Saturday, December 29, 2007

மங்களுர் மாமா நீங்க இப்படி பாடம் எடுக்காதிங்க

புத்தாண்டு வரைக்கும் கண்டுக்காதிங்க அங்கிள், ஆண்ட்டி, அக்கா, அண்ணா...விக் எண்டு அதான் ஜாலியா எங்க மாமாக்கு ஆப்பு வெச்சிட்டு இருக்கோம்.


அப்படியே இதயும் பாருக்க... புத்தம் புது புத்தாண்டு எங்கள் திட்டம் நீங்க ரெடியா ?

3 comments:

said...

உங்களுக்கு எப்பிடி பாடம் எடுத்தாலும் இப்பிடிதான் பண்ண போறீங்க!!

ஹும்!!

said...

ஏம்பா பசங்களா - சிவா என்னாப்பா பண்ணாறு - இப்டி வாருறீங்களே !!

Anonymous said...

சிவா இது போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா மாதிரி வரிசையா ஆப்பா இருக்கே என்னப்பா பண்ணே