo!
We all fall down.

The cows are in the meadow,
Eating buttercups,
A-tishoo, a-tishoo!
We all jump up.

Thursday, December 20, 2007

குட்டீஸ் தேன்கிண்ணம் - ஒரு கூட்டு கிளியாக...


ஒரு கூட்டு கிளியாக
ஒரு கூட்டு குயிலாக
பாடு கண் பாடு
இறை தேட பறந்தாலும்
திசை மாறி திரிந்தாலும்
கூடு ஒரு கூடு
என்னென்ன தேவைகள்
அண்ணனை கேளுங்கள்
(ஒரு கூட்டு..)

செல்லும் வழி எங்கெங்கும் பள்ளம் வரலாம்
உள்ளம் திர்பாராமல் வெள்ளம் வரலாம்
நேர்மை அது மாறாமல்
தர்மம் அதை மீறாமல்
நாளும் நடை போடுங்கள்
ஞானம் பெறலாம்

(செல்லும்..)
சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால்
சத்தியம் உங்களை காத்திருக்கும்

தாய் தந்த அன்புக்கும்
நான் தந்த பண்புக்கும்
பூமாலை காத்திருக்கு
(ஒரு கூட்டு..)

நெல்லின் விதை போடாமல்
நெல்லும் வருமா
வேர்வை அதை சிந்தாமல்
வெள்ளி பணமா
வெள்ளை இளச்சிட்டுக்கள்
வெற்றி கொடி கட்டுங்கள்
சொர்க்கம் அதை தட்டுங்கள்
விண்ணை தொடுங்கள்

(நெல்லின்..)
பேருக்கு வாழ்வது வாழ்க்கை இல்லை
ஊருக்கு வாழ்வது தோல்வி இல்லை

ஆனந்தக் கண்ணீரில் அபிஷேகம்
நான் செய்வேன்
என் கண்ணில் ஈரம் இல்லை
(ஒரு கூட்டு..)

படம்: படிக்காதவன்
இசை: இளையராஜா
பாடியவர்: மலேசிய வாசுதேவன்

Monday, December 10, 2007

96. ABCD கத்துக்கலாம் வாங்க

abcslow2.mp3

95. தாரா ரம் பம் - ஹிந்தி தேன்கிண்ணம்


இது எங்களுக்கு மிகவும் பிடித்த பாட்டு, நீங்களும் என்சாய் பண்ணுங்க. This song is about a perfect family.

93. தெலுங்கு தேன் கிண்ணம் - சந்தமாமா ராவெ

chandama.mp3

நிலா பாப்பாக்காகா நிலா இல்லாத பாட்டு
Chandamaama raave, jaabilli raave
Kondekki raave, koti poolu theve
Bandekki raave, banti poolu theve
Theru meeda raave, thene pattu theve
Pallaki lo raave paalu perugu theve
Parugetti raave, panasa pandu theve
Naa maata vinave, nattinta pettave
Annee theve abbayiki iyyave!

92. குட்டீஸ் ரைம்ஸ் - Bits of paper.

நல்ல விஷயம்.


91. டிவிங்கிள் டிவிங்கிள் தமிழ்மணம் ஸ்டார் எங்கே ?


KIDS: Twinkle, Twinkle, Little Star - More amazing videos are a click away

Twinkle, twinkle, little star,
How I wonder what you are!
Up above the world so high,
Like a diamond in the sky!

When the blazing sun is gone,
When he nothing shines upon,
Then you show your little light,
Twinkle, twinkle, all the night.

Then the traveler in the dark,
Thanks you for your tiny spark,
He could not see which way to go,
If you did not twinkle so.

In the dark blue sky you keep,
And often through my curtains peep,
For you never shut your eye,
Till the sun is in the sky.

As your bright and tiny spark,
Lights the traveller in the dark,—
Though I know not what you are,
Twinkle, twinkle, little star.

http://www.singme.com/songinfo.php?row_id=171

90. குட்டீஸ் பாட்டு - அம்மா இங்கே வாவா

அருமையான பாட்டு


ஆஷ் அம்ருதா வழங்கும் - கண்டங்கள் பாட்டு

புவியியல் பாடம் படிக்கும் போது கண்டங்களை எளிதாக ஞாபகம் வைத்துக்
கொள்ள இந்த பாடல்.

NORTH AMERICA,

SOUTH AMERICA,

EUROPE,

AFRICA AND ASIA

DO'T FORGET ANTARTICA,

DO'T FORGET AUSTRALIA

இதை ராகமாக மனப்பாடம் செய்து கொண்டால் எளிதாக இருக்கும்
soundclip01
soundclip01.mp3
Hosted by eSnips

85. பூனைக்கும் பூனைக்கும் கல்யாணம்

Get this widget Track details eSnips Social DNA

இது சின்ன குட்டீஸ்க்கான பாட்டு. அன்பு மாமா, அத்தை பாட்டு கேட்டு ரசித்தீர்களா. அப்படியே இங்கயும் கொஞ்சம் பாருங்க. இது கொஞ்சம் பெரிய குட்டீஸ்க்கானது.
சுடச்சுட குட்டீஸ் வலைபதியாதோர் பட்டறை 09-டிசம்பர்-2007 புகைப்பட தொகுப்பு

அன்புடன் உங்களை அறிவு கடன் தர அழைக்கிறொம்... TEACH - To Educate A CHild

Sunday, December 9, 2007

83. நிலா நிலா ஓடி வா

நிலா நிலா ஓடி வா

நில்லாமல் ஓடி வா

மலை மேலே ஏறி வா

மல்லிகை பூ கொண்டு வா
Get this widget | Track details | eSnips Social DNA