கீழெ இருக்கும் படத்தை பாருங்கள்.
இந்த பஸ் சென்னையில் ஓருகிறது. இப்போ கேள்வி.
எந்த பக்கம் செல்கிறது. இடது அல்ல வலது ? எப்படி விடை கிடைத்தது ?
Subscribe to:
Post Comments (Atom)
இது ஒரு குட்டி குழந்தைகள் சங்கம்... வாங்க பழகலாம் பிடிச்சிருந்தா சேர்ந்துகோங்க இல்லாட்டி பிரண்ட்ஸ்சா இருக்கலாம்...
12 comments:
இடது பக்கம் ஓடுது...வலது பக்கம் ஓடுன்னா...பேருந்தின் ஏறும் வழி நீங்க போட்டிருக்கற படத்துல தெரியுமில்லியா?
கரெக்டா?
ஆன்சர் சொல்றதுகுள்ள கைப்புள்ள மாமா முந்திகிட்டாரு.
கைப்புள்ள மாமாக்கு ஒரு ரிப்பீட்டேய்
மாம்ஸ் முதல் வருகைக்கு நன்றி...
//மாம்ஸ் முதல் வருகைக்கு நன்றி...//
என்னப்பா வருகைக்கு மட்டும் டேங்க்ஸ் சொல்லிட்டு எஸ் ஆயிட்டே.
சீக்கிரம் பதிலைச் சொல்லப்பூ...சோலி இருக்குது.
:(
//கைப்புள்ள மாமாக்கு ஒரு ரிப்பீட்டேய்//
மாமான்னெல்லாம் சொல்லப்பிடாது. அண்ணான்னு சொல்லலைன்னா உங்க அண்ணி கோவிச்சிக்கிடுவாங்க.
:)
என்ன மாமா இப்படி சொல்லிட்டீங்க?அத்தைகிட்ட நிலாதான் சொன்னான்னு சொல்லுங்க ஒன்னும் சொல்ல மாட்டாங்க
கைப்புள்ள said...
//மாம்ஸ் முதல் வருகைக்கு நன்றி...//
என்னப்பா வருகைக்கு மட்டும் டேங்க்ஸ் சொல்லிட்டு எஸ் ஆயிட்டே.
சீக்கிரம் பதிலைச் சொல்லப்பூ...சோலி இருக்குது.
:(
மாம்ஸ் உங்களுக்கு ஏத்த குவிஸ் எல்லாம் இம்சை போட்டுஇருக்காரு அங்க போந் டிரை பண்ணுங்க, ஏன் குட்டிஸ்ங்க கூட போட்டி போடறிங்க
www.iimsai.blogspot.com
பஸ் இடது/ வலது பக்கம் ஓடாது.. முன்னுக்கு முன்னே நோக்கிதானே போகும்???
அதான் AR ரஹ்மான் அங்கிள் சொல்லியிருக்காரே.. "முன்னால் முன்னால் முன்னால் வாடா"ன்னு.. அது இந்த பஸ்ஸை பத்திதான் போல. :-P
அக்கா சூப்பர்... நீங்க தான் வழக்கம் போல 1ஸ்ட் சரியான விடை சொல்லி இருக்கீங்க.... கைப்பு மாம்ஸ் விடை தப்பூ....
சரி அப்படியெ இந்த பஸ் பின்னால தள்ளினா என்ன ஆகும்னு சொல்லுங்க ?
//அக்கா சூப்பர்... நீங்க தான் வழக்கம் போல 1ஸ்ட் சரியான விடை சொல்லி இருக்கீங்க.... கைப்பு மாம்ஸ் விடை தப்பூ....//
:(
பஸ்ஸ பின்னால தள்ளூனா பின் வளைஞ்சுடும். சரியா?
நிலா மிகவும் சரியான விடை, பெருசுங்க யாருக்குமே தெரியல...
Post a Comment