Sunday, December 30, 2007

பொடியன் அங்கிள் சூப்பர் கலக்கிட்டீங்க போங்க

பொடியன் அங்கிள் இந்த வருடம் உங்க கனவு, ஆசை, Goal, எல்லாம் நிறைவேற குட்டீஸ் அனைவரும் வாழ்த்துகுறோம். இந்த படத்துக்கும் அங்கிளுக்கும், அவரோட கனவுக்கும் என்ன சம்பந்தம் அப்படின்னு நிலா சொல்லுவாங்க.

இதயும் கொஞ்சம் பாருங்க புத்தம் புது புத்தாண்டு எங்கள் திட்டம் நீங்க ரெடியா ?

5 comments:

மங்களூர் சிவா said...

என்ன இந்த உலுக்கு உலுக்கி குதிரைல இருந்த ஆளை கீழ தள்ளீட்டாப்டி

நிலா செல்லம் வந்து என்ன அவரோட கனவுன்னு சொல்லிட்டு போடா !!

Baby Pavan said...

நிலா செல்லம் வந்து என்ன அவரோட கனவுன்னு சொல்லிட்டு போடா !!

ரிப்பிட்டேய்....

மங்களூர் சிவா மாமா உங்களுக்கும் தனியா ஷ்பெசல் பதிவு உண்டு

cheena (சீனா) said...

பொடியன் கனவு என்னாவா இருக்கும் -

Sanjai Gandhi said...

//cheena (சீனா) said...

பொடியன் கனவு என்னாவா இருக்கும் -//

அய்யோ இந்த நிலா வந்து என்ன குண்ட தூக்கி போட போறாளோ தெரியலயே.. சிவா மாமா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((

Anonymous said...

~பொடியன்~ said...
//cheena (சீனா) said...

பொடியன் கனவு என்னாவா இருக்கும் -//

அய்யோ இந்த நிலா வந்து என்ன குண்ட தூக்கி போட போறாளோ தெரியலயே.. சிவா மாமா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((

நிலா குட்டி சீக்கிரம் வாம்மா வந்து நம்ம பொடியனுக்கு பெரிய ஆப்பா வைம்மா