நீங்க கூட கலந்துக்கலாம், முட்டை மார்க் தான் கிடைக்கும்னு நினைக்காதிங்க... படம் புடிக்க தெரியாத எங்க நந்து , இம்சை எல்லாம் கூட கலந்துகிட்டு பரிசு எல்லாம் வாங்கிட்டாங்க...
போட்டியில் கலந்து வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
இது ஒரு குட்டி குழந்தைகள் சங்கம்... வாங்க பழகலாம் பிடிச்சிருந்தா சேர்ந்துகோங்க இல்லாட்டி பிரண்ட்ஸ்சா இருக்கலாம்...
1 comments:
சூப்பர் முட்டை - ஆமா அடுப்படியிலே போய் படமெடுத்தியா -பரிசு முட்டை தான்
Post a Comment