Sunday, February 24, 2008

ஈசியான கேள்வி - அற்புதமான விடைகள்

இந்த கேள்வி எல்லாம் IAS/IFS நேர்முக தேர்வில் கேட்கப்பட்டவை. பதில் சொன்ன நிறையா வேர் இப்போ IAS/IFS ஆபிசர்ஸ். ஆங்கிலத்தில் இருக்கு தமிழ்ல மாத்தினா சரியா வராது.
Q. How can you drop a raw egg onto a concrete floor without cracking it?
A. Concrete floors are very hard to crack! (UPSC Topper)

Q.If it took eight men ten hours to build a wall, how long would it take four men to build it?
A. No time at all it is already built. (UPSC 23 Rank Opted for IFS)

Q.If you had three apples and four oranges in one hand and four apples and three oranges in the other hand, what would you have?
A. Very large hands.(Good one) (UPSC 11 Rank Opted for IPS)

Q. How can you lift an elephant with one hand?
A. It is not a problem, since you will never find! An elephant with one hand. (UPSC Rank 14 Opted for IES)

Q. How can a man go eight days without sleep?
A. No Probs , He sleeps at night. (UPSC IAS Rank 98)

Q. If you throw a red stone into the blue sea what it will become?
A. It will Wet or Sink as simple as that. (UPSC IAS
Rank 2)

Q. What looks like half apple ?
A : The other half. (UPSC - IAS Topper )

Q. What can you never eat for breakfast?
A : Dinner.

Q. What happened when wheel was invented ?
A : It caused a revolution.

Q. Bay of Bengal is in which state?
A : Liquid (UPSC 33Rank )

3 comments:

said...

upsc இல் கேள்விகள் பொது அறிவு சம்பந்தமாக மட்டும் வரும் என்று பெரும்பாலும் நினைத்துக்கொள்வார்கள், ஆனால் இப்படியும் presence of mind டெஸ்ட் செய்யும் விதமாகவும் கேட்பார்கள் என்பதை தெரிய வைத்துள்ளது இந்த பதிவு.
முன்னரே எங்க கல்லூரி புரொஃப் கூட இதைப்போல சொல்லி இருக்கார், mba, upsc இல் நேர்முகத்தேர்வில் இப்படிலாம் கேட்பாங்கனு.

said...

இவ்வளவு ஈஸியா கேள்வியெல்லாம் இருக்கறதாலதான் நான் IAS /IFS ட்ரை பண்ணலை.

நம்ம திறமைக்கு சவாலா இருக்கணுமில்ல!!

said...

அட கடி ஜோக்ஸ் கூட அங்க கேப்பாங்களா? :P