Sunday, June 22, 2008

இனிய காலை வணக்கம்

ஹையா ஜாலி இன்னிக்கு எனக்கு ஷ்கூல் லீவு....

இன்னிக்கு முழுக்க ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்...

என்னோட ஷ்கூல் எப்படி இருக்கு பாருங்க.... அங்க கூட எப்பவும் விளையாட்டு மட்டும் தான்...







அப்படியே என்ன இந்த சின்ன வயசில பள்ளிகூடத்தில சேர்த்த இம்சைய திட்டரவங்க எல்லாம் வரிசையா வந்து திட்டுங்க.... ரெடி ஸ்டார்ட் மீஜிக்...

8 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

enjoy ப்பா enjoy வீட்டுல எங்க இத்தனை ஜாலி ....

ஜெகதீசன் said...

:)))

ஜெகதீசன் said...

:))))))))))

ஜெகதீசன் said...

enjoy ப்பா enjoy வீட்டுல எங்க இத்தனை ஜாலி ....

மங்களூர் சிவா said...

/
கயல்விழி முத்துலெட்சுமி said...

enjoy ப்பா enjoy வீட்டுல எங்க இத்தனை ஜாலி ....
/
ரிப்பீட்டு
:)

மங்களூர் சிவா said...

மொத படம்

ஷேம் ஷேம் பப்பி ஷேம்

:))))

Swamy Srinivasan aka Kittu Mama said...

(:-)
cute kid.

ரசிகன் said...

நா படிக்கும் போது இதெல்லாம் இல்லைடா பவன் குட்டி:(