Thursday, May 15, 2008

நம்ம வீக் எண்ட் ஜொள்ளு வித்வான் மங்களூராருக்கு இன்று பிறந்த நாள

வாழ்க்கைல ஒவ்வொருத்தர்க்கும் ஒவ்வொரு மாதிரி ஹாபி இருக்கும். சிலர் ஸ்டாம்ப் சேகரிப்பாங்க.. சீலர் நாணயங்கள்.. சிலர் பல நாட்டு கரன்ஸிகள் .. இந்த மாதிரி இன்னும் சில.. ஆனா இவர் ஜொள்ளு விடற மாதிரி குளுகுளு படங்கள் சேகறிக்கிறார். ஆனா இப்போ அந்த வேலைய விட்டுட்டு முழு நேர முத்தக் கவுஜரா மாறிட்டார். நம்ம வீக் எண்ட் ஜொள்ளு வித்வான் மங்களூராருக்கு( இப்படி தான் அவர சொல்லனுமாம்..) இன்று பிறந்த நாள். மாமா.. உங்களை வாழ்த்த எங்களுக்கு வயதில்லை... ஆகவே வணங்குகிறோம்... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாம்ஸ்... வாழ்க வளமுடன்...

27 comments:

G3 said...

Happy Bday siva :))

கோபிநாத் said...

அண்ணணுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;))

ஆயில்யன் said...

சிவா அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :))

ஜே கே | J K said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சிவா...

ஜெகதீசன் said...

வாழ்த்துக்கள் சிவா!!!
:)))

MyFriend said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிவா. :-)

Thamiz Priyan said...

அண்ணணுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;))

இறக்குவானை நிர்ஷன் said...

வாழ்த்துக்கள் சிவா!!!

TBCD said...

பெண்மீகப் பதிவர் மங்களூர் சிவா பெண்மோகப் பதிவர் ஆகிக் கொண்டியிருக்கும் இவ்வேளையிலே,

அவருக்கு இன்று சிறப்பான பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

TBCD said...

பெண்மீகப் பதிவர் மங்களூர் சிவா பெண்மோகப் பதிவர் ஆகிக் கொண்டியிருக்கும் இவ்வேளையிலே,

அவருக்கு இன்று சிறப்பான பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

ஆஷ் அம்ருதா said...

சிவா மாமா

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

எங்க பிளாக்கில் தனியா பதிவு போட்டிருக்கோம்.

இருந்தாலும் இங்கே எங்க சங்கத்து சார்பா வாழ்த்துக்கள்.

Sen22 said...

Happy Birth day Siva...


Enrun Natpudan,
Sen22..

Anonymous said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிவா, (சீக்கிரமே கல்யாண வாழ்த்துக்களும் சொல்லுவோம் போல இருக்கு)

இம்சை said...

வாழ்த்துக்கள் அண்ணே...இம்சை எர்ணாகுளத்தில் இருந்து

dubukudisciple said...

happy birthday Siva

NewBee said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சிவா!

தமிழன்-கறுப்பி... said...

தல...
பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

தமிழன்-கறுப்பி... said...

////பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிவா, (சீக்கிரமே கல்யாண வாழ்த்துக்களும் சொல்லுவோம் போல இருக்கு)///


ரிப்பீட்டு...

ரசிகன் said...

//இன்று பிறந்த நாள். மாமா.. உங்களை வாழ்த்த எங்களுக்கு வயதில்லை... ஆகவே வணங்குகிறோம்... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாம்ஸ்... வாழ்க வளமுடன்..//

வாழ்த்துக்கள் மாம்ஸ்:))

Anonymous said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா :))

Vino said...

Happy Birthday Siva Uncle

மங்களூர் சிவா said...

G3
கோபிநாத்
ஆயில்யன்
ஜேகே
ஜெகதீசன்
மை ப்ரெண்ட்
தமிழ் பிரியன்
நிர்ஷன்
டிபிசிடி
ஆஷிஷ், அம்ருதா
சென்22
சின்ன அம்மிணி
இம்சை
டிடி அக்கா
நியூ பி
தமிழன்
ரசிகன்
துர்கா
வினோ

மற்றும் பதிவிட்ட சஞ்சய் மாம்ஸ் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

ராமலக்ஷ்மி said...

அட, பிறந்த நாளாமே உங்களுக்கு!
அம்மாவின் வாழ்த்துக்கள்!

மங்களூர் சிவா said...

@ராமலஷ்மி அம்மா

மிக்க நன்றி

இரா. வசந்த குமார். said...

மங்களூரார்க்கு வாழ்த்துக்கள்.

கொயந்தைங்களா... உங்க க்ரூப்புல ஜாயின் பண்ணனும்னா என்ன செய்யணும்... நானும் கொயந்த தான். வேணும்னா எங்க அம்மாகிட்ட கேட்டுப் பாருங்க.....

உண்மைத்தமிழன் said...

வாழ்த்துக்கள் சிவா..

உன்னுடைய சேவை வலையுலகத்திற்கு மிகவும் தேவை...

உனது 'அருள்' கொண்டுதான் பல பதிவர்களும் மும்முரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

வாழ்க வளமுடன்

கானா பிரபா said...

ஒ இன்று தான் கண்ணிற்பட்டது, மங்களூர் மாம்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;)