Friday, November 9, 2007

ப்ரெக் டான்ஸ் பாருங்க

மானாட மயிலாட குட்டீஸ் தீபாவளி ஷ்பெஷல்.

தீபாவளிய உங்க வீட்டு குட்டீஸ் உடன் சூப்பரா என்ஜாய் பண்ணுங்க, ரொம்ப டீவி பாக்காதீங்க, இன்டர்நெட் பாக்காதீங்க ....

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.



பாத்து என்ஜாய் பண்ணிங்களா !!!!எங்க கூட போட்டிக்கு ரெடியா ?

என்னடா ஒரு நாள் லேட்டா தீபாவளி வாழ்த்து சொல்ரென்னு பாக்கறிங்களா, எங்க ஊர்ல (பூனெ) இன்னைக்கு தான் ரொம்ப விசெசம் + ஹாலிடெ கூட.

3 comments:

said...

ம், கலக்கறேள் பவன்.

said...

கலக்குங்க குட்டீஸ்....

said...

குட்டீஸ் - எல்லோரும் உடனே பிரேக் டான்ஸ் கத்துக்கங்க. ஆமாம். சொல்லிப்புட்டேன்