Showing posts with label (U). Show all posts
Showing posts with label (U). Show all posts

Saturday, December 22, 2007

161. Ring a Ring a Roses - Rhyme & Video

Ring a Ring a Roses
Ring-a-ring o' roses,
A pocket full of posies,
A-tishoo, a-tishoo!
We all fall down.

Mummy in the teapot,
Daddy in the cup,
Baby in the saucer,
We all jump up.

Ring-a-ring o' roses,
A pocket full of posies,
A-tishoo, a-tishoo!
We all fall down.

The cows are in the meadow,
Eating buttercups,
A-tishoo, a-tishoo!
We all jump up.

Friday, December 21, 2007

அம்மாவுக்கு சமையல்ல எப்படி எல்லாம் உதவி பண்றொம் பாருங்க




நீங்க எல்லாம் எப்படி என்ன மாதிரி அம்மாக்கு ஹெல்ப் பண்ணறிங்களா ?

Thursday, December 20, 2007

150. delphine பாட்டியின் விடுமுறை

அன்புள்ள பாட்டி, நீங்க ஹாலிடேஸ் நல்லா என்ஜாய் பண்ணுங்க, நீங்க இருக்க இடத்துக்கு பக்கத்தில எங்களோட பிரண்ட்ஸ் இருக்காங்க, அவங்க போட்டோ இங்க போடரோம், எங்க சார்பா நீங்க அவங்கள போய் பாத்துட்டு வாங்க.

இவங்க எல்லாம் San Antonio SeaWorld'la இருக்காங்க.

Wednesday, December 19, 2007

குட்டி இந்தியன்

இது இம்சை எடுத்த படம் நான் ரொம்ப ரொம்ப சின்ன பையனா இருந்தப்ப. இத பாத்துட்டு எதாவது அறிவுரை சொல்லுங்க...

Tuesday, December 18, 2007

பிரேக்கிங் நியூஸ்: டிசம்பர் PIT இறுதி சுற்றுக்கு தேர்வான படங்கள்

தீபா அக்கா மன்னிச்சிக்கோங்க, நீங்க சொன்னா பதிவ தூக்கிடரோம்.

Tuesday, December 11, 2007

105 ஹாய்! நாங்களும் வந்துட்டோம் - பானு & தேஜு

எல்லோர்க்கும் வணக்கம்.

நாங்கள் பானு & தேஜு.

நாங்கள் இந்தியர்கள். ஸ்ரீலங்காவிலிருந்து, ஜப்பான் போயி, இப்போ கென்யா போகப் போகிறோம்.

வழியில் எங்கள் நண்பர்களைக் காண இலங்கை வந்துள்ளோம்.

ஜனவ்ரியில் கென்யா போகிறோம்.

அங்கிருந்து உங்கள் அனைவருடனும் தொடர்பு கொள்வோம்.

எங்களுக்கு பிடித்த மானது எல்லாம் எங்கள் பிளாக்கில் பதிவோம்.

குட்டீஸ் கார்னரிலும் கலக்கவோம்.

http://www.bhanutheju.blogspot.com/ இது தான் எங்கள் பிளாக் ஐடி.

பானு & தேஜூ

Monday, December 10, 2007

96. ABCD கத்துக்கலாம் வாங்க

abcslow2.mp3

95. தாரா ரம் பம் - ஹிந்தி தேன்கிண்ணம்


இது எங்களுக்கு மிகவும் பிடித்த பாட்டு, நீங்களும் என்சாய் பண்ணுங்க. This song is about a perfect family.

93. தெலுங்கு தேன் கிண்ணம் - சந்தமாமா ராவெ

chandama.mp3

நிலா பாப்பாக்காகா நிலா இல்லாத பாட்டு
Chandamaama raave, jaabilli raave
Kondekki raave, koti poolu theve
Bandekki raave, banti poolu theve
Theru meeda raave, thene pattu theve
Pallaki lo raave paalu perugu theve
Parugetti raave, panasa pandu theve
Naa maata vinave, nattinta pettave
Annee theve abbayiki iyyave!

92. குட்டீஸ் ரைம்ஸ் - Bits of paper.

நல்ல விஷயம்.


91. டிவிங்கிள் டிவிங்கிள் தமிழ்மணம் ஸ்டார் எங்கே ?


KIDS: Twinkle, Twinkle, Little Star - More amazing videos are a click away

Twinkle, twinkle, little star,
How I wonder what you are!
Up above the world so high,
Like a diamond in the sky!

When the blazing sun is gone,
When he nothing shines upon,
Then you show your little light,
Twinkle, twinkle, all the night.

Then the traveler in the dark,
Thanks you for your tiny spark,
He could not see which way to go,
If you did not twinkle so.

In the dark blue sky you keep,
And often through my curtains peep,
For you never shut your eye,
Till the sun is in the sky.

As your bright and tiny spark,
Lights the traveller in the dark,—
Though I know not what you are,
Twinkle, twinkle, little star.

http://www.singme.com/songinfo.php?row_id=171

90. குட்டீஸ் பாட்டு - அம்மா இங்கே வாவா

அருமையான பாட்டு


ஆஷ் அம்ருதா வழங்கும் - கண்டங்கள் பாட்டு

புவியியல் பாடம் படிக்கும் போது கண்டங்களை எளிதாக ஞாபகம் வைத்துக்
கொள்ள இந்த பாடல்.

NORTH AMERICA,

SOUTH AMERICA,

EUROPE,

AFRICA AND ASIA

DO'T FORGET ANTARTICA,

DO'T FORGET AUSTRALIA

இதை ராகமாக மனப்பாடம் செய்து கொண்டால் எளிதாக இருக்கும்
soundclip01
soundclip01.mp3
Hosted by eSnips

85. பூனைக்கும் பூனைக்கும் கல்யாணம்

Get this widget Track details eSnips Social DNA

இது சின்ன குட்டீஸ்க்கான பாட்டு. அன்பு மாமா, அத்தை பாட்டு கேட்டு ரசித்தீர்களா. அப்படியே இங்கயும் கொஞ்சம் பாருங்க. இது கொஞ்சம் பெரிய குட்டீஸ்க்கானது.
சுடச்சுட குட்டீஸ் வலைபதியாதோர் பட்டறை 09-டிசம்பர்-2007 புகைப்பட தொகுப்பு

அன்புடன் உங்களை அறிவு கடன் தர அழைக்கிறொம்... TEACH - To Educate A CHild

Sunday, December 9, 2007

83. நிலா நிலா ஓடி வா

நிலா நிலா ஓடி வா

நில்லாமல் ஓடி வா

மலை மேலே ஏறி வா

மல்லிகை பூ கொண்டு வா
Get this widget | Track details | eSnips Social DNA

82. குட்டீஸ் தென் கிண்ணம் - சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
சாயக்கிளியே சாய்ந்தாடு

தித்திக்கும் தேனே சாய்ந்தாடு
தேவிட்டாத தமிழெ சாய்ந்தாடு

மயிலே குயிலே சாய்ந்தாடு
மாடற்புறாவே சாய்ந்தாடு

கட்டிக்கரும்பே சாய்ந்தாடு
காய்ச்சிய பாலே சாய்ந்தாடு

குத்துவிளக்கே சாய்ந்தாடு
குட்டி நிலவே சாய்ந்தாடு
Get this widget | Track details | eSnips Social DNA

81. குட்டீஸ் தேன் கிண்ணம் - அணிலே அணிலே வா வா

அணிலே அணிலே வா வா வா

அழகிய அணிலெ வா வா வா

கொய்யா மரம் எறி வா

குண்டு பழம் கொண்டு வா
Get this widget | Track details | eSnips Social DNA

இந்த பாட்டு எங்களுக்காக போட்ட அக்காவுக்கு நன்றி.

Friday, December 7, 2007

76 (U) வீக் எண்டு குட்டீஸ் தேன் கிண்ணம்

இந்த பதிவு குட்டீஸ்க்கு மட்டும்...


எங்களுக்காக இந்த பாட்டு போட்ட அங்கிள்'கு குட்டீஸ்'ன் நன்றிகள்.

Wednesday, December 5, 2007

9ஆம் வாய்ப்பாடு கையாலே சொல்லலாமா? U/A

வாய்ப்பாடு (Times tables) மனப்பாடம் செய்வது கஷ்டமாக இருக்கிறது எனும் குட்டீஸ்'க்கு ஒரு எளிய வழி இது.

9 ஆம் வாய்ப்பாட்டை கையாலேயே சொல்ல பழகிக்கொண்டால் சுலபமாக மனப்பாடம் ஆகிவிடும். எடுத்துக்காட்டு : 9 * 2 = 18.

இதற்கு வலது கையின் இரண்டாவது விரலை மடக்கிக் கொண்டால், வரும் விடை 1 + 8 (மடக்கிய விரலைத்தவிர மீதம் இருக்கும் விரல்கள் தான் விடை.

9 * 1 = 9

9 * 2 = 18
இங்கே 1 (சுண்டு விரல்) + 8 (மீதி விரல்கல்) = 18

9 * 3 = 27
இங்கே 2(சுண்டு விரல்+ பக்கத்து விரல்) + 7 (மீதி விரல்கல்) = 27
9 * 4 = 36

9 * 5 = 45

9 * 6 = 54

9 * 7 = 63
9 * 8 = 72
9 * 9 = 81
9 * 10 = 90
என்ன குட்டீஸ் சுலபமா இருக்கா? உபயோகமா இருக்கா? பதில் பின்னூட்டத்தில் சொல்லுங்க.
அன்புடன்
புதுகைத் தென்றல்

Monday, December 3, 2007

51. எங்களுக்கு புரியல கொஞ்சம் doubt கிளியர் பண்ணுங்க பிளிஸ்

முத்துலெட்சுமி ஆன்ட்டி, காயத்ரி ஆன்ட்டி, கண்மணி ஆன்ட்டி மூனு பேரும் ஒரு காபி ஷாப் போய் 'டீ' சாப்ட்டாங்க.

ஒரு டீ ரூபாய் '10', மூனு டீ'க்கு '30' ரூபாய் டேபிள்ல வெச்சிட்டு போனாங்க, ஆனா அந்த கடைல ஒரு டிஸ்கவுன்ட் ஸ்கீம் வெச்சி இருந்தாங்க. மூனு டீ சாப்டா ரூபாய் 25 தான்.

அதனால அந்த காபி ஷாப் ஓனர் அந்த கடை பையன் கிட்ட '5' ரூபாய் மீதி குடுத்துவிட்டார். அதில மூனு ஆன்ட்டியும் ஈச் 1 ருபி எடுத்திட்டு 2 ருபி அந்த பையனுக்கு டிப் குடுத்தாங்க.

இப்ப நம்ம .:: மை ஃபிரண்ட் ::. அக்கா'க்கு கணக்குல எப்பவும் போல டவுட் வந்திருச்சி. மூனு ஆன்ட்டியும் ஈச் 10 ருபி செலவு பண்ணாங்க அதில ஈச் 1 ருபி ரிட்டர்ன் வாங்கிட்டாங்க. அப்ப ஒருத்தர் 9 ருபி செலவு பண்ணாங்க, சொ டோட்டல் 27 ருபி. ஹோட்ல் பையனுக்கு 2 ருபி டிப். ஆக மொத்தம் 27+2 = 29.

மீதி 1 ருபி எங்க எங்க எங்க எங்க எங்க?

இதயும் எஞ்சாய் பண்ணுங்க... அப்படியே செந்தில் அங்கிள் கேள்விக்கும் பதில் சொல்லுங்க