Saturday, December 29, 2007

புத்தம் புது புத்தாண்டு எங்கள் திட்டம் நீங்க ரெடியா ?

அன்பான வலை நண்பர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள். நாங்கள் புது வருடத்தில் பண்ண நினைப்பது உங்கள் பார்வைக்கு.

ஒவ்வொறு திங்கள் அன்றும் அறிவியல் பாடம். நிறைய விஞ்ஞானிகளை பற்றி பதிவு.

செவ்வாய் - வரலாறு - நமக்காக போராடிய தலைவர்களை பற்றிய பதிவு.

புதன் - TEACH - வாரம் ஒரு பாடம், கார்பரேட் இன்பர்மேசன்.

வியாழன் - கொஞ்சம் பெரிய குட்டீஸ்காக சாப்ட் ஸ்கில்ஸ் (skills), லைப் skills.
வெள்ளி - புவியியல் - பல நாடுகளை, தலைவர்களை பற்றிய பதிவு

சனி - கணக்கு, கம்ப்பியூட்டர் , புது டெக்னொலஜி .

ஞாயிறு - ரைம்ஸ், பாட்டு, கதை சொல்லும் நேரம், குட்டீஸ் பற்றிய செய்திகள், சாதனைகள்.

அப்ப கும்மி, மொக்கை எல்லாம் இல்லயான்னு கேக்காதிங்க அது வழக்கம் போல.

நீங்கள் படித்த நல்ல பயனுள்ள websites / news / articles etc etc எங்களுக்கு லிங்க் அனுப்புங்க.

நீங்க எதாவது கட்டுரை எழுதி இருக்கீங்களா, எழுத இருக்கீங்களா, உங்களை நாங்கள் வருக வருக என வரவேற்கிரோம்.

அனுப்ப வேண்டிய முகவரி kuttiescorner.blogspot.com

குட்டீஸ் கட்டுரைகள் யாருக்கு ? Who is the Trageted Audience for this Project ? 5 வயது முதல் 16/17 வயது.

வாங்க நம் குழந்தைகளுக்கு வழிகாட்டுவோம். Please suggest for improvements.

Every CHILD has a DREAM and YOU have the POWER to FULFILL it

5 comments:

said...

சூப்பர்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்.. :-)

said...

கலக்குங்க!!

வாழ்த்துக்கள்!!

said...

congrats

நண்பன் said...

கலக்குங்க குட்டீஸ்

said...

கும்மி மொக்கை எல்லாம் ஒரங் கட்டிட்டு - வேற உருப்படியா - இத மாதிரி செய்யுங்க பசங்களா !!! நல்வாழ்த்துகள்