இது 200வது பதிவு. மொக்கை தவிர இதுவரை நாங்க constructive வாக ஒன்னும் பண்ணல. புத்தாண்டு 2008 முதல் எதாவது பண்ணலாம்னு இருக்கோம். உங்க ஆதரவு தேவை.
புத்தம் புது புத்தாண்டு எங்கள் திட்டம் நீங்க ரெடியா ?
அன்பான வலை நண்பர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள். நாங்கள் புது வருடத்தில் பண்ண நினைப்பது உங்கள் பார்வைக்கு.
ஒவ்வொறு திங்கள் அன்றும் அறிவியல் பாடம். நிறைய விஞ்ஞானிகளை பற்றி பதிவு.
செவ்வாய் - வரலாறு - நமக்காக போராடிய தலைவர்களை பற்றிய பதிவு.
புதன் - TEACH - வாரம் ஒரு பாடம், கார்பரேட் இன்பர்மேசன்.
வியாழன் - கொஞ்சம் பெரிய குட்டீஸ்காக சாப்ட் ஸ்கில்ஸ் (skills), லைப் skills.
வெள்ளி - புவியியல் - பல நாடுகளை, தலைவர்களை பற்றிய பதிவு
சனி - கணக்கு, கம்ப்பியூட்டர் , புது டெக்னொலஜி .
ஞாயிறு - ரைம்ஸ், பாட்டு, கதை சொல்லும் நேரம், குட்டீஸ் பற்றிய செய்திகள், சாதனைகள்.
அப்ப கும்மி, மொக்கை எல்லாம் இல்லயான்னு கேக்காதிங்க அது வழக்கம் போல.நீங்கள் படித்த நல்ல பயனுள்ள websites / news / articles etc etc எங்களுக்கு லிங்க் அனுப்புங்க. நீங்க எதாவது கட்டுரை எழுதி இருக்கீங்களா, எழுத இருக்கீங்களா, உங்களை நாங்கள் வருக வருக என வரவேற்கிரோம்.
அனுப்ப வேண்டிய முகவரி kuttiescorner.blogspot.com
குட்டீஸ் கட்டுரைகள் யாருக்கு ? Who is the Trageted Audience for this Project ? 5 வயது முதல் 16/17 வயது.
வாங்க நம் குழந்தைகளுக்கு வழிகாட்டுவோம். Please suggest for improvements.
Every CHILD has a DREAM and YOU have the POWER to FULFILL it
2 comments:
கலக்கிடுவோம்.. :-))
குட்டீஸ் வரைஞ்ச படங்களா இவை... எவ்வளவு ஆழமான கருத்துக்கள்.. பெண் சிசு கொலை விழிப்புணர்வு..எல்லாம் வியப்பா இருக்கு.. இந்த கால குட்டீஸ் எம்புட்டு ஷார்ப்பா இருக்காய்ங்கன்னு..
அப்புறம் அருமையான,உபயோகமான திட்டங்கள் வாழ்த்துக்கள்..
அன்புடன் ரசிகன்...
Post a Comment