Wednesday, December 12, 2007

109 பொங்கல் + காபி சாப்பிடுவது எப்படி அபி அப்பாக்கு பவனின் விளக்கம்

பொங்கள் சாப்பிடுவது எப்படி? னு அபி அப்பா தப்பு தப்பான ஸ்பெல்லிங்குடன் ரோம்ப பெரிசா பதிவு போட்டிருந்தாரு இதை பார்த்த பவன் உடனே ஒரு செயல் விளக்கம் கொடுத்தான்.
பொங்கல் சாப்பிடுவது எப்படி ? இது கஞ்சி பொங்கல்


காப்பி சாப்பிடுவது எப்படி ?

11 comments:

Anonymous said...

அடங்கோய்யால எல்லாத்துக்கும் ஒரு எதிர் பதிவா

Anonymous said...

சூப்பர்

Anonymous said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நல்லா இருக்கு

Anonymous said...

ஹையோ ஹையொ கிளம்பிட்டீங்களாய்யா

அபி அப்பா said...

அடங்கொக்கமக்கா! இருங்கடீ! இப்பதான் நட்ராஜ் உக்காந்து மாவாட்டிகிட்டு இருக்கான்! நின்னதும் அனுப்பறேன்! அப்புறம் இருக்குடீ உங்களுக்கு எல்லாம்:-))

மங்களூர் சிவா said...

என்னடா காபி குடிக்கிறியா இல்ல ஸ்பூன் வெச்சி பல்லு தேய்க்கிறியா??

Anonymous said...

மங்களூர் சிவா said...
என்னடா காபி குடிக்கிறியா இல்ல ஸ்பூன் வெச்சி பல்லு தேய்க்கிறியா??

ரிப்பிட்

cheena (சீனா) said...

பவன் கண்ணா, படம் தெரிலேடா

Baby Pavan said...

இப்போ பாருங்க

cheena (சீனா) said...

பவன், பொங்கல் சாப்பிடும் அழகே அழகு - காப்பி இப்படித்தான் இவ்ளோ பெர்ய ஸ்பூன்லே சாப்புடணுமா ? குடி நல்லாக் குடி

cheena (சீனா) said...

படம் நல்லாத் தெரியுது