Wednesday, May 14, 2008

அப்பாவி சிறுமி துர்க்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மலேசிய நேரப்படி இன்றும் இந்திய நேரப் படி நாளை(மே15)யும் பிறந்த நாள் காணும் தமிழ் வலைப்பதிவுலகின் ஒரே அப்பாவி சிறுமியும் மலேசியா மாரியாத்தாக்கள் முன்னேற்றக் கழக தலைவியுமான தோழி துர்க்காவிற்கு குட்டீஸ் கார்னரின் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியமான உடல் நலத்துடனும் ஒவ்வொரு வினாடியும் சந்தோஷமான தருணங்களுடன் வாழ அன்புடன் வாழ்த்துவோம்.

14 comments:

said...

அப்பாவிச் சிறுமி - அரிச்சுவடிச் சிறுமி தூர்காவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

said...

துர்கா அக்காவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
;))

said...

//ஷ்ஷ்ஷ்!!.. மெதுவா பேசுங்க..///


முடியாது!
முடியாது!
முடியாது!

நான் சத்தமாத்தான் சொல்லுவேன் அப்பத்தான் மலேஷியாவரைக்கும் கேட்கும்!

ஹாப்பி
பிறந்த நாள்

வாழ்த்துக்களுடன்

said...

http://kuttiescorner.blogspot.com/2007/11/teach-1-basics.html

இந்த பதிவுப்படி

மொதல்ல ஹாப்பி பர்த் டே டு மங்களூர் சிவாஆஆஆஆ.............
ஹாப்பி பர்த் டே டு மங்களூர் சிவாஆஆஆஆ.........

said...

ஹாப்பி பர்த் டே டு துர்க்க்காஆஆஆஆஹாப்பி பர்த் டே டு துர்க்க்காஆஆஆஆஹாப்பி பர்த் டே டு துர்க்க்காஆஆஆஆஹாப்பி பர்த் டே டு துர்க்க்காஆஆஆஆஹாப்பி பர்த் டே டு துர்க்க்காஆஆஆஆஹாப்பி பர்த் டே டு துர்க்க்காஆஆஆஆஹாப்பி பர்த் டே டு துர்க்க்காஆஆஆஆஹாப்பி பர்த் டே டு துர்க்க்காஆஆஆஆ

said...

ஹாப்பி பர்த் டே டு துர்க்க்காஆஆஆஆ

said...

துர்கா அக்காவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
;))

said...

துர்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

said...

துர்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் துர்கா ;))

said...

துர்கா கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுற போட்டோவை இன்னிக்குத்தான் பார்க்குறேன்..:P

டேங்கிஸ் அண்ணாச்சி :P

துர்கா பாட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் துர்கா :) முருகனருளால் நீடு வாழ்க. பீடு வாழ்க.

said...

வாழ்க வளமுடன்

said...

தோஓஓஓ வந்துட்டேன் ::
சாரி மக்கா..இன்னிக்கு கொஞ்சம் பிசி...

@செல்விஷங்கர்
நன்றிங்க :P
என்னை நீங்களாச்சும் அப்பாவி சிறுமின்னு நம்புன்னீங்களே

@தமிழ் பிரியன்
பெரியப்பா..என்னை அக்கான்னு கூப்ப்பிட்டு வயசை குறைக்க பார்க்குரீங்களா ;)
வாழ்த்துக்களுக்கு நன்றி

@ஆயில்
நன்றி..நீங்க சத்தமாக சொன்னது சிங்கை வரைக்கும் கேட்டுச்ச்சி :)

@மங்களுர் சிவா..
உங்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்னா

@ஜெகதீசன்
நன்றி "அண்ணா"

@ஜி3
நன்றி அக்கா

@ரிஷான்
//துர்கா கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுற போட்டோவை இன்னிக்குத்தான் பார்க்குறேன்..:P//

அது உங்க போட்டவாம் ;)
போஸ்டில் பொண்ணுங்க போட்டோ எல்லாம் போட்டால் டேஞ்சர்..அதான் உங்க போன வருச பிறந்தநாள் போட்டவை எடுத்து போட சொன்னேன்
தாத்தா உங்களை மாதிரியே நாங்களும் கிழடுகளா என்ன ;)
வாழ்த்துகளுக்கு நன்றி

@ராகவன் அண்ணா
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா
@இம்சை
நன்றி அண்ணா :D