ஒரு நாளை 24மணிநேரத்தை சரியாக பிரிப்பதுநல்லது என்று அறிந்து செய்தார்கள். (12 மணிநேரம் பகல் & 12 மணி நேரம் இரவு). இப்படி செய்வதால் நேரத்தை முறையாக அளவிட முடிந்தது.

எதற்காக 12 மணிநேரத்திற்கு பிரித்தார்கள்? 12 பொளர்ணமிகள் ஒரு வருடத்தில் வருகிறது. இதனால் 12 மிக விசேஷம்.
ஒரு மணி நேரம் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு நிமிடங்களும் 60 நொடிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சுமேரியர்களின் முறை 60ஆம் எண்ணைச் சார்ந்திருப்பதாலேயே, இவ்வாறு பிரித்தனர்.

P.M. Post meridiem (latin word) - After noon - பிற்பகல்
0 comments:
Post a Comment