Showing posts with label போட்டி. Show all posts
Showing posts with label போட்டி. Show all posts

Friday, March 7, 2008

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் - குசும்பன்

இது எங்க குசும்பு மாமாவோட இப்போதய பிந்தாஸ் வாழ்க்கை

இது எங்க மாம்ஸ் கல்யாணம் ஆனப்புறம் இருக்க போகும் வாழ்க்கை...

இம்சையும், நந்துவும் எல்லா படத்துக்கும் தனி தனியா விளக்கம் குடுப்பாங்க.

"வாழ்த்துக்கள் தல...எல்லாரும் வரிசையா வந்து வாழ்த்து சொல்லுங்க. "
இது வ.வா.ச 2 வருட போட்டிக்காக...

Friday, December 21, 2007

குட்டீஸ் போட்டி - 'நச்' என்று ஒரு 'கடி'

கதை போட்டி, கவிதை போட்டி, புதிர் போட்டி எல்லாம் ஆச்சி, நாங்களும் போட்டி வைக்க வேண்டாமா அதான் 'நச்' என்று ஒரு 'கடி'.

சொந்தமா யோசிச்சி 'கடி' எழுதனும்னு நாங்க சொல்லல, அதனால காப்பி, பேஸ்ட் அலவ்ட், ஒரே ஒரு கண்டிசன் குழந்தைகள் (Ex:nila,ilamathi) முதல் பெரியவர்கள் வரை (Ex: kusumpan, mangalor siva) படித்து ரசிக்கிற மாதிரி இருக்கனும்.

நீங்க 'கடி' பின்னூட்டமாகவும் போடலாம். வீக் எண்டு முடியற வரைக்கும் டைம், ஸ்டார்ட் மீஜிக்.......

நடுவர்கள் : பொடியன், மைபிரண்ட் & நிலா

Sunday, December 16, 2007

128 வந்துட்டாங்கய்யா போட்டி முடிவுகள் - அக்காவின் நண்பர்களின் உலகங்கள்

THe WoRLD oF .:: MyFriend ::.
நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ நினைத்தேன்... நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்த்தேன்... தவித்தேன்... இவங்க எல்லாம் எங்க அக்காவின் நண்பர்கள்.


வந்துட்டாங்கய்யா...வந்துட்டாங்க - எதிர் பதிவு விடை நீங்களே கண்டுபிடிச்சிக்கோங்க...
ACE
CVR
Dreamzz
G ராகவன்
G3
J K
K4K
KK
TBCD
அகிலன்
அனுசுயா
அபி அப்பா
அம்பி
அய்யனார்
அருண் சிவா
அருண்குமார்
இம்சை அரசி
இராம்
இளா
உங்கள் நண்பன்
கடல் கணேசன்
கண்மணி
கப்பி பய
காட்டாறு
கானா பிரபா
காயத்ரி
கார்த்திக் BS
குசும்பன்
கோபிநாத்
சச்சின் கோப்ஸ்
சந்தோஷ்
சினேகிதி
சுமதி
ஜி
ஜொல்லுப்பாண்டி
டுபுக்கு டிசைபிள்
தம்பி
துர்கா
துளசி கோபால்
தூயா
தேவ்
நாகை சிவா
நான்
நாமக்கல் சிபி
நிலவன்
பத்மப்ரியா
பரணி
பவன்
புதுகைத் தென்றல்
பொடியன்
பொன்ஸ்
பொற்கொடி
ப்ரியா
மங்களூர் சிவா
மின்னுது மின்னல்
மு.கார்த்திகேயன்
முத்துலெட்சுமி
ரசிகன்
ரம்யா
ராஜி
விக்னேஷ்வரன்
வெங்கட்ராமன்
வெட்டிப்பயல்
வேதா
ஸ்யாம்

127 வந்துட்டாங்கய்யா...வந்துட்டாங்க - எதிர் பதிவு

வந்துட்டாங்கய்யா...வந்துட்டாங்க ன்னு பதிவு போட்ட எங்க டீச்சர் பதிவுக்கு எதிர் பதிவு இது.

எங்க .:: மை ஃபிரண்ட் ::. அக்காக்காக ரொம்ப ஈசியான க்ளு...இந்த பதிவர் எல்லாம் யாருன்னு கண்ணுபிடிங்க...

1. நல்லவன், வல்லவன், நாலும் தெரிஞ்சவன்...அப்படீன்னு இவரு சொல்றத நம்பவா போறிங்க... இவரு யாரு

2. எல்லோரும் இன்புற்றிருப்பதொன்றை தவிர வேறொன்றும் யான் அறியேன் பராபரமே!! அப்படீன்னு சொல்பவர்

3. The eyes donot always see the truth. They just like us, are pre-judiced. சூரியனும் மறைக்குது நட்சத்திரங்களை.... என்று தத்துவம் சொல்ரவர்

4. ஈக்கள் அறியாமல் முதுகில் சுமப்பது. இருப்பதையும் ஏற்காது. ஆனாலும் மகரந்தச் சேர்க்கை நடந்து கொண்டுதானிருக்கிறது. எனது கருத்துகளும் பொதுவாக ஒவ்வாதவை. அதனால்தான்......

5. தானும்,தன்னை சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆத்மா

6.வந்தோமா..படிச்சோமா..கும்மி அடிச்சோமானு இருக்கனும்..சொல்லறவர்

7. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பவர்

8.ஏதோ ‍கொஞ்சம் டைம் பாஸ் அவ்வளவுதானுங்கன்னு சொல்றவர்

9.ஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் சொல்லி இருக்கார்

10. கடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி இவர்

11. You've been invited to a fancy ball but the only thing you have to wear is an orange wooly jumper. What shoes do you wear?

12. My Message in a Bottle
The best kind of friend is the kind you can sit on a porch swing with, never say a word, then walk away feeling like it was the best conversation that you ever had.

13. எந்தநேரமும் உலாத்தல் தான் இவருக்கு

14. பிரிந்தும் பிரியாமல்சேர்ந்தே இருக்கின்றனகல்லூரி மரங்களில்சிற்பமாக...மறந்துவிட்டதாய் சொல்லிக்கொண்டுதினமும் எழுதப்படுகின்றனகடவுச்சொல்லாக...கடற்கரை காலடிச்சுவடுகளில்புதைந்துகிடக்கின்றன மறக்கப்பட்ட சத்தியங்களாக...தனித்த இரவுகளில்முகமூடி இழந்துவழிகின்றன கண்ணீராக...வலிகள் பல சுமந்தாலும்தினம் தினம் புதியதாய்பிறக்கத்தான் செய்கின்றதுகாதல், காதலாக..
இந்த கவிதய ரொம்ம்ப ரசிப்பவர்

15. உண்மைக்குச் செல்லும் வழி தனிமையானது .....

16. இவர பத்தி நானே என்னன்னு சொல்றது நீங்க தான் சொல்லணும் இவரு அருமை பெருமையெல்லாம்!!! அப்படீன்னு சொல்றவர்

17. இவர் ஒரு அப்பாவி சிறுமி.பொய்யைத் தவிர வேறு ஒன்றும் பேச தெரியாது.மொத்ததில் ரொம்ப அமைதியான பெண்.

18. பேரன்பும் மிகப்பேரன்பும் மட்டுமே கொண்டவர்

19. வாளும் வேலும் இவருக்கு இரு கண்கள்...போர்க்களம் என்பது இவரின் பொழுதுபோக்கு...

20.நாலு பொண்ணுங்கசந்தோசப்படறாங்கன்னா சைட் அடிக்கறதிலே தப்பே இல்ல அப்படின்னு அட்வைஸ் சொன்னவர்

தொடரும்

Thursday, December 13, 2007

117. குட்டீஸ்'ன் சூடான போட்டி - பரிசு கண்டிப்பா உண்டு நாங்க உங்கள ஏமாத்த மாட்டோம்

அங்கிள், ஆண்டி நாங்க போட்டி வெச்சா கலந்துக்குவீங்க தானெ, இதோ இந்த படத்துல இருக்க குட்டீஸ் எல்லாம் யாருன்னு சொல்லுங்க அப்படியே அவங்க என்ன சாதனை பண்ணி இருக்காங்கன்னும் சொல்லனும்.

பிளிஸ் கூகுள்ல தெடி விடை குடுக்காதிங்க. ஒவ்வொரு படத்துக்கும் யாரு முதல் சரியான விடை சொல்லறாங்களோ அவங்களுக்கு 1 பாய்ண்ட், யாரு நிறையா பாயிண்ட் எடுக்கறாங்களோ அவங்க தான் வின்னர்.

விடை அளிக்கும் போது எந்த வரிசை எந்த படம்ன்னு சொல்லிடுங்க.

மீண்டும் சொல்லறோம் நாங்க ஏமாத்த மாட்டோம் பரிசு கண்டீப்பாக உண்டு

படம் 1-12
படம் 13-24
படம் 25-36
படம் 37
படம் 37
படம் 39
படம் 40

Monday, December 10, 2007

குட்டீஸ்'ன் நஒக (உண்மை கதை)

பெயர் :சதானந்த்

வயது : 22

படிப்பு : தற்சமயம் பி.எ 2ம் ஆண்டு 70%

வேலை: டாடா யசாக்கி

சம்பளம் : மாதம் 3,500

வேலை நேரம் : காலை 8:00 முதல் மாலை 3:30 வாரத்தில் 6 நாட்கள்

காலை 6:00 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பினால் 20 நிமிடம் நடை பிறகு பஸ்சில் 1.30 மணி பயணம் வேலை இடத்துக்கு, மாலை மீண்டும் 1.30 மணி பயணம் வீடு வருவதற்கு.

மாலை 5:30 - 7:30 கம்ப்புயூட்டர் வகுப்பு (C, C++ & Oracle)

இரவு 8:00 - 10:00 கம்ப்பியுட்டர் டேட்டா என்ட்ரி - மாதம் 1000 ரூபாய் வருமானம்.

சாதனைகள் : 10ம் வகுப்பு - 80% , 12ம் வகுப்பு - 75% (பிரைவேட்)

ஹாபிஸ் : செஸ் , நீச்சல், கிரிக்கெட்

இதர சாதனை : சொந்த வீடு கட்டியது

செய்ய நினைக்கும் சாதனை : MBA

நஒக டிவிஸ்ட் : சதானந்த்துக்கு கண்பார்வை இல்லை

அவரின் அம்மா, அப்பா, தம்பி அனைவருக்கும் கண் பார்வை இல்லை அதனால் இவருக்கு குடும்பத்தை சுமக்கும் பொறுப்பு.

You are invited to view Sadhanand http://picasaweb.google.com/vnpavan/Sadhanand



எப்படி இருக்கு நஒக ?

'நச்சுனு ஒரு கதை' - போட்டியும், இதுவரை ஆட்டையில் உள்ள 14 பதிவர்களும் அங்கிள் எங்களையும் ஆட்டத்துல சேர்த்துக்குவீங்களா ?

Thursday, December 6, 2007

72. குட்டீஸ் குவிஸ் - பெரியவங்களும் டிரை பண்ணலாம் U/A

கீழெ இருக்கும் படத்தை பாருங்கள்.
இந்த பஸ் சென்னையில் ஓருகிறது. இப்போ கேள்வி.
எந்த பக்கம் செல்கிறது. இடது அல்ல வலது ? எப்படி விடை கிடைத்தது ?

Saturday, December 1, 2007

மலர்கள் - டிசம்பர் மாத PIT புகைப்பட போட்டிக்கு

அண்ணன் சொல்லி இருக்காங்க "நிறைய பேரின் படங்களுக்கு நடுவில் உங்கள் படம் தனித்து நிற்குமாறு ஒரு படத்தை எடுத்து போட்டிக்கு இடுங்கள்! :-) " அதான்

இதுவும் பிளவர்தான் ... காலிபிளவர்




போட்டிக்கான விதிகள்:அதிகபட்சம் இரண்டு படங்கள் போட்டிக்காக சமர்பிக்கலாம் " நாங்க 10 பேர் இருக்கோம் அதான் 20 படம்"

வரட்சி


பிற்தயாரிப்பு




நோ பிற்தயாரிப்பு


















கடைசி பூ ... காதுல பூ

Wednesday, November 7, 2007

என்ன கொடுமை சரவணன் இது....

இந்த இம்சையோட இம்சை தாங்க முடியல, பிளிஸ் ஹெல்ப்....

நீங்களெ பாருங்க இந்த கொடுமையை....

எங்க இம்சைக்கு நான் Baby Girl லா இருந்திருக்கனும்னு ஆசை அதுக்காக இப்படியா !!!!

என்னோட பர்ஸ்ட் டிரஸ் பிங்க், சுவெட்டர் பிங்க், டவல் பிங்க், பெட்சிட் பிங்க், Swing பிங்க், Toy பிங்க், பாத் டப் பிங்க், பக்கெட் பிங்க், பந்து பிங்க், கார் பிங்க், சைக்கிள் பிங்க், இன்னும் நிறையா இருக்கு ....கேக்கர உங்களுக்கெ கொடுமையா இருக்கெ அனுபவிக்கர எனக்கு....



சரின்னு பொறுத்துக்கிட்டா எப்போ பாரு baby girl dress, baby girl makeup, and even when going to shopping also he checks only for Pink Dress or Toy etc.

இன்னைக்கு குளிப்பாட்டிவிடறப்ப பாட்டு வெற,

'பிங்க் தான் எனக்கு பிடிச்ச கலரு
அந்த சோப்பும் பிங்குதான், சோப்பு டப்பாவும் பிங்குதான்
ஷாம்பு பிங்குதான், ஷாம்பு டப்பாவும் பிங்குதான்
டூத் பிரஸ்சும் பிங்குதான், பேஸ்டும் பிங்குதான்னு...'


From PinkPinkPink


இதெல்லாம் விட கொடுமை என்னோட போட்டி(potty) சீட்டர் பிங்க்....



டிஸ்கி 1: நல்லவெலை பேரு பிங்கி'னு வெக்காம பவன்'னு வெச்சாங்க, என்னோட ப்லொக் பாக்கறவங்க எல்லாம் நான் baby girl'னு தான் நினைக்கறாங்க.

டிஸ்கி 2: எல்லாம் விட கொடுமை எங்க அக்கா வெச்சிருக்கர போட்டில போய், நான் தான் 1ஸ்ட்'னு கமேண்ட் வெற...

டிஸ்கி 3: சக ப்ளாக்கரை தாக்கி எழுத கூடாதுன்னு சொல்லியிருக்காங்க.. நான் யாரையும் தாக்கல. என் அப்பா'தான் என்னை தாக்கி சாச்சிப்புட்டாரு.. என்ன கொடுமை இது!!!

Latest Updates:
delphine said...
நன்றி பவன் குட்டி...
ஓ! நீ பொண்ணுன்னு நினச்சேன்!
November 6, 2007 6:18 AM

நானானி said...
மருமகளே! நன்றி!உனக்கும் உன் குடும்பத்தார் அனைவருக்கும் என் வாழ்த்துகள்!
November 8, 2007 6:44 PM

நானானி has left a new comment on the post "தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்!":
பவன்! யூ ஆர் சோ...சுவீட்! கண்ணா!
அத்தை, நீ கேர்ல்-ன்னு நினைச்சுட்டேன். சாரிடா செல்லம்.