அன்பு அங்கிள், ஆன்ட்டி எல்லாரும் பிப்ரவரி PIT போட்டி தலைப்பு என்ன அதில அப்படி வெற்றி பெறுவது அப்படின்னு ஆவலா இருக்கீங்க. அதான் உங்களுக்காக ஷ்பெசலா இன்றைய பதிவு.
இதொ இந்த சூப்பரான ஈ-புக் படிங்க போட்டில கலந்துக்கங்க ஈசியா வெற்றி பெறுங்கள்.
எ ஷார்ட் கோர்ஸ் ஆன் டிஜிடல் போட்டாகிராஃபி
போட்டாகிராஃபி ஆர்ட் or சயின்ஸ்
டிஜிடல் போட்டாகிராஃபி டிப்ஸ்& டிரிக்ஸ்
தமிழ்ல வேணுமா இத பாருங்க
பிற்தயாரிப்பு செய்யலாம் வாங்க!!
புகைப்பட போட்டியில் பரிசு பெறுவது எப்படி??
இன்னும் நெறயா தெரிஞ்சிக்க இங்க போங்க
http://photography-in-tamil.blogspot.com/
பிப்ரவரி PIT போட்டி என்ன ? இது தெரியாதா photos.in.tamil@gmail.com ஒரு மெயில் அனுப்பிட்டு 2 நாள் வெயிட் பண்ணுங்க.
இந்த பதிவும் பாருங்க உங்களுக்கு பிடிக்கும்.
நலம்தானா ?
புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்தளிக்கவேண்டாம்!!!
திருப்பூர் குமரன்
சோலார் எனர்ஜி
கியூபா - ஃபிடல் - The Motor Cycle Diaries - எர்னெஸ...
ஜாப் டிப்ஸ் - டெல் எபவுட் யுவர்செல்ப்
நேதாஜி 111 வது பிறந்த நாள்
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் - Please give your views
இந்திய அறிவியல் விஞ்ஞானிகள்
Showing posts with label TEACH. Show all posts

Wednesday, January 30, 2008
Wednesday, January 23, 2008
லெட் பாய்சனிங்
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வே படி, இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 46 ஆயிரம் டன் 'இ - வேஸ்ட்'டுகள் உற்பத்திசெய்யப்படுவது தெரியவந்துள்ளது.
Please have a look at the PPT.
Lead affects the nervous system and intelligence. Dr Thuppil Venkatesh,
"There should not be any lead in our blood because lead has no biological function. You and I, living in a society like this, will have about 8-10 micrograms per decilitre. Even at a level of 5 micrograms per decilitre lead can bring about DNA aberrations," he said.
"And in children, anything around 10 micrograms per decilitre can bring down the IQ.
"Half of children in a city like Bangalore already have blood lead levels at about 10 micrograms per decilitre, which has resulted in a reduction in their intelligence quotient. We are seeing more and more cases now because more and more electronic waste is being handled by our people."
Please have a look at the PPT.
| Lead_Venkatesh.pdf |
| Hosted by eSnips |

Wednesday, January 16, 2008
TEACH - சிக்ஸ் சிக்மா
இன்று புதன் இந்த வாரம் கொஞ்சம் வித்தியாசமா சிக்ஸ் சிக்மா பற்றி தெரிஞ்சிக்கலாம். உங்களுக்காக இரண்டு இ-புக். எதாவது சந்தேகம் இருந்தா இம்சை கிட்ட கேளுங்க அவருதான் பெல்ட் எல்லாம் வாங்கிருக்கேன்னு ரொம்ப இம்சைய குடுக்கராரு
Six Sigma is a set of practices originally developed by Motorola to systematically improve processes by eliminating defects.
What is Six Sigma
Six Sigma e-book

| Six Sigma Intro.pd... |
| Hosted by eSnips |
Six Sigma e-book
| E BOOKS ON SIX SIG... |
| Hosted by eSnips |
Tuesday, January 15, 2008
பணச்சரம்- வாரன் பபெட் இ-புக்ஸ்
பவர் ஆப் அக்குமுலேசன் இது ரொம்ப நாள் முன்பு இணையத்தில் படித்த ஆங்கில கட்டுரையின் தமிழாக்க முயற்சி.
ஒரு ஊரில் ஒரு அரசன் இருந்தான் அவனை புகழ்ந்து பாடிய புலவனிடம் பரிசில் என்ன வேண்டுமோ கேள் என அரசன் அகங்காரத்துடன் சொன்னான். அதற்கு அந்த புலவர் அரசனின் அகம்பாவத்தை அழிக்கவேண்டும் என எண்ணி அரசே எனக்கு பெரிதாக எதுவும் வேண்டாம் சதுரங்க பலகை இருக்கிறதல்லவா அதில் 1ம் கட்டத்தில் ஒரு நெல்மணி தாருங்கள் 2ம் கட்டத்தில் 2, 3ம் கட்டத்தில் 2ம் கட்டத்தில் எவ்வளவு இருக்கிறதோ அதை அதே எண்ணால் பெருக்கினால் எவ்வளவு வருகிறதோ அத்தனை நெல்மணி தாருங்கள், 4வது கட்டத்தில் 3ம் கட்டத்தில் எத்தனை உள்ளதோ அதே எண்ணால் பெருக்க கிடக்கும் எண்ணிக்கை இது போன்று அந்த 64 கட்டத்தில் எவ்வளவு பிடிக்கிறதோ அது போதும் என சொன்னார்.
பொன்னோ பொருளோ கேட்பார் என எண்ணியிருந்த அரசனும் புலவனை எள்ளி நகையாடி சரி என சொல்லிவிட்டான் சதுரங்க பலகையும் வந்தது.
1வது கட்டம் = 1 நெல்மணி
2வது கட்டம் = 2 நெல்மணி
3வது கட்டம் = 4 நெல்மணி
4வது கட்டம் = 16 நெல்மணி
5வது கட்டம் = 256 நெல்மணி
6வது கட்டம் = 65636 நெல்மணி
7வது கட்டம் = 4294967296 நெல்மணி
8வது கட்டம் = 18446744073709551616 நெல்மணி
9வது கட்டம் = 18446744073709551616 X 18446744073709551616 நெல்மணி
சொன்ன வாக்கை காப்பாற்றவில்லை என்றால் என்ன அரசன் இந்த 9 கட்டத்திற்குள்ளாகவே அவன் நாட்டில் இருந்த அனைத்து நெல் மணிகளும் காலியாகிவிட்டது.
அரசன் புலவரின் புத்தி சாதுரியத்தை மெச்சி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான் என போகும் அந்த கதை.
சரி இந்த கதைக்கும் முதலீடு / பங்கு வர்த்தகம் பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்றால் நம் முதலீடும் அப்படித்தான் எவ்வளவுக்கு எவ்வளவு சிறு வயதில் ஆரம்பிக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு பல்கி பெருகும் (வட்டி குட்டி போடும், அந்த குட்டியும் குட்டி போடும் அப்படி).
The Warren Buffet Way.
The Real Warren Buffet
How to build wealth like warrent buffet.
9 investing secrets of warren buffet
Warren Buffet unofficial Biography

| The Warren Buffet ... |
| Hosted by eSnips |
The Real Warren Buffet
| The Real Warren Bu... |
| Hosted by eSnips |
How to build wealth like warrent buffet.
| how to build wealt... |
| Hosted by eSnips |
9 investing secrets of warren buffet
| 9 investing secret... |
| Hosted by eSnips |
Warren Buffet unofficial Biography
| Warren Buffett's M... |
| Hosted by eSnips |
Wednesday, January 9, 2008
TEACH - சுகர்
சுகர் இல்லையாம்...
சர்தார் 1: எனக்கு சுகர் இல்லையாம்...
சர்தார் 2: டாக்டர் சொன்னாரா?
சர்தார் 1: இல்லை... ரேசன் கடைக்காரர் சொன்னார்!
(பின்குறிப்பு: சர்தார்களை இழிவுபடுத்தும் நோக்கம் எதுவும் இல்லை. வந்திருந்தசர்தார் நகைச்சுவைகளை கொடுக்கும் நோக்கம் மட்டுமே!)
வவ்வால் said...
இதுலாம் ரொம்ப பழைய நகைச்சுவை துணுக்காயிற்றே இதைக்கேட்டுலாம் எந்த சர்தாரும் சண்டைக்கு வர மாட்டாங்க, ஏன்னா இதே ஜோக்கை அவர்கள் மதராசி ஜோக்குனு சொல்லிகிறாங்களாம்!ஒரு காலத்தில் நான் இப்படி அடிக்கடி சர்தார்ஜி ஜோக்குகள் சொல்வேன் , அதில் இருந்து ஒரு பிட் ,ஒரு சர்தார் சாப்பிடும் போது அடிக்கடி சர்க்கரை இருக்கும் டப்பாவை திறந்து திறந்து பார்த்தார்!அவர் மனைவி கேட்டார், ஏன் இப்படி சர்க்கரை டப்பாவை திறந்து பார்க்கறிங்க!டாக்டர் தான் சொன்னர் நான் சாப்பிட்டதும் சுகர் லெவல் எவ்வளவுனு செக் செய்ய சொன்னர்!
அப்படியே இதயும் பாருங்க உங்களுக்கு உபயோகமா இருக்கும். 19/11: நீரிழிவு நோய்- சில அடிப்படைகள்

| sugar.pdf |
| Hosted by eSnips |
Wednesday, January 2, 2008
TEACH - விமானம்
தலை கீழாய் தொங்கி கொண்டு உலகை உற்று நோக்குதல்! இவரின் கொள்கை,
இவர் ஒரு கவிஞரும் கூட...
நீங்காத நினைவுகள்!
தனியே.... தன்னம் தனியே!
இழப்பதற்கு ஏதும் இல்லாதவன்
தீவிரமாக எழுதி மண்டை தீய வைப்பதில் உடன்பாடு இல்லை என்றும் சொல்வார்,
காமெடி டைம்! என்று கடிக்கவும் செய்வார்.
எனக்கு தெரிந்த நல்ல நடுவர்கள்! இவர்களையும் சேர்த்துக்கோங்க! என்று மொக்கை போடுவார்.
இவர் மாணவர்களுக்காக நிறைய அருமையான கட்டுரைகள் எழுதி உள்ளார், வரும் வாரங்களிள் நிறைய கட்டுரைகள் நாம் இவரிடம் இருந்து காப்பி அடிக்க இருக்கிறோம்.

| flight1.pdf |
| Hosted by eSnips |
| flight2.pdf |
| Hosted by eSnips |
Wednesday, December 19, 2007
TEACH-4 : துடிக்கிறதே நெஞ்சம் Everything about Heart
இந்த வாரம் நமக்கு அற்புதமான பாடம் எடுப்பவர்.
பெயர்: சங்கர் குமார் Sankarkumar
செல்ல பெயர்: சங்கர் / VSK
இருப்பிடம் : Cary, NC
வயது : 60
வெலை : Medical proffession
ஹாபிஸ் : புத்தகம் படிப்பது, இசை, பிளாக் எழுதுவது
Latest News: Bloging to write religious/medical articles /Isaignaani Ilaiyaraajas Thiruvasakam in Symphony
Favorite Quote: "எல்லாம் இறைவன் அருள்" / YellAm Iraivan aruL !
Interests : கிரிக்கெட்
Blogs : http://kasadara.blogspot.com/
http://aaththigam.blogspot.com/
இதொ நமக்காக :
உங்களோட மற்ற பாடங்கள் : http://www.esnips.com/web/TEACHKIDS
இது எங்க பழைய வேண்டுகோள், பிளிஸ் ஹெல்ப்
அன்புடன் உங்களை அறிவு கடன் தர அழைக்கிறொம்... TEACH - To Educate A CHild
அன்பு அத்தை, மாமா வணக்கம். என்னடா குட்டிஸ் எல்லாம் ஒண்ணா சேர்ந்து சங்கம் ஸ்டார்ட் பண்ணாங்க ஆனா அதில மொக்கை தவிர வேர ஒண்ணும் வரலயென்னு கோவமா இருப்பீங்க.நாங்க இங்க வந்த டேல இருந்து உங்க அனைவரது பதிவுகளையும் படித்தோம். அப்ப தான் எங்களுக்கு தெரிந்தது இங்க நிறைய டொக்டர், மெக்கானிக்கல் , கட்டுமானதுறை , சிவில், எலக்ட்டிரிக்கல், கம்பியூட்டர், எலக்ரானிக், ஆட்டோமொபைல், கெமிக்கல், பாங்கிங், பங்கு துறை, வக்கீல், மீடியா, என்வைரான்மென்டலிஸ்ட், சினிமா, போட்டாகிராபி, கதை, கவிதை என பல பல துறைகளை சார்ந்தவங்கன்னு.
நீங்க அனைவரும் உங்கள் பதிவுகளிள் உங்கள் துறை சார்ந்த, அல்லது உங்கள் Area of interest படி பல பல பயனுள்ள பதிவுகள் போட்டுட்டு வரிங்க.இப்போ நாங்க புதிசா வந்ததுனால உங்கள் நிறைய பயனுள்ள பதிவுகளை தேடி தேடி படிக்க ரொம்ப கஷ்டமா இருக்கு. அதனால நீங்கள் publish பண்ற அனைத்து useful/informative posts எல்லாம் சேர்த்து ஒரு database createபண்ணலாம்னு இருக்கோம்.
அதற்கு நாங்கள் உங்கள் அறிவை எங்களுக்கு கடன் தருமாறு கேட்டு கொள்கிறொம். என்னடா கடன்னு சொல்றேன்னு பாக்கறிங்களா, நாங்க பெரிய பசங்க ஆனப்பறம் திரும்ப வேற யாருக்காவது எங்க அறிவை கடன் தருவோம்.அப்புறம் இம்சை சொல்றாரு இதல்லாம் PPT or Audio or Video presentation செய்து தந்தா அவரோட 400 school/college students + his friends 3000 school/college students கும் பயன் படுத்தி workshop, softskills session நடத்த பயன் படுத்துவேன்னு சொல்றாரு.
நீங்க பிசியா இருப்பீங்கன்னு தெரியும்.உங்களின் எழுத்து,உங்களின் அறிவு உங்களோட பெயரால் நல்ல விஷயத்துக்கு யூஸாகறதுல உங்களுக்கு கண்டிப்பா சந்தோஷம் இருக்கும். அதற்காக உங்க பொன்னான நேரத்த கொஞ்சம் இதுக்கு ஒதுக்குனீங்கன்னா வலைப்பதிவுகள் படிக்காத நிறையா மாணவர்களுக்கு அதையெல்லாம் அறிந்து கொள்ளும் வாய்ப்பு உங்க வீட்டு குட்டிஸ், அப்புறம் உங்க வீட்டு பக்கத்துல இருக்க school students கும் சொல்லிகுடுக்கலாம்.
நாங்கள் வாரம் ஒருவரை இங்க உங்களை உங்க presentation உடன் சேர்த்து அறிமுகம் செய்யலாம்னு இருக்கோம்.அதற்காக முதலில் எங்க பதிவில் right barல குட்டீஸ் Recommendedல இருக்கஅத்தை, மாமா கிட்ட தான் 1ஸ்ட் ஹெல்ப் கெக்கலாம்னு இருக்கோம்.நீங்களும் எங்களுக்கு உதவி பண்ணுங்க. நீங்கள் படித்த பயனுள்ள பதிவு (தமிழ், ஆங்கிலம்) லிங்க் குடுங்க. நீங்கள் எங்களுக்காக எதாவது useful/informative post போட்டிருந்தால் அதை PPT or Audio or Video presentation செய்து தாருங்கள் பிளிஸ்.
Please check the Introduction Template in the Left bar under TEACH - To Educate A CHild
Every Child has a DREAM & YOU have the POWER to fulfill it.
More details please visit www.focpune.blogspot.com or www.vidyaposhak.org

| லப்டப்.pdf |

Thursday, December 13, 2007
115. TEACH-3 தொடர்ச்சி - நியுக்ளியர் வேஸ்ட் மேனேஜ்மென்ட்
அதன் தொடர்ச்சியாக இன்று நான் பார்க்க இருப்பது நியுக்ளியர் வேஸ்ட் மேனேஜ்மென்ட்
| Nuclear Waste Mana... |
| Hosted by eSnips |
இது எங்க பழைய வேண்டுகோள், பிளிஸ் ஹெல்ப்
அன்புடன் உங்களை அறிவு கடன் தர அழைக்கிறொம்... TEACH - To Educate A CHild
அன்பு அத்தை, மாமா வணக்கம். என்னடா குட்டிஸ் எல்லாம் ஒண்ணா சேர்ந்து சங்கம் ஸ்டார்ட் பண்ணாங்க ஆனா அதில மொக்கை தவிர வேர ஒண்ணும் வரலயென்னு கோவமா இருப்பீங்க.
நாங்க இங்க வந்த டேல இருந்து உங்க அனைவரது பதிவுகளையும் படித்தோம். அப்ப தான் எங்களுக்கு தெரிந்தது இங்க நிறைய டொக்டர், மெக்கானிக்கல் , கட்டுமானதுறை , சிவில், எலக்ட்டிரிக்கல், கம்பியூட்டர், எலக்ரானிக், ஆட்டோமொபைல், கெமிக்கல், பாங்கிங், பங்கு துறை, வக்கீல், மீடியா, என்வைரான்மென்டலிஸ்ட், சினிமா, போட்டாகிராபி, கதை, கவிதை என பல பல துறைகளை சார்ந்தவங்கன்னு.
நீங்க அனைவரும் உங்கள் பதிவுகளிள் உங்கள் துறை சார்ந்த, அல்லது உங்கள் Area of interest படி பல பல பயனுள்ள பதிவுகள் போட்டுட்டு வரிங்க.
இப்போ நாங்க புதிசா வந்ததுனால உங்கள் நிறைய பயனுள்ள பதிவுகளை தேடி தேடி படிக்க ரொம்ப கஷ்டமா இருக்கு. அதனால நீங்கள் publish பண்ற அனைத்து useful/informative posts எல்லாம் சேர்த்து ஒரு database create
பண்ணலாம்னு இருக்கோம்.
அதற்கு நாங்கள் உங்கள் அறிவை எங்களுக்கு கடன் தருமாறு கேட்டு கொள்கிறொம். என்னடா கடன்னு சொல்றேன்னு பாக்கறிங்களா, நாங்க பெரிய பசங்க ஆனப்பறம் திரும்ப வேற யாருக்காவது எங்க அறிவை கடன் தருவோம்.
அப்புறம் இம்சை சொல்றாரு இதல்லாம் PPT or Audio or Video presentation செய்து தந்தா அவரோட 400 school/college students + his friends 3000 school/college students கும் பயன் படுத்தி workshop, softskills session நடத்த பயன் படுத்துவேன்னு சொல்றாரு.
நீங்க பிசியா இருப்பீங்கன்னு தெரியும்.உங்களின் எழுத்து,உங்களின் அறிவு உங்களோட பெயரால் நல்ல விஷயத்துக்கு யூஸாகறதுல உங்களுக்கு கண்டிப்பா சந்தோஷம் இருக்கும். அதற்காக உங்க பொன்னான நேரத்த கொஞ்சம் இதுக்கு ஒதுக்குனீங்கன்னா வலைப்பதிவுகள் படிக்காத நிறையா மாணவர்களுக்கு அதையெல்லாம் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்
நீங்களும் உங்க வீட்டு குட்டிஸ், அப்புறம் உங்க வீட்டு பக்கத்துல இருக்க school students கும் சொல்லிகுடுக்கலாம்.
நாங்கள் வாரம் ஒருவரை இங்க உங்களை உங்க presentation உடன் சேர்த்து அறிமுகம் செய்யலாம்னு இருக்கோம்.
அதற்காக முதலில் எங்க பதிவில் right barல குட்டீஸ் Recommendedல இருக்க
அத்தை, மாமா கிட்ட தான் 1ஸ்ட் ஹெல்ப் கெக்கலாம்னு இருக்கோம்.
நீங்களும் எங்களுக்கு உதவி பண்ணுங்க. நீங்கள் படித்த பயனுள்ள பதிவு (தமிழ், ஆங்கிலம்) லிங்க் குடுங்க. நீங்கள் எங்களுக்காக எதாவது useful/informative post போட்டிருந்தால் அதை PPT or Audio or Video presentation செய்து தாருங்கள் பிளிஸ்.
Please check the Introduction Template in the Left bar under TEACH - To Educate A CHild
Every Child has a DREAM & YOU have the POWER to fulfill it.
Wednesday, December 12, 2007
111. TEACH - 3 கதிரியக்கம் மற்றும் விளைவுகள் - சி.ஜெயபாரதன் BE.(Hons) P.Eng (Canada)
இந்த வாரம் நமக்காக அற்புதமான பாடம் எடுப்பவர்,
திரு சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. [Nuclear] Canada
பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தவர்.
அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற்றவர்.
பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் (1970-1978) ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றியவர்.
இவரது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருப்பவர்.
இவரது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே.
“மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்”
என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே இவரது ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது.
We salute you sir, thanks a lot... குட்டீஸ்
| RadiationEffects.p... |
| Hosted by eSnips |
திரு சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. [Nuclear] Canada
http://jayabarathan.wordpress.com/
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றவர்.பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தவர்.
அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற்றவர்.
பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் (1970-1978) ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றியவர்.
இவரது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருப்பவர்.
இவரது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே.
“மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்”
என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே இவரது ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது.
We salute you sir, thanks a lot... குட்டீஸ்
Wednesday, December 5, 2007
66 TEACH - 2 யூ கேன் வின் (You Can Win) - சிவ் கேரா இ புக்
வணக்கம், இந்த வாரம் நமக்காக இரண்டாவது பாடம் எடுக்க வருகிறார் அனானி நண்பர் ஒருவர். அவரை பற்றிய தகவல் எதுவும் இல்லை.
அதனால் இதொ அவர் அளித்த யூ கேன் வின் - சிவ் கேரா இ புக்
Winners don't do different things. They do things Differently.
A STEP BY STEP TOOL FOR TOP ACHIEVERS - SHIV KHERA
உங்கள் உதவி தேவை இங்கு சென்று பார்த்துவிட்டு வரவும்.உங்களின் எழுத்து,உங்களின் அறிவு உங்களோட பெயரால் நல்ல விஷயத்துக்கு யூஸாகறதுல உங்களுக்கு கண்டிப்பா சந்தோஷம் இருக்கும்.
அதற்காக உங்க பொன்னான நேரத்த கொஞ்சம் இதுக்கு ஒதுக்குனீங்கன்னா வலைப்பதிவுகள் படிக்காத நிறையா மாணவர்களுக்கு அதையெல்லாம் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். என்றும் அன்புடன் - குட்டீஸ்

| You-Can-Win.zip |

Wednesday, November 28, 2007
TEACH - 1 இந்திய பங்கு சந்தை அடிப்படை தகவல்கள் (BASICS)
வணக்கம் நமக்காக முதல் பாடம் எடுக்க வருகிறார் மங்களுர் சிவா (எ) S.சிவராமன்பெயர் : S.சிவராமன்
வயது : 29 (15-05-1977) {இப்பதான் பொண்ணூ பாத்துகிட்டிருக்காங்க }
படிப்பு : DECE; B.COM
தொழில் : நெட்வர்க் இன்சினியர் தி இந்து
பிறந்து வளந்தது தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை என்ற கிராமம். டிப்ளமோ படித்தது சேலம். வேலை பாத்தது சென்னை, ஈரோடு, இப்ப மங்களூர்.
இவருக்கு மிகவும் பிடித்தது பங்கு வணிகம்
இதொ வலைப்பதிவுகள் படிக்காத நிறையா மாணவர்களுக்காக TEACH - 1 Basics of Indian Share Market.
| 001_TEACH_Basics_o... |
| Hosted by eSnips |
We welcome your ideas, suggestions & feedback to add, modify, delete to improve this presentation before presenting it to the students.
Kindly send mail to MGLRSSR@GMAIL.COM and babypavan@gmail.com
இவருடைய ஹாபிஸ்
ரீடிங் - இதுதான் படிக்கிறதுன்னு வகை தொகை இல்லாம படிக்கிற ஆளுங்க நான் பெரும்பாலும் இணையத்தில் ரெகுலரா படிக்கிற புத்தகம் - Wealth Insight , தினசரி - பிசினஸ் லைன்
ட்ராவலிங் - குறிப்பிட்டு சொல்லும்படி எல்லாம் எதுவும் இல்லை நாலு பசங்க சேந்துட்டா பைக் எடுத்துகிட்டு 'லாங்' கிளம்பிடுவோம்
டான்ஸ் - இது ஒரு உடற்பயிற்சி மாதிரி கன்னா பின்னான்னு டிஸ்கோல ஆடுவாங்களே அப்பிடித்தான்.
உங்கள் உதவி தேவை
இங்கு சென்று பார்த்துவிட்டு வரவும்.உங்களின் எழுத்து,உங்களின் அறிவு உங்களோட பெயரால் நல்ல விஷயத்துக்கு யூஸாகறதுல உங்களுக்கு கண்டிப்பா சந்தோஷம் இருக்கும். அதற்காக உங்க பொன்னான நேரத்த கொஞ்சம் இதுக்கு ஒதுக்குனீங்கன்னா வலைப்பதிவுகள் படிக்காத நிறையா மாணவர்களுக்கு அதையெல்லாம் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
என்றும் அன்புடன் - குட்டீஸ்
Friday, November 16, 2007
அன்புடன் உங்களை அறிவு கடன் தர அழைக்கிறொம்... TEACH - To Educate A CHild
அன்பு அத்தை, மாமா வணக்கம். என்னடா குட்டிஸ் எல்லாம் ஒண்ணா சேர்ந்து சங்கம் ஸ்டார்ட் பண்ணாங்க ஆனா அதில மொக்கை தவிர வேர ஒண்ணும் வரலயென்னு கோவமா இருப்பீங்க.
நாங்க இங்க வந்த டேல இருந்து உங்க அனைவரது பதிவுகளையும் படித்தோம். அப்ப தான் எங்களுக்கு தெரிந்தது இங்க நிறைய டொக்டர், மெக்கானிக்கல் , கட்டுமானதுறை , சிவில், எலக்ட்டிரிக்கல், கம்பியூட்டர், எலக்ரானிக், ஆட்டோமொபைல், கெமிக்கல், பாங்கிங், பங்கு துறை, வக்கீல், மீடியா, என்வைரான்மென்டலிஸ்ட், சினிமா, போட்டாகிராபி, கதை, கவிதை என பல பல துறைகளை சார்ந்தவங்கன்னு.
நீங்க அனைவரும் உங்கள் பதிவுகளிள் உங்கள் துறை சார்ந்த, அல்லது உங்கள் Area of interest படி பல பல பயனுள்ள பதிவுகள் போட்டுட்டு வரிங்க.
இப்போ நாங்க புதிசா வந்ததுனால உங்கள் நிறைய பயனுள்ள பதிவுகளை தேடி தேடி படிக்க ரொம்ப கஷ்டமா இருக்கு. அதனால நீங்கள் publish பண்ற அனைத்து useful/informative posts எல்லாம் சேர்த்து ஒரு database create
பண்ணலாம்னு இருக்கோம்.
அதற்கு நாங்கள் உங்கள் அறிவை எங்களுக்கு கடன் தருமாறு கேட்டு கொள்கிறொம். என்னடா கடன்னு சொல்றேன்னு பாக்கறிங்களா, நாங்க பெரிய பசங்க ஆனப்பறம் திரும்ப வேற யாருக்காவது எங்க அறிவை கடன் தருவோம்.
அப்புறம் இம்சை சொல்றாரு இதல்லாம் PPT or Audio or Video presentation செய்து தந்தா அவரோட 400 school/college students + his friends 3000 school/college students கும் பயன் படுத்தி workshop, softskills session நடத்த பயன் படுத்துவேன்னு சொல்றாரு.
நீங்க பிசியா இருப்பீங்கன்னு தெரியும்.உங்களின் எழுத்து,உங்களின் அறிவு உங்களோட பெயரால் நல்ல விஷயத்துக்கு யூஸாகறதுல உங்களுக்கு கண்டிப்பா சந்தோஷம் இருக்கும். அதற்காக உங்க பொன்னான நேரத்த கொஞ்சம் இதுக்கு ஒதுக்குனீங்கன்னா வலைப்பதிவுகள் படிக்காத நிறையா மாணவர்களுக்கு அதையெல்லாம் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்
நீங்களும் உங்க வீட்டு குட்டிஸ், அப்புறம் உங்க வீட்டு பக்கத்துல இருக்க school students கும் சொல்லிகுடுக்கலாம்.
நாங்கள் வாரம் ஒருவரை இங்க உங்களை உங்க presentation உடன் சேர்த்து அறிமுகம் செய்யலாம்னு இருக்கோம்.
அதற்காக முதலில் எங்க பதிவில் right barல குட்டீஸ் Recommendedல இருக்க
அத்தை, மாமா கிட்ட தான் 1ஸ்ட் ஹெல்ப் கெக்கலாம்னு இருக்கோம்.
நீங்களும் எங்களுக்கு உதவி பண்ணுங்க. நீங்கள் படித்த பயனுள்ள பதிவு (தமிழ், ஆங்கிலம்) லிங்க் குடுங்க. நீங்கள் எங்களுக்காக எதாவது useful/informative post போட்டிருந்தால் அதை PPT or Audio or Video presentation செய்து தாருங்கள் பிளிஸ்.
நாங்க இங்க வந்த டேல இருந்து உங்க அனைவரது பதிவுகளையும் படித்தோம். அப்ப தான் எங்களுக்கு தெரிந்தது இங்க நிறைய டொக்டர், மெக்கானிக்கல் , கட்டுமானதுறை , சிவில், எலக்ட்டிரிக்கல், கம்பியூட்டர், எலக்ரானிக், ஆட்டோமொபைல், கெமிக்கல், பாங்கிங், பங்கு துறை, வக்கீல், மீடியா, என்வைரான்மென்டலிஸ்ட், சினிமா, போட்டாகிராபி, கதை, கவிதை என பல பல துறைகளை சார்ந்தவங்கன்னு.
நீங்க அனைவரும் உங்கள் பதிவுகளிள் உங்கள் துறை சார்ந்த, அல்லது உங்கள் Area of interest படி பல பல பயனுள்ள பதிவுகள் போட்டுட்டு வரிங்க.
இப்போ நாங்க புதிசா வந்ததுனால உங்கள் நிறைய பயனுள்ள பதிவுகளை தேடி தேடி படிக்க ரொம்ப கஷ்டமா இருக்கு. அதனால நீங்கள் publish பண்ற அனைத்து useful/informative posts எல்லாம் சேர்த்து ஒரு database create
பண்ணலாம்னு இருக்கோம்.
அதற்கு நாங்கள் உங்கள் அறிவை எங்களுக்கு கடன் தருமாறு கேட்டு கொள்கிறொம். என்னடா கடன்னு சொல்றேன்னு பாக்கறிங்களா, நாங்க பெரிய பசங்க ஆனப்பறம் திரும்ப வேற யாருக்காவது எங்க அறிவை கடன் தருவோம்.
அப்புறம் இம்சை சொல்றாரு இதல்லாம் PPT or Audio or Video presentation செய்து தந்தா அவரோட 400 school/college students + his friends 3000 school/college students கும் பயன் படுத்தி workshop, softskills session நடத்த பயன் படுத்துவேன்னு சொல்றாரு.
நீங்க பிசியா இருப்பீங்கன்னு தெரியும்.உங்களின் எழுத்து,உங்களின் அறிவு உங்களோட பெயரால் நல்ல விஷயத்துக்கு யூஸாகறதுல உங்களுக்கு கண்டிப்பா சந்தோஷம் இருக்கும். அதற்காக உங்க பொன்னான நேரத்த கொஞ்சம் இதுக்கு ஒதுக்குனீங்கன்னா வலைப்பதிவுகள் படிக்காத நிறையா மாணவர்களுக்கு அதையெல்லாம் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்
நீங்களும் உங்க வீட்டு குட்டிஸ், அப்புறம் உங்க வீட்டு பக்கத்துல இருக்க school students கும் சொல்லிகுடுக்கலாம்.
நாங்கள் வாரம் ஒருவரை இங்க உங்களை உங்க presentation உடன் சேர்த்து அறிமுகம் செய்யலாம்னு இருக்கோம்.
அதற்காக முதலில் எங்க பதிவில் right barல குட்டீஸ் Recommendedல இருக்க
அத்தை, மாமா கிட்ட தான் 1ஸ்ட் ஹெல்ப் கெக்கலாம்னு இருக்கோம்.
நீங்களும் எங்களுக்கு உதவி பண்ணுங்க. நீங்கள் படித்த பயனுள்ள பதிவு (தமிழ், ஆங்கிலம்) லிங்க் குடுங்க. நீங்கள் எங்களுக்காக எதாவது useful/informative post போட்டிருந்தால் அதை PPT or Audio or Video presentation செய்து தாருங்கள் பிளிஸ்.
Please check the Introduction Template in the Left bar under TEACH - To Educate A CHild
Every Child has a DREAM & YOU have the POWER to fulfill it.
உங்கள் ஆதரவு வேண்டி...குட்டீஸ்
Subscribe to:
Posts (Atom)