Saturday, December 1, 2007

மலர்கள் - டிசம்பர் மாத PIT புகைப்பட போட்டிக்கு

அண்ணன் சொல்லி இருக்காங்க "நிறைய பேரின் படங்களுக்கு நடுவில் உங்கள் படம் தனித்து நிற்குமாறு ஒரு படத்தை எடுத்து போட்டிக்கு இடுங்கள்! :-) " அதான்

இதுவும் பிளவர்தான் ... காலிபிளவர்




போட்டிக்கான விதிகள்:அதிகபட்சம் இரண்டு படங்கள் போட்டிக்காக சமர்பிக்கலாம் " நாங்க 10 பேர் இருக்கோம் அதான் 20 படம்"

வரட்சி


பிற்தயாரிப்பு




நோ பிற்தயாரிப்பு


















கடைசி பூ ... காதுல பூ

18 comments:

Boston Bala said...

வாவ்!!!

ஆயில்யன் said...
This comment has been removed by the author.
ஆயில்யன் said...

இது செல்லாது

அது எப்படிப்பா பூக்களே பூக்கள போட்டிக்கு அனுப்பமுடியும்!

ஜெகதீசன் said...

கலக்கல்!!!!

Iyappan Krishnan said...

suuuuuper. kuttees ... idhula ethu rendunnu mattum sollidunga :D paavam illaiya naduvars. avangala romba kastappaduththa koodathu

Anonymous said...

Jeeves said...
suuuuuper. kuttees ... idhula ethu rendunnu mattum sollidunga :D paavam illaiya naduvars. avangala romba kastappaduththa koodathu

நாங்க குட்டீஸ் அதான் எது பெஸ்ட்னு தெரியல ஓசை செல்லா அங்கிள் , தீபா ஆன்டி இரண்டு பேரும் செலக்ட் பண்ணட்டும்

மங்களூர் சிவா said...

//
ஆயில்யன் said...
இது செல்லாது

அது எப்படிப்பா பூக்களே பூக்கள போட்டிக்கு அனுப்பமுடியும்!

//
repeateiiiiiiiiiiii

மங்களூர் சிவா said...

last picture flower in Pavan's ear is good

:-))))))

pudugaithendral said...

குட்டீஸுங்கள்லாம் கலக்கறீங்களே!!!!

Sanjai Gandhi said...

கடைசி போட்டோ ஜூப்பரப்பூ :))

சதங்கா (Sathanga) said...

great job kuttiees

cheena (சீனா) said...

பூத்துக் குலுங்கும் புது மலர்கள் - அருமை - வெற்றி பெற வாழ்த்துகள்

துளசி கோபால் said...

குட்டீஸ்களா,

நான் போட்டியில் இருந்து விலகிக்கணும்போல இருக்கே;-)))))

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸூப்பர் படங்கள்.

Anonymous said...

அம்மாடி இம்புட்டு பூவா

Anonymous said...

ஜூப்பரூ

ராஜ நடராஜன் said...

எனக்குத் தெரியாமல் இந்த குட்டீஸ் எப்ப வரிசைக்குள்ள பூந்தாங்க?

Deepa said...

///ஓசை செல்லா அங்கிள் , தீபா ஆன்டி இரண்டு பேரும் செலக்ட் பண்ணட்டும்///

என்னப்பா இப்படி பண்ணிட்டீங்க... அப்புறம் எல்லரும் குட்டீஸ்க்கு பார்ஷியாலிடி காட்டுராங்கன்னு சொல்லுவாங்க.. வேணா ஒண்ணு பண்ணலாமா ?? .. ஒரு Poll எடுங்களேன்... எல்லா படத்துக்குமா சேர்த்து... Poll லே முதல் & செகெண்ட் படத்தை போட்டிக்கு எடுத்துக்கலாம்...
.. என்ன ஆண்டி சொல்லரது சரிதானே ..!!!

Unknown said...

கடைசி போட்டோ சூப்பர்..பூ காதிலேயே பூ :-)