Sunday, March 16, 2008

எனக்கு 489 ! உங்களுக்கு எவ்வளவு ?

படம் பாருங்க உங்களுக்கு புரியும். இத பத்தின உங்க கருத்து என்ன ?

11 comments:

said...

எனக்கு மொத்தம் 529

said...

ஞாபகப்படுத்துனதுக்கு தாங்க்ஸ் பவன். திரும்ப ஆரம்பிக்க வேண்டியதுதான்.

நம்ம குசும்பன்மாமா கல்யாணம் நாமதானே கொண்டாடனும் :P

said...

எனக்கு 521 தான் :(
விரைவில் 1000 அடிக்கனும். :P

said...

கூடச்சேர்ந்து கும்மி அடிச்சுட்டு நல்ல புள்ள மாதிரி போஸ்ட் போடறீங்க நீங்க? உங்க கும்மிக்கு true known ஏ தேவலாம்.. :))

said...

குசும்பன் கல்யாணம் வரைக்கும் கும்மி அடிக்கறதா தானே பேச்சு? அதுக்குள்ள ஏன் அவசரப்பட்டு போஸ்ட் போட்டீங்க?

said...

என்னய்யா எல்லாத்துலயும் மங்களூர் மங்களூர்னு இருக்கு ஒன்னும் புரியலையே!!

said...

//

நிலா said...

எனக்கு மொத்தம் 529
//
//
SanJai said...

எனக்கு 521 தான் :(
விரைவில் 1000 அடிக்கனும். :P
//

எனக்கு 516தான் வந்திருக்கு :(

விரைவில் 1000

ஸ்டார்ட் மீஜிக்

said...

அட பாவிகளா மெயிலில்தான் உங்க அக்”குறும்பு” தாங்கவில்லை என்றால் இங்கேயுமா?

ராசா இம்சை ராசா உங்களுக்கு என்ன கைமாறு செய்யபோகிறேன் என்று தெரியவில்லையே!!:((

said...

அது எப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு டோட்டல் வருது... எல்லாருக்கும் ரிப்ளே ஆல் தானே போட்டு அனுப்புறீங்க அப்புறம் எப்படி?

//SanJai said...
எனக்கு 521 தான் :(
விரைவில் 1000 அடிக்கனும். :///

முதல்ல உங்கள நான் அடிக்கனும்:)))

said...

குசும்பனுக்கு கல்யாணம் குசும்பனுக்கு கல்யாணம் குசும்பனுக்கு கல்யாணம் குசும்பனுக்கு கல்யாணம்......

Anonymous said...

onnum puriyala