இந்த இம்சையோட இம்சை தாங்க முடியல, பிளிஸ் ஹெல்ப்....
நீங்களெ பாருங்க இந்த கொடுமையை....
எங்க இம்சைக்கு நான் Baby Girl லா இருந்திருக்கனும்னு ஆசை அதுக்காக இப்படியா !!!!
என்னோட பர்ஸ்ட் டிரஸ் பிங்க், சுவெட்டர் பிங்க், டவல் பிங்க், பெட்சிட் பிங்க், Swing பிங்க், Toy பிங்க், பாத் டப் பிங்க், பக்கெட் பிங்க், பந்து பிங்க், கார் பிங்க், சைக்கிள் பிங்க், இன்னும் நிறையா இருக்கு ....கேக்கர உங்களுக்கெ கொடுமையா இருக்கெ அனுபவிக்கர எனக்கு....
20 comments:
இன்னும் யாரும் வரல, நானெ 1ஸ்ட் போட்டுக்கரென்...
பவன் உங்க வீட்ல பரண்ல உங்கப்பா டைரி எதாச்சும் இருக்கான்னு தேடிப்பாரு. உனக்கு "பிங்கி"ன்ன பேருல எதாச்சும் சித்தி இருந்து தொலைக்க போகுது :P
சீனியர். வணக்கம். ஆனாலும் இந்த கொடுமை நடந்திருக்கக் கூடாது. ஆனா எங்கம்மா என் போட்டவ எங்கயும் காட்ட மாட்ராங்க
போட்டியில் வெற்றிப்பெற வாழ்த்துக்கள் பவன்.
நிலா குட்டியும், கார்த்திக் தம்பியும் எப்போ போட்டியில கலந்துக்கபோறீங்க? ;-)
நிலா - மழலைகள் இப்படி எல்லாம் சிந்திக்கக் கூடாது. அப்பாக்கள் சில பேரு செய்யுற தப்பெல்லாம் பவன் அப்பா செஞ்சிருக்க மாட்டார்.
அயல் நாட்டில் சில காலம் இருந்தேன். அங்கெல்லாம் பிங்க் நிற உடைகள் தான் அதிகம் இருக்கின்றன. அது பெண் குழந்தைகள் போடும் உடைகள் என பிறக்கும் போதே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதும் அங்கே தான். கலாசாரம் அப்படி என்ன செய்வது.
பவன் - ரொம்பக் கவலைப் படாதே - சரியாய்டும் - அப்பாட்டே நான் சொல்றேன். என்ன கொடுமை சரவணன் இது - சீக்கிரமே சரியாடும்.
.:: மை ஃபிரண்ட் ::. said...
போட்டியில் வெற்றிப்பெற வாழ்த்துக்கள் பவன்.
அக்கா உங்க ஆசிர்வாதம்....நீங்க பாத்து மார்க் போட்டு ஜெயிக்கவெச்சிடுவிங்கன்னு தெரியும்.
cheena (சீனா) said...
நிலா - மழலைகள் இப்படி எல்லாம் சிந்திக்கக் கூடாது. அப்பாக்கள் சில பேரு செய்யுற தப்பெல்லாம் பவன் அப்பா செஞ்சிருக்க மாட்டார்.
இங்க பாருய்யா இம்சைக்கு சப்போர்ட்...
பவன் - ரொம்பக் கவலைப் படாதே - சரியாய்டும் - அப்பாட்டே நான் சொல்றேன். என்ன கொடுமை சரவணன் இது - சீக்கிரமே சரியாடும்.
20 மாசம் ஆச்சி இன்னும் சரியாகல அதான் சங்கத்துல ரிப்போர்ட் பண்ணிருக்கென், நீங்க எல்லாம் பாத்து ஒரு நல்ல தீர்ப்பு சொல்லுவீங்கன்னுதான்.
இது கொடுமைதான் பவன்!
என் பொண்ணுக்கு பையன் பொறந்தப்போ...கலிபோர்னியாவில்..
கடைக்குக்போனா ஒரே ப்ளு ட்ரஸ் தான் எங்கு பார்த்தாலும். வேறு கலரில் வாங்கக்கூட விடமாட்டேங்குறாங்க...ஆஸ்பத்திரியிலும் ஆண்குழந்தை என்று முன்பே தெரிந்ததால் எல்லாம் ப்ளு மயம்.
வாடாக்கண்ணா...சென்னைக்கு வா உன்னை வண்ணமயமாய் வர்ஷிக்கிறேன் என்று மனதில் நினைத்துக்கொண்டேன். பவன் கண்ணா! நீயும் இங்கே வந்துவிடு 'கலர்கலராய் மெழுகுவத்தி ஏத்தலாம்' கேட்பாரில்லை. ஓகேவா?
நிலா said...
பவன் உங்க வீட்ல பரண்ல உங்கப்பா டைரி எதாச்சும் இருக்கான்னு தேடிப்பாரு. உனக்கு "பிங்கி"ன்ன பேருல எதாச்சும் சித்தி இருந்து தொலைக்க போகுது :P///
அப்ப நிலா பெயர்காரணம் என்னா?:)))
நல்ல வேலை அப்பா பிங் பெயிண்ட் அடிக்காம விட்டார்:)
குசும்பன் said...
நல்ல வேலை அப்பா பிங் பெயிண்ட் அடிக்காம விட்டார்:)
அதான் என் ரூம் பூரா பிங் பெயிண்ட் அடிச்சிடாங்களெ.
குசும்பன் said...
நிலா said...
பவன் உங்க வீட்ல பரண்ல உங்கப்பா டைரி எதாச்சும் இருக்கான்னு தேடிப்பாரு. உனக்கு "பிங்கி"ன்ன பேருல எதாச்சும் சித்தி இருந்து தொலைக்க போகுது :P///
அப்ப நிலா பெயர்காரணம் என்னா?:)))
மாம்ஸ் உங்க கிட்ட டியுசன் படிக்க வரலாம்னு இருக்கோம்....நிறையா பேர கலாய்க வேண்டிருக்கு...
delphine said...
I like you kutti chellam..
you are soooo chweeeeetttttttttt.
Thanks patti, chennai varappa meet pannalam.
நானானி said...
இது கொடுமைதான் பவன்!
என் பொண்ணுக்கு பையன் பொறந்தப்போ...கலிபோர்னியாவில்..
கடைக்குக்போனா ஒரே ப்ளு ட்ரஸ் தான் எங்கு பார்த்தாலும். வேறு கலரில் வாங்கக்கூட விடமாட்டேங்குறாங்க...ஆஸ்பத்திரியிலும் ஆண்குழந்தை என்று முன்பே தெரிந்ததால் எல்லாம் ப்ளு மயம்.
வாடாக்கண்ணா...சென்னைக்கு வா உன்னை வண்ணமயமாய் வர்ஷிக்கிறேன் என்று மனதில் நினைத்துக்கொண்டேன். பவன் கண்ணா! நீயும் இங்கே வந்துவிடு 'கலர்கலராய் மெழுகுவத்தி ஏத்தலாம்' கேட்பாரில்லை. ஓகேவா?
எங்க பிரண்ட்கு இப்ப என்ன வயசு பாட்டி...
ஆகா எனக்கு தான் இங்க ஆப்பா....நிலா பாப்பா சீக்ரட் எல்லாம் வெளிள சொல்லகூடாது சரியா...மாமா உனக்கு குச்சி மிட்டாய் வாங்கிதாரென்.....
என்ன கொடுமை இம்சை இது....
குசும்பன் said...
நிலா said...
பவன் உங்க வீட்ல பரண்ல உங்கப்பா டைரி எதாச்சும் இருக்கான்னு தேடிப்பாரு. உனக்கு "பிங்கி"ன்ன பேருல எதாச்சும் சித்தி இருந்து தொலைக்க போகுது :P///
அப்ப நிலா பெயர்காரணம் என்னா?:)))
ம்ம்ம்ம் கேட்டு சொல்லும்மா....
//அப்ப நிலா பெயர்காரணம் என்னா?:)))
ம்ம்ம்ம் கேட்டு சொல்லும்மா....//
நான் சொல்லிடுவேன். ஆனா வீட்டுக்கு போனா டின் கட்டிடுவார். :( நிஜம அந்த பேருக்கு நீங்க நெனைக்கிற மாதிரி ஒரு காரணம் இருக்கு :P
என்ன கொடுமை இம்சை இது...
~பொடியன்~ said...
//அப்ப நிலா பெயர்காரணம் என்னா?:)))
ம்ம்ம்ம் கேட்டு சொல்லும்மா....//
நான் சொல்லிடுவேன். ஆனா வீட்டுக்கு போனா டின் கட்டிடுவார். :( நிஜம அந்த பேருக்கு நீங்க நெனைக்கிற மாதிரி ஒரு காரணம் இருக்கு :P
சீக்கிரம் சொல்லுப்பா
Post a Comment