Wednesday, November 7, 2007
தீபாவளியும், அறிமுகமும்
எல்லாருக்கும் எங்க சங்கத்தோட இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இது என்னோட முதல் பதிவு என்பதால் ஒரு சிறு அறிமுகம் செய்யனும் என்று என்னோட சீனியர்கள் சொன்னதால் இங்க அறிமுகம்.
அறிமுகம் 1
பெயர் : நிலா
எனது அக்கா. இவங்களைத் தெரியாதவங்க தமிழ்மணத்தில் குறைவு. இவங்க அப்பவுக்கு முன்னாடியே தமிழ்மணத்துக்கு வந்துட்டாங்க. அப்பப்ப கும்மீ எங்காயவது நடந்தா புகுந்து விளையாடுவாங்க. இப்ப நல்லா நடக்குறதாக் கேள்வி. இவங்களோட புது குழந்தைகள் அகராதி பிரசித்தம். இதுக்கு அகில உலக ரீதியில் பாராட்டு வந்திருக்கு.
அறிமுகம் 2
பெயர் : பேபி பவன்
எனது அண்ணன். இவங்க என்னை மாதிரி தமிழ்மணத்துக்கு புதுசுனாலும் இவங்க அப்பா என்னோட மாமா திரு. இம்சை எல்லாருக்கும் தெரிஞ்சவங்க தான். இனி இவங்களும் தமிழ்மணத்தில் இனி வலம் வருவாங்க.
அறிமுகம் 3
பெயர் : கார்த்திக் (எ) அப்ராஜித்
இந்த ஆளைத் தெரியாதவங்க இனி தமிழ்கூறும் இணையத்தில் யாரும் இருக்கக்கூடாது என்ற முடிவோட வந்திருக்க ஆள். வேற யாரு நான் தான். என் அப்பாபேரு மோகன்.என் அம்மா பேரு வித்யா கலைவாணி. நாங்க சவுதில இருக்கோம். இப்ப தான் நடக்க ஆரம்பிச்சு இருக்கேன். என்னோட ஒரே லட்சியம் என் அம்மாவைப் பாக்கிற ஆளுங்க 'இவங்க தான் அப்ராவோட அம்மா'னு சொல்லனும். அதுக்கு கடுமையா உழைக்கனும்.
Subscribe to:
Post Comments (Atom)
32 comments:
சூப்பர்... அக்கா வற்றதுக்குள்ள 1ஸ்ட் போட்டுக்கரென்....
இந்த ஆளைத் தெரியாதவங்க இனி தமிழ்கூறும் இணையத்தில் யாரும் இருக்கக்கூடாது என்ற முடிவோட வந்திருக்க ஆள். வேற யாரு நான் தான்...
ஓ நீங்க தான் அந்த அருவா பார்ட்டியா....வாங்க வாங்க
அப்ரா thanks for introducing us....good keep it up
ஆகா, இந்த சங்கத்தைப் பாத்தா எனக்கே கிலி வருதே. இனி எச்சரிக்கையா இருக்க வேண்டியது தான். எங்க குடும்பத்து செல்லக் குட்டிகளுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்.
அடடா பேக்ரவுண்ட்ல "மேல ஏறி வாரோம் ஒதுங்கி நில்லு" ன்ன்னு சென்னை 600028 பாட்டயும் சேத்துருக்கலாமேட அப்ரா. சும்மா இந்த வயசான பிளாக்கர்ஸ்க்குல்லாம் இப்பவே கிலி புடிச்சிருக்கும், இங்க பாரு உங்கம்மவே மெரண்டு போயி பாக்கறதை :P
அப்ரா - உனக்கும் உன்னோட அண்ணா பவன் அக்கா நிலா அனைவருக்கும் இனிய இதயங்கனிந்த தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்
பெற்றோர் - பெரியோர் சொல் கேட்டு உலகில் உயர்ந்த இடத்துக்கு வருவதற்கு நல் வாழ்த்துகள்
அப்ரா.. இந்த தங்கச்சியை பத்தி எழுதாமல் விட்டுடியே ராசா.....
//Baby Pavan said...
சூப்பர்... அக்கா வற்றதுக்குள்ள 1ஸ்ட் போட்டுக்கரென்....
///
தம்பி போட்ட ஃபர்ஸ்ட்டு கமேண்டுக்கு நான் ரிப்பீட்டே போடுவேனே. ;-)
குட்டீஸ் நாங்கள் அனைவரும் சேர்ந்து வர்றா மாமா அத்தைங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லிக்கிறோம். :-)
சும்மா இந்த வயசான பிளாக்கர்ஸ்க்குல்லாம் இப்பவே கிலி புடிச்சிருக்கும், இங்க பாரு உங்கம்மவே மெரண்டு போயி பாக்கறதை :P
இது.... தல ஸ்டைல்ல படிக்கவும்
//Baby Pavan said...
சும்மா இந்த வயசான பிளாக்கர்ஸ்க்குல்லாம் இப்பவே கிலி புடிச்சிருக்கும், இங்க பாரு உங்கம்மவே மெரண்டு போயி பாக்கறதை :P
//
நம்மளை கண்டாலே எல்லாருக்கும் அடி வயிறு வரை எல்லாமே அதிரணும்.. ஹீஹீஹீ
.:: மை ஃபிரண்ட் ::. said...
அப்ரா.. இந்த தங்கச்சியை பத்தி எழுதாமல் விட்டுடியே ராசா.....
அக்கா...டொன்'ட் வொர்ரி....உங்களுக்குகாக தனி பதிவு கலாய்கலா ரெடி பண்ணிடுவோம்....அப்ரா,நிலா ரெடியா...
.:: மை ஃபிரண்ட் ::.
இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள்
மழலையர் அனைவரும் கூட்டணி அமைக்கிறீர்கள் - நல் வாழ்த்துகள் - எண்ணம் ஈடேற.
தொடர்க - வெல்க - வாழ்க
குட்டீஸ் கார்னர்லே
நிலா, பவன், கார்த்திக் ஓகே!
அதென்ன மை ஃபிரண்ட் பேரும் போட்டிருக்கு! அப்போ அவங்களும் குழந்தையும் என்ன?
டீச்சர் இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராத் தெரியலை!
//.:: மை ஃபிரண்ட் ::. said...
அப்ரா.. இந்த தங்கச்சியை பத்தி எழுதாமல் விட்டுடியே ராசா.....//
மைபிரண்ட் பெரியம்மா, இது குட்டீஸ் கார்னர். எங்கம்மாவுக்கே அக்கா நீங்க. உங்க கூட சின்ன பசங்க சேரக்கூடாதாம்.
குட்டீஸ் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் :))
ஓஓ மை ஃப்ரெண்டு பெரியம்மாவா - தெரியாமப் போச்சே - அப்ரா தகவலுக்கு நன்றி
மழலையர் அனைவரும் கூட்டணி அமைக்கிறீர்கள் - நல் வாழ்த்துகள் - எண்ணம் ஈடேற.
தொடர்க - வெல்க - வாழ்க
நன்றி தாத்தா cheena (சீனா) தாத்தா நீங்க சீனால இருக்கீங்கதானெ....
மை எனிமி said...
குட்டீஸ் கார்னர்லே
நிலா, பவன், கார்த்திக் ஓகே!
அதென்ன மை ஃபிரண்ட் பேரும் போட்டிருக்கு! அப்போ அவங்களும் குழந்தையும் என்ன?
டீச்சர் இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராத் தெரியலை!
எங்க அக்கா மனசால இன்னும் குழந்தைதாங்க
கோபிநாத் said...
குட்டீஸ் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் :))
நன்றி மாமா உங்க மேட்டர் எல்லாம் அபி, நட்டு வழியா தெரியவந்திச்சி...நடத்துங்க நடத்துங்க...
பவன் :
//நன்றி தாத்தா cheena (சீனா) தாத்தா நீங்க சீனால இருக்கீங்கதானெ....
//
என்னடா இப்ப்டி எல்லாம் யோசிக்குறே !
என் பேரு தான் சீனா - ஊரு மதுர
cheena - china illa
Kalaivani akka, Karthik intro vaa?
Kalakkunga
//
மை எனிமி said...
குட்டீஸ் கார்னர்லே
நிலா, பவன், கார்த்திக் ஓகே!
அதென்ன மை ஃபிரண்ட் பேரும் போட்டிருக்கு! அப்போ அவங்களும் குழந்தையும் என்ன?
டீச்சர் இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராத் தெரியலை!
//
repeatey
//
அப்ரா said...
மைபிரண்ட் பெரியம்மா, இது குட்டீஸ் கார்னர். எங்கம்மாவுக்கே அக்கா நீங்க. உங்க கூட சின்ன பசங்க சேரக்கூடாதாம்.
//
kalakkal
Super Super
///அப்ரா has left a new comment on your post "தீபாவளியும், அறிமுகமும்":
//.:: மை ஃபிரண்ட் ::. said...
அப்ரா.. இந்த தங்கச்சியை பத்தி எழுதாமல் விட்டுடியே ராசா.....//
மைபிரண்ட் பெரியம்மா, இது குட்டீஸ் கார்னர். எங்கம்மாவுக்கே அக்கா நீங்க. உங்க கூட சின்ன பசங்க சேரக்கூடாதாம். //
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :P
நிலா said...
அடடா பேக்ரவுண்ட்ல "மேல ஏறி வாரோம் ஒதுங்கி நில்லு" ன்ன்னு சென்னை 600028 பாட்டயும் சேத்துருக்கலாமேட அப்ரா. சும்மா இந்த வயசான பிளாக்கர்ஸ்க்குல்லாம் இப்பவே கிலி புடிச்சிருக்கும், இங்க பாரு உங்கம்மவே மெரண்டு போயி பாக்கறதை :P
ஆமா வீட்டில கலாய்கரது பத்தாதுன்னு இங்க வெறயா....
cheena (சீனா) said...
அப்ரா - உனக்கும் உன்னோட அண்ணா பவன் அக்கா நிலா அனைவருக்கும் இனிய இதயங்கனிந்த தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்
பெற்றோர் - பெரியோர் சொல் கேட்டு உலகில் உயர்ந்த இடத்துக்கு வருவதற்கு நல் வாழ்த்துகள்
அது....இதை நான் ரொம்ப கடுமையா வரவெற்கிரென்....குட்டீஸ் கொஞ்சம் நாங்க சொல்ரது கேட்டு நடங்கப்பா...
ஆகா கெளம்பிட்டாங்கப்பா...
குட்டி தம்பி அப்ரா, நீயாவது அம்மா சொல்றதை கேட்டு சமத்தா மொக்கை, கும்மி அடிக்காம நல்ல பதிவா போடுப்பா, மத்த மெம்பர்ஸ் எல்லாம் .:: மை ஃபிரண்ட் ::. அக்கா கூட சேர்ந்து கும்மி மட்டும் தான் அடிக்கறாங்க...தம்பி சீக்கிரம் வா, தலமை ஏற்க வா...உன்ன பாத்தாவது திருந்தராங்களான்னு பாக்கரென்
பெற்றோர் - பெரியோர் சொல் கேட்டு உலகில் உயர்ந்த இடத்துக்கு வருவதற்கு நல் வாழ்த்துகள்
மொக்கை பாண்டி said...
பெற்றோர் - பெரியோர் சொல் கேட்டு உலகில் உயர்ந்த இடத்துக்கு வருவதற்கு நல் வாழ்த்துகள்
November 13, 2007 2:37 PM
பாண்டி - என்னோட மறு மொழியிலேந்து கட் அண் பேஸ்ட் பண்னக்கூடாது. சுயமா எழுதணும்

ரிப்பிட்
Post a Comment