Monday, November 5, 2007

நாங்க யாரு ? ஒரு சாம்பிள் பாருங்க...

கொஞ்சம் பழசுதான் ஆனா நல்லா இருக்கும்.

இப்போதெல்லாம் யூடியூப்பிலிருந்து நல்ல வீடியோக்களை வலைப்பூவில் அறிமுகப்படுத்துவது ஒரு ஃபேஷன் ஆகிடுச்சு.

நாம் ரசித்த காட்சிகளை மற்றவர்களும் பார்த்து ரசிக்க காட்டுவதில் ஏதும் தப்பில்லைதானே?

இது நான் சொன்னது இல்ல, நம்ம .:: மை ஃபிரண்ட் ::. அக்கா சொன்னது.



சும்மா அதிருதுல்ல......

13 comments:

MyFriend said...

தம்பி, அக்கா பேரை காப்பாத்திட்ட.. படத்தை மட்டுமே பதிவா போட்டிட்டிருந்த. இப்போ எழுத ஆரம்பிச்சுட்டே. வாழ்த்துக்கள்..:-)

MyFriend said...

மீ தி ஃபர்ஸ்ட்டூ... :-)

MyFriend said...

நிலா குட்டிக்கும் பொடியன் அங்கிளுக்கும் என் வாழ்த்துக்கள்..

ஆமா.. நிலா குட்டியும் பவன் கண்ணாவும் குட்டிஸ்ல இருக்கிறது சரி.. அங்கிள் ஒருத்தரையும் சேர்த்து வச்சிருக்கீங்களே.. ஏன்? ஓ.. பாடிகார்ட்டா? :-P

MyFriend said...

//இது நான் சொன்னது இல்ல, நம்ம .:: மை ஃபிரண்ட் ::. அக்கா சொன்னது.//

தம்பி, லிங்க் எல்லாம் கொடுக்க ஆரம்பிச்சுட்டப்பா.. பெரிய ஆள் ஆகிட்டே நீ. ;-)

Sanjai Gandhi said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...

மீ தி ஃபர்ஸ்ட்டூ... :-) //

ஆண்ட்டி.. கோவை ரயில்வே ஸ்டேசன் வரைக்கும் வந்துட்டு போறேளா? துண்டு போட்டு எடம் புடிச்சி குடுத்துட்டு போங்க.. நீங்க தான் பஸ்ட் எடம் புடிக்கிறதுல ச்சாம்பியன் ஆச்சே.. :P

ஹிஹி.. ச்சும்மா டமாசுக்கு.. :P

வித்யா கலைவாணி said...

ஆமா நம்ம இடத்தில மை பிரண்ட் ஆண்ட்டிக்கு என்ன வேலை. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ஆரம்பமே அதிருதுல்ல

Anonymous said...

அழைப்பு அனுப்பலை. ரணகளமாயிடும். . தெரியும்ல நாங்கல்லாம் இயற்கையாவே அருவாவோட சுத்துற ஏரியா ஆளுங்க

abraajith@gmail.com

cheena (சீனா) said...

அழும் குழந்தை அதிரச்செய்கிறது

ஆமா இங்கே யாரெல்லாம் பெரியவங்க

பொடியன் ?? .::மைஃபிரண்ட்::.
இவங்கெல்லாம் ???

அப்ரா - அட்மிஷன் ஸ்ட்ரிக்டா இல்லயா ?? இல்ல பேட்ரன்ஸா ?/

Baby Pavan said...

cheena (சீனா) said...
அப்ரா - அட்மிஷன் ஸ்ட்ரிக்டா இல்லயா ?? இல்ல பேட்ரன்ஸா ?/

வீட்டில் குட்டீஸ் இருந்தா அனுமதி உண்டு....

cheena (சீனா) said...

ஓக்கே ஓக்கே - நானும் மறு பாதியும் இங்கே மதுரைலே - பேரன் பேத்திகள் எல்லாம் லண்டன்லே - எனி வே - நான் வெளியே இருந்தே கவனிச்சுக்கறேன்.

Unknown said...

எங்க ரெண்டாவது குட்டி பன்ற மாதிரி இருக்கே!! என்னம்மா...என்னம்மா..னு கிட்டே போனா சத்தம் அதிகமாகும். கண்டுக்காம விட்டா, அழுக அடங்கிடும்.

ஹ்ம்ம்ம்...நீங்க எல்லாமே ஏமாத்துப் பாப்பாவா??

Anonymous said...

அட அட அட ஜூப்பர்...

Anonymous said...

அட அட அட சும்மா அதிருதுல்ல......