Sunday, February 17, 2008

குட்டீஸ் வீக் என்டு லொல்லு - பேரண்ட்ஸ் கிளப் மக்களுக்கு ஒரு பகிரங்க கண்டணம்

என்னோட மத்த பிரண்ட்ஸ் எல்லாம் காணோம்னு நான் நேத்து சொன்னேன். ஆனா பாருங்க அது அவங்க தப்பு இல்ல, எங்க அப்பா , அம்மா தான் காரணம். நீங்களே சொல்லுங்க இப்படி எல்லாம் பண்ணரது சரியா.

2 comments:

said...

என்னது இது யாரயுமே காணல

said...

பவன், இந்த அம்மாக்களுக்கு வேற வேலையே இல்லடா - இப்படித்தாண்டா பழி வாங்கறாங்கடா - என்னெக் கூட ஓடி ஆடி விளையாட விட மாட்டேங்கறாங்கடா ......