அன்பு அக்கா, அத்தை, அங்கிள், ஆன்ட்டி வணக்கம். குட்டீஸ் கார்னர்ல இருந்த குட்டீஸ் மற்றும் இரண்டு பெரிய குட்டீஸ் எல்லாம் ரொம்ப நாளா காணோம். உங்களுக்கு அவங்கள பத்தின தகவல் தெரிஞ்சா சீக்கிரம் அவங்கள வந்து அட்டென்டென்ஸ் குடுக்க சொல்லுங்க.
உங்க எல்லாருக்கும் ரொட்டியும் பாலும் இருக்கு சாப்பிட வாங்க
Saturday, February 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
ஹா ஹா - ரொட்டியும் பாலும் சாப்பிட நானும் வாரேன். காணாமப் போனவங்க எல்லாம் வந்துடுவாங்க - கவலைப் பட வேண்டாம்
அப்பா இல்லாம நெலா போஸ்ட் போடாது இப்பதான் கோவால இருந்து ரிடர்ன் ஆகியிருக்கார். நிலா போஸ்ட் வரும்.
பொடியனும் கோவா போயிட்டு வந்தாச்சு.
பவன் எங்க வீட்டுல இருக்கற உன்னோட ஃபிரண்ட்ஸ் ரொம்ப பிசி....
1 மாசம் இந்தியாவில இருந்ததனால, ஸ்கூல்ல விட்டுபோன பாடங்களை
எழுதிக்கிட்டு இருக்காங்க.
இப்பதான் முடிஞ்சது. வந்துடுவாங்க.
பவன் என்னோட டைப்பிஸ்ட் என் பர்மிசன் இல்லாம ஒரு வாரமா ஊர்சுத்தப்போயிட்டார். இப்பத்தான் வந்திருக்காரு. இனி கலக்கிடுவோம்
Post a Comment