பிளிஸ் கூகுள்ல தெடி விடை குடுக்காதிங்க. ஒவ்வொரு படத்துக்கும் யாரு முதல் சரியான விடை சொல்லறாங்களோ அவங்களுக்கு 1 பாய்ண்ட், யாரு நிறையா பாயிண்ட் எடுக்கறாங்களோ அவங்க தான் வின்னர்.
விடை அளிக்கும் போது எந்த வரிசை எந்த படம்ன்னு சொல்லிடுங்க.
மீண்டும் சொல்லறோம் நாங்க ஏமாத்த மாட்டோம் பரிசு கண்டீப்பாக உண்டு
படம் 1-12




6 comments:
டிரை பண்ணரேன்
படம் 36 - பவன்
சரியா ?
ஏன் இன்னும் யாருமே விட்டை சொல்லல, ரொம்ப கஷ்டமா தான் இருக்கு
எல்லாம் வெளிநாட்டுக்காரங்க குட்டியா இருக்கப்போ எடுத்த படமா காட்டினா எப்படி? என்னோட படம் தரேன் அத போட்டு யாருனு கேட்டு இருந்தா இன்னேரம் எல்லாம் சரியா பதில சொல்லி இருப்பாங்க :-))
http://eatliver.com/celebrities-kids/index.html
இங்கே இருந்து சுட்ட படம் தானே எல்லாம்!
அண்ணா ஏன் இப்படி பண்ணிங்க, சரி சரி 37-40 பதில் என்ன சொல்லுங்க பார்ப்போம்
அய்யய்யோ - ஒண்ணுமே தெரிலேயே - யாராச்சும் சொல்லுங்களேன்
Post a Comment