Saturday, February 2, 2008

பவனின் குட்டீஸ் பாடம் - வின்டர் கிரீம்

குட்டீஸ் உங்களுக்கு கிரீம் போடுவது எப்படின்னு அருமையான பாடம். நீங்களும் உங்க வீட்டில டிரை பண்ணிட்டு சொல்லுங்க.

2 comments:

said...

இளமையில் கல்.

நல்லா கத்துக்கடா மவனே நாளைக்கு பொண்டாட்டிக்கு சோப்பு போடறதுக்கு உதவியா இருக்கும்.

said...

பவன், சிவா மாம்ஸ் கூட சேராதேடா - அவரு பண்ணப் போறதெ எல்லாம் உனக்குச் சொல்லிக் கொடுத்து உன்னெயும் கெடுத்துடுவாரு - வேணும்ணா நல்ல வாசனை சோப்பா வாங்கி அவருக்கு கொடுத்துடு - அவர்ய் பொண்டாட்டிக்கு பயன் படுத்தட்டும்