Sunday, February 24, 2008

மோட்டோ யுவா - இம்சையின் இம்சை உங்க கருத்து என்ன

இந்த விளம்பரம் பத்தி நீங்க என்ன நினைக்கறிங்க. இப்பவே இம்சை என்ன கூட இந்த மாதிரி தான் திட்டுறாரு, நானும் இந்த மாதிரி பண்னட்டுமா ?

பேரண்ட்ஸ் கிளப்ல இருக்கவங்க எல்லாம் கூட வந்து உங்க கருத்து என்னன்னு சொல்லுங்க.

2 comments:

pudugaithendral said...

பவன்,

இந்த விளம்பரம் எனக்கு பிடிக்காத ஒன்று. அப்பா திட்டுவது எதனால? ஆனா பையன் பாட்டைக் கேட்டுகிட்டு அப்பாவை மதிக்காக இருக்கற மாதிரி இப்படி ஒரு விளம்பரம் தேவையா?

அப்பா திட்டறாங்கன்னு கவலைப் படாதே கண்ணா, நீ தப்பு செய்யாம இருந்தா அப்பா ஏன் திட்டப்போறாங்க?

Baby Pavan said...

ம்ம்ம் இந்த விளம்பரம் தேவையான்னு தெரிஞ்சிக்கதானே உங்க கருத்து கேட்டிருக்கேன்... இதில தப்பு அப்பா கிட்டயும் இருக்கு தானே ?