Sunday, March 16, 2008

பிரார்த்தனை செய்வது எப்படி ?

இது இம்சைக்கு பிடிக்காது ஆனா என்னோட அம்மாக்கு பிடிக்கும். என்ன செய்யரது அம்மாக்கு கடவுள் நம்பிக்கை உண்டு, ஆனா அப்பாக்கு இல்லை. இத பத்தி பேரண்ட்ஸ் கிளப்ல சீக்கிரம் ஒரு பதிவு போடுங்க.








6 comments:

said...

பவன்,

நல்ல விளையாட்டுப் பொருட்கள் கிடைச்சாச்சா..அப்பா கொடுத்தாரா..விளையாடு நல்லா..

அம்மா said...

தம்பி டேய் எங்கடா உங்க அப்பா பாத்திரத்தை எல்லாம் புளி போட்டு கழுவி வைக்க சொன்னா உன் கிட்ட கொடுத்துட்டு எங்க போய் இருக்கார்.. அவர். வரட்டும்.

பேபி பவன் said...

இல்லம்மா அப்பாவ திட்டாத, அவரு இப்பதான் கிச்சனுக்குள்ள போனார்.

said...

அம்மா வரும் வரை அப்படியே விளையாடு அப்புறம் அப்பாதான் எடுத்து கொடுத்தார் என்று போட்டு கொடுத்துவிடு....அதோடு அப்பா இது எல்லாம் வேஸ்டுன்னு சொன்னார் என்று கூட சேர்த்து புருடா விடு ...அப்பதான் ஜாலியா இருக்கும்.:)))

said...

//
அம்மா said...
தம்பி டேய் எங்கடா உங்க அப்பா பாத்திரத்தை எல்லாம் புளி போட்டு கழுவி வைக்க சொன்னா உன் கிட்ட கொடுத்துட்டு எங்க போய் இருக்கார்.. அவர். வரட்டும்.
//

குசும்பா கலக்கற!!!!!!

said...

ம்ம்.. ரொம்ப நாள் ஆச்சு... :-)))

தம்பி நல்லா வேலை பார்க்குற. அம்மாவோட சமத்து குட்டியா ஆயிட்டியா? :-))