Friday, May 2, 2008

அபிராமி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்


"என்னோட பிறந்தநாள் விருந்து.. வாங்க வாங்க.. ":P
நிலா போல் பதிவராக இல்லை என்றாலும் இவள் பெயரில் இவள் அப்பா அடிக்கும் லூட்டியில் அபியப்பா பதிவை விட அபி தான் ரொம்ப பிரபலம். உபசரிப்பில் அப்படியே அவள் அம்மாவின் அவதாரம்.இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.இதனால சகலமானவங்களுக்கும் தெரிவிக்கிறது இன்னான்னா.. நம் அபி பாப்பாவிற்கு நாளை ( மே. 3ம் தேதி) பிறந்த நாள். அதனால அல்லாரும் ஜோரா அபி பாப்பாவுக்கு வாழ்த்து சொல்லி ஆசிர்வாதம் பண்ணுங்க சாமியோவ்.... :))

தலைப்பு பாத்து கன்பீஸ் ஆவாதிங்க.. அது சும்மா டமாசு மரியாதைக்கு.. :P

14 comments:

said...

Abi kku advance pirandhanaal vaazhthukkal :)

said...

அபிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்...

said...

அபி தங்கச்சிக்கு என்னுடைய அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள். :-)

said...

அபி பாப்பாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

(சஞ்சய் மாம்ஸ் பதிவு போட்டுட்டு தமிழ்மணத்திற்கு கூட அனுப்பாம என்ன அவசர வேலையோ?)

said...

அபிக்கு மனம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

அபிக்கும் நிலாக் குட்டிக்கும் ஸேம் டே பர்த் டேயா? குட்! குட்! :)

said...

ரசிகன் மாமாவின் வாழ்த்துக்கள் அபி பாப்பா:)

said...

அபி தங்கச்சிக்கு என்னுடைய இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்:))

(அடடே...! நம்ம மைஃப்ரெணடு அக்காவும் முன்னாடியே வந்தாச்சா?

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபிஅக்கா.

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அபி

said...

அன்பான வாழ்த்துக்கள் அபி... எனக்கு டிரிட் எப்போ....

said...

அபிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்...

said...

அபி க்கு கொஞ்சம் தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

said...

அபி க்கு கொஞ்சம் தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

said...

அபி

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா பிறந்த நாள் வாழ்த்து சொல்லலாம்ல

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்