Friday, March 7, 2008

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் - குசும்பன்

இது எங்க குசும்பு மாமாவோட இப்போதய பிந்தாஸ் வாழ்க்கை

இது எங்க மாம்ஸ் கல்யாணம் ஆனப்புறம் இருக்க போகும் வாழ்க்கை...

இம்சையும், நந்துவும் எல்லா படத்துக்கும் தனி தனியா விளக்கம் குடுப்பாங்க.

"வாழ்த்துக்கள் தல...எல்லாரும் வரிசையா வந்து வாழ்த்து சொல்லுங்க. "
இது வ.வா.ச 2 வருட போட்டிக்காக...

32 comments:

said...

குழந்தைகள் எது செய்தாலும் அழகு தான்

said...

எங்க கஷ்டத்த புரிஞ்சுகிட்ட ஒரே ஆள் நீதாண்டா பவன் செல்லம்

said...

:)))))))

திரும்ப வருவேன் அப்ப கமெண்டறேன்

said...

எத்தனை எக்ஸ்ப்ரெஷன். கலக்குற பவன் குட்டி

said...

குழந்தைகள் என்ன செய்தாலும் அழகு தான் :)))

said...

ஆஹா... கலக்கல்.. :)))))))))
ஆனாலும் இப்டியெல்லாம் விளக்கப் படம் போட்டு கல்யாணம் ஆக ரெடியா இருக்குற சின்னப் பசங்க வயத்துல புளியைக் கரைக்கும் இம்சை மாம்ஸ்க்கு என் கண்டனங்களைப் பதிவு செய்கிறேன்.:)))))

said...

ஆஹா... கலக்கல்.. :)))))))))
ஆனாலும் இப்டியெல்லாம் விளக்கப் படம் போட்டு கல்யாணம் ஆக ரெடியா இருக்குற சின்னப் பசங்க வயத்துல புளியைக் கரைக்கும் இம்சை அங்கிளுக்கு என் கண்டனங்களைப் பதிவு செய்கிறேன்.:)))))

said...

ஆஹா... கலக்கல்.. :)))))))))
ஆனாலும் இப்டியெல்லாம் விளக்கப் படம் போட்டு கல்யாணம் ஆக ரெடியா இருக்குற சின்னப் பசங்க வயத்துல புளியைக் கரைக்கும் இம்சை அங்கிளுக்கு என் கண்டனங்களைப் பதிவு செய்கிறேன்.:)))))

said...

/நந்து f/o நிலா said...
எங்க கஷ்டத்த புரிஞ்சுகிட்ட ஒரே ஆள் நீதாண்டா பவன் செல்லம்
//

அவ்வ்வ்வ்வ்... எவ்ளோ ஆறுதல்... இவருக்கு :P

said...

அட..அட..அடா!! சூப்பரா இருக்கு! குசும்பனை நினைச்சா பாவமாவும் இருக்கு. வாழ்த்துக்கள் குசும்பர்ர்ர்ர்ர்ர்ர்!!

said...

அட..அட..அடா!! சூப்பரா இருக்கு! குசும்பனை நினைச்சா பாவமாவும் இருக்கு. வாழ்த்துக்கள் குசும்பர்ர்ர்ர்ர்ர்ர்!!

said...

செம கலக்கல்!!!!!


///இம்சையும், நந்துவும் எல்லா படத்துக்கும் தனி தனியா விளக்கம் குடுப்பாங்க.///



அது எப்ப?

said...

வெளக்கம் கெளக்கம்னு எதுனா வந்து சவுண்டு குடுத்திங்கனா பெரிசுங்களா ரகளை பணிடுவோம். கம்முடு கெடங்க.. இந்த அழகை நாங்க அப்படியே ரசிச்சிக்கிறோம். எங்க இஷ்டத்துக்கு. :))

said...

மடிக்கணியில் தமிழ்மணம் பார்க்கிற படமும் துடைப்பத்துடன் அய்யோ பாவம் pose-ம் அருமை. குசும்பனுக்கு வாழ்த்துக்கள்.

said...

:)))

said...

முதல் எண்ட்ரீயே தூள் கெளப்புது. சூப்பருப்பா பவன்.

கல்யாணத்துக்கப்புறம் குசும்பன் மாமா நெலமை பப்பி ஷேம் ஆகப் போவுதுன்னு சொல்லறே?
:)

said...

பவன், தூள் கெளப்புறேடா - எப்பவோ உனக்கு நடக்கப் போறதுக்கு இப்பலேந்தே பயிற்சி எடுக்கிறீயாடா - வாழ்த்துகள் டா = பவன் கவலைப் படாதேடா

said...

குசும்பனுக்கு வாழ்த்துகள்..அது சரி..குட்டீஸ் நீங்க போட்ட போடுல குசும்பன் மாமா பயந்து போயிட்டார் போலருக்கே..எங்கே ஆளையே காணோம்..

said...

அருமையாக இருக்குன்னு சொல்ல முடியாத அளவுக்கு விவகாரமாக தலைப்பை வைத்த இம்சையே இருங்க உங்கள கவனிச்சுக்கிறேன்.:))))

said...

காயத்ரி said...
அட..அட..அடா!! சூப்பரா இருக்கு! குசும்பனை நினைச்சா பாவமாவும் இருக்கு. வாழ்த்துக்கள் குசும்பர்ர்ர்ர்ர்ர்ர்!!///

ஆடு நனையுதேன்னு ஓநாய் கவலை பட்டுச்சாம்:))))

said...

சேதுக்கரசி said...
மடிக்கணியில் தமிழ்மணம் பார்க்கிற படமும் துடைப்பத்துடன் அய்யோ பாவம் pose-ம் அருமை. குசும்பனுக்கு வாழ்த்துக்கள்.///

அவ்வ்வ்வ் நீங்களுமா?:((((((

said...

//பாச மலர் said...
குசும்பனுக்கு வாழ்த்துகள்..அது சரி..குட்டீஸ் நீங்க போட்ட போடுல குசும்பன் மாமா பயந்து போயிட்டார் போலருக்கே..எங்கே ஆளையே காணோம்..//

வெள்ளி இங்கு விடுமுறை என்று தெரிந்துகொண்டு இந்த போஸ்டை போட்ட இம்சைக்கு “சிறப்பு” கவனிப்பு உண்டு.

பாசமலர் அப்ப அப்ப நீங்களும் புதுகை தென்றலும் கொடுக்கும் கிலியில் பயப்படாத மாதிரி எம்புட்டு நாள் தான் நடிக்கமுடியும்.

said...

கைப்புள்ள said...
முதல் எண்ட்ரீயே தூள் கெளப்புது. சூப்பருப்பா பவன்.

கல்யாணத்துக்கப்புறம் குசும்பன் மாமா நெலமை பப்பி ஷேம் ஆகப் போவுதுன்னு சொல்லறே?
:)///

கிரைண்டரில் மாவாட்டும் புகைப்படம் எடுத்து நீங்க போட்டதை நான் மறந்துட்டேன் தள!!!

இனி நாம பிரண்ட்ஸ்... எப்படி கமுக்கமா இருப்பது, எப்படி சத்தம் வெளியே கேட்காம அடி கொடுப்பது(சீக்ரெட் கோட்) என்று எல்லாம் நீங்க பாடம் எடுக்கனும்.

said...

:)))))

said...

//எப்படி சத்தம் வெளியே கேட்காம அடி கொடுப்பது(சீக்ரெட் கோட்)//

கேட்டதை எல்லாம் செஞ்சிடலாம். ஆனா மேல இருக்கறதுல மட்டும் ஒரு சின்ன திருத்தம் - "எப்படி சத்தம் வெளியே கேட்காம அடி வாங்கறது"ன்னு இருக்கனும்னு நெனக்கிறேன்.

என்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆயிடுச்சா குசும்பன் மாமா?
:)

said...

பவன் கொடுக்கும் போஸ்களில் குசும்பனின் எதிர்காலம் தெரிவதை விட இம்சையின் நிகழ்காலமே எனக்கு தெரிகிற்து :-))

குசும்பா அனுபவஸ்தர் இம்சை சொன்னா சரியாத்தான் இருக்கும் .... அதுக்கும் உஷார் (வேற என்ன எதையும் தாங்கும் இதயம் தான் வேணும்)

said...

புள்ளைங்க சொல்லிட்டாங்க. குசும்பரே நீங்க ரெடியா?

said...

சூப்பரு செல்லம்... :)

said...

//வெளக்கம் கெளக்கம்னு எதுனா வந்து சவுண்டு குடுத்திங்கனா பெரிசுங்களா ரகளை பணிடுவோம். கம்முடு கெடங்க.. இந்த அழகை நாங்க அப்படியே ரசிச்சிக்கிறோம். எங்க இஷ்டத்துக்கு. :))
//

அதானே!

said...

//கேட்டதை எல்லாம் செஞ்சிடலாம். ஆனா மேல இருக்கறதுல மட்டும் ஒரு சின்ன திருத்தம் - "எப்படி சத்தம் வெளியே கேட்காம அடி வாங்கறது"ன்னு இருக்கனும்னு நெனக்கிறேன்//

இதுதான்யா அனுபவஸ்தன் பேச்சுங்குறது!

கலக்குங்க தல!

said...

பலபேரு வாழ்க்கைய (தி.மு, தி.பி) அருமையா படம் புடிச்சு காமிச்சுட்டீங்க. குசும்பன் மட்டும் விதிவிலக்கா என்ன? :)

குட்டீஸ் அழகா இருக்காங்க!

said...

வலைச்சரம் வழியே வந்தேன். ரசித்தேன்.