Friday, May 2, 2008

நிலா குட்டிக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.

இந்தாங்க என் பர்த்டே ட்ரீட் :P

Ilaya nila.mp3

சங்கத்து பெண்சிங்கமும் தமிழ் பதிவுலகின் குட்டி தேவதையுமான நம்ம நிலா குட்டிக்கு நாளை (மே 3ம் தேதி) பிறந்தநாள். இதனால் பொது மக்களுக்கு அறிவிக்கிறது இன்னான்னா அல்லாரும் பாப்பாவுக்கு வாழ்த்து சொல்லி ஆசிர்வாதம் பண்ணுங்க சாமியோவ்.

20 comments:

Sanjai Gandhi said...

HAPPY BIRTHDAY NILA! :)

வல்லிசிம்ஹன் said...

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் நிலா.

இப்படிக்கு ஒரு வலைப்(வல்லி)ப்பாட்டி.
என்றும் நல்லதே பெற்று வல்லமையோடு வாழ்க.

கானா பிரபா said...

HAPPY BIRTHDAY NILA ;-)

MyFriend said...

நிலா குட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். :-)

நாமக்கல் சிபி said...

நிலாக்குட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

வாழ்வின் ஒவ்வொரு நாளும் மகிழ்வும் நெகிழ்வுமாய்
களிப்பும் கொண்டாட்டமுமாய்
கும்மியும் குதூகலமுமாய்த் திகழ
எல்லாம் வல்ல இறைவனை வேண்டி
ஆசீர்வதிக்கிறேன்!

நிலா நிலா நீ வாழ்க!

அபி அப்பா said...

நிலாகுட்டிக்கு என் அன்பான முத்தங்களும் ஆசீர்வாதங்களும் என்றும் உண்டு!!

இப்படிக்கு
பெரியப்பா,பெரியம்மா,அபிஅக்கா, நட்டுதம்பி

(பெரியப்பா உனக்கு இருக்குடா பெரிய ஆப்பான்னு பின்னூட்டம் போடக்கூடாது...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

G3 said...

Advance birthday wishes to Nila :))

Anonymous said...

Happy Birthday MOON!!!!

லெனின் பொன்னுசாமி said...

வாழ்த்துக்கள் நிலா அக்கா..:)

ஜே கே | J K said...

நிலா குட்டிக்கு ஹாப்பி பர்த்டே வாழ்த்துகள்....

pudugaithendral said...

HAPPY BIRTHDAY NILA KUTTI,

ASHISH, AMRUTHA

இராம்/Raam said...

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நிலாக்குட்டி.... :)

பிரேம்ஜி said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிலா. வேண்டியது அனைத்தும் பெற்று மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன்.

நிஜமா நல்லவன் said...

நிலா குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

மங்களூர் சிவா said...

ஹேப்பி பர்த் டே நிலா டார்லிங்!

வால்பையன் said...

நாங்கெல்லாம் நேர்லயே போய் வாழ்த்துவோம்

வால்பையன்

NewBee said...

(குட்டி) நிலாவுக்கு,

மனம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

சாக்லேட் வெரி டேஸ்டி.:)

ரசிகன் said...

ஹாப்பி பர்த்டே டா நிலாச் செல்லம்:)

நிலா said...

ஹையோ எல்லோருக்கும் நன்றி சொல்லனுமே

சஞ்சய்மாமா, வல்லிபாட்டி,கானாப்ரபாமாமா,மைஃபிரெண்டக்கா,
சிபிமாமா,அபிபெரியப்பா,G3அக்கா,அன்பு அனானிமஸ்,பூக்குட்டிஅண்ணா, ஜேகேமாமா, புதுகைத்தென்றல் ஆண்ட்டி, ஆஷிஸ் அண்ணா, அம்ருதாஅக்கா,ராம்மாமா,ப்ரேம்ஜிமாமா,பாரதிமாமா,வால்பையன்மாமா
newbee மாமா, ரசிகன்மாமா (மூச்சுவாங்கிக்கறேன்)

உங்க அனைவருக்கும் நன்றி

உங்களுக்கான விரிவான நன்றி இங்கே http://angelnila.blogspot.com/2008/05/blog-post.html

இம்சை said...

நாமக்கல் சிபி said...
நிலாக்குட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

வாழ்வின் ஒவ்வொரு நாளும் மகிழ்வும் நெகிழ்வுமாய்
களிப்பும் கொண்டாட்டமுமாய்
கும்மியும் குதூகலமுமாய்த் திகழ
எல்லாம் வல்ல இறைவனை வேண்டி
ஆசீர்வதிக்கிறேன்!

நிலா நிலா நீ வாழ்க!

ரிப்பீட்டேய்ய்ய் ரிப்பிட்டேய்ய்ய்....