Showing posts with label போட்டா. Show all posts
Showing posts with label போட்டா. Show all posts

Thursday, December 20, 2007

150. delphine பாட்டியின் விடுமுறை

அன்புள்ள பாட்டி, நீங்க ஹாலிடேஸ் நல்லா என்ஜாய் பண்ணுங்க, நீங்க இருக்க இடத்துக்கு பக்கத்தில எங்களோட பிரண்ட்ஸ் இருக்காங்க, அவங்க போட்டோ இங்க போடரோம், எங்க சார்பா நீங்க அவங்கள போய் பாத்துட்டு வாங்க.

இவங்க எல்லாம் San Antonio SeaWorld'la இருக்காங்க.

Sunday, December 9, 2007

சுடச்சுட குட்டீஸ் வலைபதியாதோர் பட்டறை 09-டிசம்பர்-2007 புகைப்பட தொகுப்பு

இதொ உங்களுக்காக சுடச்சுட இன்று நடைபெற்ற வலைபதியாதோர் பட்டறை புகைப்படங்களின் தொகுப்பு உங்கள் பார்வைக்காக.

காலை 9:30 க்கு ஆரம்பித்த பட்டறை மாலை 5:30 க்கு நிறைவடைந்தது. சுமார் 150 மாணவர்கள் மற்றும் 20 வாலன்டியர்கள் பங்குபெற்றனர்.

மற்ற விபரங்கள் விரைவில்....



இது எப்படி இருக்கு...

Monday, December 3, 2007

53 அம்மு, நிலா எங்க இருந்தாலும் ஓடி வாங்க

இந்த பல்லி உங்களுக்காக காத்திருக்கு. கைல பிடிச்சி விளையாட கூடாது, ஆனா நம்ம தமிழ்மணம்ல இருக்க மாமா, அத்தை, அக்கா, அண்ணா, தாத்தா, பாட்டி காதில எல்லாம் விடலாம் சரியா.

யார் யாரு காதுல விடரதுன்னு லிஸ்ட் ரெடி பண்ணலாம் ஒகெவா, ஸ்டார்ட் மீஜிக்.

பொடியன் அங்கிள் தான் 1ஸ்ட் சரியா

அம்மு (எ) நிஷாலினி ஒரு அறிமுகம்

Saturday, December 1, 2007

மலர்கள் - டிசம்பர் மாத PIT புகைப்பட போட்டிக்கு

அண்ணன் சொல்லி இருக்காங்க "நிறைய பேரின் படங்களுக்கு நடுவில் உங்கள் படம் தனித்து நிற்குமாறு ஒரு படத்தை எடுத்து போட்டிக்கு இடுங்கள்! :-) " அதான்

இதுவும் பிளவர்தான் ... காலிபிளவர்




போட்டிக்கான விதிகள்:அதிகபட்சம் இரண்டு படங்கள் போட்டிக்காக சமர்பிக்கலாம் " நாங்க 10 பேர் இருக்கோம் அதான் 20 படம்"

வரட்சி


பிற்தயாரிப்பு




நோ பிற்தயாரிப்பு


















கடைசி பூ ... காதுல பூ

Friday, November 23, 2007

நான் பண்ண சர்க்கஸ்

நான் இப்படி பண்ணா ஏன் அம்மா திட்றாங்க, கொஞ்சம் சப்போர்ட் பண்ணுங்க...









Monday, November 19, 2007

குட்டீஸ்காக குட்டீஸ் வாசித்த வயலின்

எங்க அக்கா, அண்ணா எல்லாம் சேர்ந்து பூனெல இருக்க govt ஹாஸ்ப்பிடல் pediatric ward குட்டீஸ் சந்தோசமா இருக்க இந்த பெர்பார்மன்ஸ் பண்ணாங்க.















நீங்க கூட உங்க ஊர் govt ஹாஸ்ப்பிடல் pediatric ward குட்டீஸ் சந்தோசமா இருக்க எதாவது செய்யலாமெ.

இதையும் கொஞ்சம் பாருங்கஅன்புடன் உங்களை அறிவு கடன் தர அழைக்கிறொம்... TEACH - To Educate A CHild

Thursday, November 15, 2007

படம் காட்டுரோம்







Sunday, November 11, 2007

இனி உங்க காட்டில் மழைதான்...

நானானி பாட்டி எங்களொட ரொடு போட்டி போட்டா பாத்து இந்த comment அனுப்பினாங்க....

நானானி commented on blog post_09: “பவன் குட்டி!பாம்பைப்பார்த்து பயப்பட வேண்டாம்.அது கண்ணில் பட்டால் நல்லது. இனி உன் காட்டில் மழைதான்…”

என் காட்டில் மட்டும் மழை வந்தா போதுமா அதான் உங்க அனைவரின் காட்டில் நிறைய மழை பெய்ய வேண்டி இந்த பதிவு.....

என்ன உங்களுக்கு காடு இல்லயா...அடடா, சரி சரி....எல்லா ஊர்லயும் நல்லா மழை வரட்டும்....அப்பதான் விவசாயிங்க எல்லாம் மகிழ்ச்சியா இருப்பாங்க....அவங்க மகிழ்ச்சியா இருந்தா தான் நமக்கு எல்லாம் நல்லது.











மங்களூர் சிவா said...
YEN THOOKI JOPPIKKULLA VECHUKKA VENDIYADHU THAANE!!!!!!!!
:-))))))))
மாம்ஸ் இதெல்லாம் உங்க ஜோபிகுள்ள போடரதுக்கு...


எங்க இம்சை சொல்றாரு இவங்க எல்லாம் நம்ம பிரண்ட்ஸ், நமக்கு நல்லது தான் செய்வாங்கன்னு....நம்ம வித்யா அக்கா கிட்ட கேட்டா விஜயகாந்த் மாதிரி நிறைய புள்ளி விவரத்தோட ஒரு பதிவு போட்டு நமக்கு எக்ஸ்பிலைன் பண்ணுவாங்கன்னு சொன்னாரு ?

நாங்க தமிழ்மணம்ல வந்துட்டோம்ல இனி பாருங்க சரவெடிதான்... அப்படியெ நாங்க எல்லாம் யாருன்னு தெரிஞ்சிக்க எங்க பழைய பதிவெல்லாம் பாருங்க...

தீபாவளியும், அறிமுகமும்

நாங்க யாரு ? ஒரு சாம்பிள் பாருங்க...

ப்ரெக் டான்ஸ் பாருங்க

என்ன கொடுமை சரவணன் இது....

Saturday, November 10, 2007

நாங்க ரோடு போட்டா படையெ நடுங்கும்

நெத்து இம்சைக்கு இம்சைய குடுத்து லோனாவாலா போயிருந்தோம், அங்க Amby Valley போற வழி ரொம்ப காடு மாதிரி இருந்திச்சி.

அங்க எங்கள மாதிரியெ ஒரு குட்டி பாப்பா மலைபாம்பு சாப்டிட்டு ரோடுல தூங்கிட்டீருந்திச்சி, நான் இம்சைகிட்ட அப்பா நான் சாப்டிட்டு ஹால்ல தூங்கிட்டா என்ன தூக்கி பெட்ல போடுவியெ அது மாதிரி அந்த பாப்பாவையும் எடுத்து அது வீட்டில விடுப்பான்னு சொன்னா என்ன திட்டிட்டாரு. அப்பிறம் ஹார்ன் அடிச்சி அத கிராஸ் பண்ண பிறகு நாங்க போனொம்.





தாத்தா, பாட்டிக்கெல்லாம் சரியா தெரியாது அவங்களுக்கு இந்த படம்.

Thursday, November 8, 2007

என்ன கொடுமை .:: மை ஃபிரண்ட் ::. அக்கா இது....

இங்க பாருங்க அடுத்த இம்சைய....

தீபாவளிக்கு அம்மா ஆசையா 4 புது டிரெஸ் எடுத்துட்டு வந்து இருக்காங்கன்னு எல்லா பிரண்ட்ஸ் கிட்டயும் ரொம்ப பந்தா விட்டுட்டு இருந்தேன்....வெச்சாங்க பாரு ஆப்பு.... நீங்களெ பாருங்க....



இதுக்கு பேரு டீ-ஷர்ட் (அடுத்த தீபாவளிக்கு தான் பொட முடியும். கீழ போட்டுஇருக்கறது புள் பேண்ட்னு சந்தொசபடாதிங்க அதுக்கு பேரு ஹாப் டிராயராம்....

அப்ரா நம்ம லேடி விஜயகாந்த் எப்படி ? உனக்கும் என் நிலமை தானா !!!

சரி விடுங்க....

உங்கள் அனைவருக்கும் குட்டிஸ்'ன் அன்பு கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.....

below is only for Adults.....
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.