குட்டீஸ் டிஸ்கோ. எங்க மாதிரி ஆட முடியுமா ?
Showing posts with label வீடியோ. Show all posts
Showing posts with label வீடியோ. Show all posts
Sunday, February 24, 2008
Tuesday, January 1, 2008
குட்டீஸின் பு(கு)த்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
கோயம்புத்தூர்காறங்க கண்டிப்பா பாக்க வேண்டிய பதிவு(படம்). இதுல உங்க வீட்டு குட்டிஸும் குட இருக்கலாம். பார்த்து ரசிங்க. இரவு புத்தாண்டுக் கொண்டாட்டம் கோவை ஜென்னிஸ் ஹோட்டலில் நடைபெற்றது. மாதக் கடைசி ஆணிகளை புடுங்கிவிட்டு செல்வதற்கு 11 மணி ஆகிவிட்டது. நான் போகும் போது மஸ்தானா மஸ்தானா மற்றும் ஜோடி நெ.1 ல் ஆடிய ஜோடிகள் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். பெரிசா ரசிக்கும்படி ஒன்னும் இல்லை. ஆஹா 1350 ரூபாய் வீண் ஆய்டிச்சி போல இருக்குனு நெனச்சிட்டே பாத்துட்டு இருந்தேன். பார்வையாளர்களும் ஆங்காங்கே ஆட்டம் போட்டு கொண்டிருந்தார்கள். சும்மா சொல்ல கூடாது. அவங்கள விட இவங்க ரொம்ப நல்லாவே ஆடினாங்க. எல்லார் முகத்துலையும் சந்தோஷம்.அப்புறம் அந்த ஜோடிகள் ஆட்டத்தை முடித்துக் கொண்டதும் நம்ம கோயம்புத்தூர் குட்டீஸ் போட்டாங்க பாருங்க குத்தாட்டம். அட அட.. காண கண் கோடி வேண்டும். என் டிஜி கேமராவில் பேட்டரி சார்ஜ் குறைவாக இருந்ததால் நீண்ட நேரம் படம் பிடிக்க முடியவில்லை. நான் ரசித்ததை நீங்களும் ரசிங்க.
எல்லாருக்கும் குட்டீஸ்கார்னரின் இனிமையான பு(கு)த்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
பிங்க் நிற உடையில் ஆடி கலக்கிய இந்த குட்டிப் பாப்பவிற்கு தான் முதல் வாழ்த்து சொன்னேன்.
Saturday, December 22, 2007
இவங்க எல்லாம் யாருன்னு கண்டுபிடிச்சி சொல்லுங்க பார்க்கலாம்
அப்படியே லக்கி அண்ணாவோட இந்த பதிவும் பாருங்க.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கண்களில் விரல்விட்டு ஆட்டிய மாவீரர்கள்!
Friday, December 21, 2007
அம்மாவுக்கு சமையல்ல எப்படி எல்லாம் உதவி பண்றொம் பாருங்க
நீங்க எல்லாம் எப்படி என்ன மாதிரி அம்மாக்கு ஹெல்ப் பண்ணறிங்களா ?
Wednesday, December 19, 2007
குட்டி இந்தியன்
இது இம்சை எடுத்த படம் நான் ரொம்ப ரொம்ப சின்ன பையனா இருந்தப்ப. இத பாத்துட்டு எதாவது அறிவுரை சொல்லுங்க...
Saturday, December 15, 2007
126 குட்டீஸ் உடன் குசும்பன் கொண்டாட்டம் காரணம் என்ன?
குட்டீஸ்'ம் குசும்பனும் ஏன் இப்படி டான்ஸ் பண்றாங்க, வெயிட் அண்டு சீ...
Don't send a lame Holiday eCard. Try JibJab Sendables!
124 Winner's don't do different things-they do things differentl
நல்லா இருக்கு பாத்துட்டு கருத்து சொல்லுங்க...
122 எங்க அண்ணா அக்கா என்ன சொல்றாங்கன்னா
இந்த அண்ணா அக்கா எல்லாம் சொல்றது என்னன்னு பாருங்க, இது இந்தியால சிட்டிஸ்ல இருக்க மாணவர்களும் இதெபொல தான்.
உங்க கருத்து என்ன ?
some responses for the videos
NumHeut (1 day ago) : This video is so stupid! What do they want? No one forces them to study, so why do they complain? Billions of people would be glad if they could have the self-made problems of this guys. Instead they have do deal with real live every day. So please, just shut up, because YOU ARE ONE OF THE LUCKIE ONES!
By the way: I'm a student, too and I will be 20 000$ in debt, as well, when I graduate. But this was MY choice.
Dancingwillies (2 days ago) : Students are not always certain that college is worth the time and money. They want to go but at what cost? If I am a journalist major why should I spend time in a Calculus class? The average class size at a state school is in the hundreds. How can a teacher possibly know your name when you are just a face in a crowded room? Different people learn in different ways and they are not learning anything by just listening to a professor lecture all day and do not receive any personal attention.

Wednesday, December 12, 2007
113. ப(இ)வன் சிரிப்புக்கு என்ன காரணம்?
என்னாச்சி பவனுக்கு? ஏன் இப்படி நெனச்சி நெனச்சி சிரிக்கிறான்?
அவன்கிட்ட நாங்க கான்கால் போட்டு பேசிட்டிருக்கும் போது மை ஃப்ரண்ட் அத்தை ஒன்னு சொன்னாங்க. அதுக்குத் தான் அப்படி சிரிக்கிறான். அது என்னனு நீங்க எல்லாம் யோசிச்சி வைங்க..நான் ஒரு 2 நாள் லீவு எடுத்துக்கிட்டு வெள்ளிகிழமை இரவு வந்து சொல்றேன். :P
சங்கத்து ஆளுங்க எல்லாம் சண்ட போடாம சமத்தா இருங்கடே...:-)
112. அபி அப்பா'காக சக்கரை பொங்கல் சாப்பிடுவது எப்படி Part-II
இதொ உங்களுக்காக பவனின் சக்கரை பொங்கல் சாப்பிடுவது எப்படி....ரெடி ஸ்டார்ட் மீஜிக்
பொங்கல் + காபி சாப்பிடுவது எப்படி அபி அப்பாக்கு பவனின் விளக்கம்
குல்ஃபி - சாப்பிடுவது எப்படி warning உங்களை ஜொல்லு விட வைக்கும் பதிவு
இன்னும் தொடரும்...
பொங்கல் + காபி சாப்பிடுவது எப்படி அபி அப்பாக்கு பவனின் விளக்கம்
குல்ஃபி - சாப்பிடுவது எப்படி warning உங்களை ஜொல்லு விட வைக்கும் பதிவு
இன்னும் தொடரும்...
109 பொங்கல் + காபி சாப்பிடுவது எப்படி அபி அப்பாக்கு பவனின் விளக்கம்
பொங்கள் சாப்பிடுவது எப்படி? னு அபி அப்பா தப்பு தப்பான ஸ்பெல்லிங்குடன் ரோம்ப பெரிசா பதிவு போட்டிருந்தாரு இதை பார்த்த பவன் உடனே ஒரு செயல் விளக்கம் கொடுத்தான்.
பொங்கல் சாப்பிடுவது எப்படி ? இது கஞ்சி பொங்கல்
காப்பி சாப்பிடுவது எப்படி ?
பொங்கல் சாப்பிடுவது எப்படி ? இது கஞ்சி பொங்கல்
காப்பி சாப்பிடுவது எப்படி ?
Tuesday, December 11, 2007
107. KalHoNaHo - வித்யா ஆன்ட்டி'க்காக - நாடகம்
ஆன்ட்டி, அங்கிள் நமக்கு டைம் கம்மியா இருக்கு, பிளிஸ் நம்ம பூமியை காப்பாத்தலாம் வாங்க, நம்மாள் முடியும்.
Saturday, December 8, 2007
Friday, December 7, 2007
78. (U) வீக் எண்டு பாட்டி கதை
இந்த பாட்டி கதை குட்டீஸ்'க்கு மட்டும்
கதை சொல்லிகுடுத்த பாட்டிக்கு எங்கள் நன்றிகள்.
நான் வீக் எண்டு ஊர் சுத்த போறேன் அதனால இன்னும் 2 நாள் உங்களுக்கு இந்த இம்சைல இருந்து விடுதலை....
நான் போற இடத்தில datacard ஒர்க் ஆச்சின்னா கண்டிப்பா பதிவு போடுவேன்... இப்போதைக்கு அப்பீட்டு... டாடா பைபை

Monday, November 26, 2007
குட்டீஸ்க்கு படம் காட்டறேன்.
ஹை குட்டீஸ்..
உங்களுக்கு குட்டியா ஒரு படம் காட்ட போறேன். நம்ம தலைவருங்க எல்லாம் விமானத்துல இருந்து இறங்கி வறத டீவில பாத்திருப்பிங்க. ஏர்போர்ட்ல ஓடுதளம்(Runway) பகுதியில தனியா விமானம் நின்னுட்டிருக்கும். அதுல இருந்து நம்ம தலைவருங்க இறங்கி வருவாங்க. அது VIP க்கு மட்டும் தான். நம்மள மாதிரி சதாரண( இப்போதைக்கு) ஆளுங்கள எல்லாம் ஒரு கூண்டு வழியா நேரா விமானத்துக்கு உள்ளயே அனுப்பிடறாங்க. இப்போ அந்த கூண்டும் :) விமானமும் எப்படி இணையுதுனு பாக்கலாம். Bangkok விமான நிலையத்துல எங்கள கூட்டிட்டு :P போக வந்த இண்டியன் விமானத்த உங்களுக்காக படம் புடிச்சி வந்திருக்கேன். விமானத்துல பயணம் போகாத அல்லது போயும் இத பாக்காத பெரியவங்களுக்கும் இது தெரிஞ்சிக்க உதாவும். :)
ஓகே.. ஸ்டார்ட் மீஜிக்..

Labels:
(U / A / UA),
(U/A),
பாடம் படிக்கலாம்,
வீடியோ
Saturday, November 24, 2007
பூனைக் குட்டி…
அக்கா வீட்டு பூனைகுட்டி
எங்கும் ஓடும் பூனை
முறுக்குத் தின்னும் பூனை
மூலையில் அமரும் பூனை
மீதி இங்க போய் படிச்சிகோங்க. http://pookri.com/?p=104
எங்கும் ஓடும் பூனை
முறுக்குத் தின்னும் பூனை
மூலையில் அமரும் பூனை
மீதி இங்க போய் படிச்சிகோங்க. http://pookri.com/?p=104
Friday, November 23, 2007
Wednesday, November 21, 2007
Friday, November 9, 2007
ப்ரெக் டான்ஸ் பாருங்க
மானாட மயிலாட குட்டீஸ் தீபாவளி ஷ்பெஷல்.
தீபாவளிய உங்க வீட்டு குட்டீஸ் உடன் சூப்பரா என்ஜாய் பண்ணுங்க, ரொம்ப டீவி பாக்காதீங்க, இன்டர்நெட் பாக்காதீங்க ....
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
பாத்து என்ஜாய் பண்ணிங்களா !!!!எங்க கூட போட்டிக்கு ரெடியா ?
என்னடா ஒரு நாள் லேட்டா தீபாவளி வாழ்த்து சொல்ரென்னு பாக்கறிங்களா, எங்க ஊர்ல (பூனெ) இன்னைக்கு தான் ரொம்ப விசெசம் + ஹாலிடெ கூட.

Subscribe to:
Posts (Atom)