Friday, December 28, 2007

ஜெஸிலா அக்காவின் 100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்

"'தாரே ஜமீன் பர்' - ஒரு விதிவிலக்கு" ஜெஸிலா அக்கா தனது 100வது பதிவு எங்களுக்காக பதிவிட்டிருக்காங்க, அவங்களுக்கு குட்டீஸ் அனைவரின் வாழ்த்துக்கள்.

6 comments:

said...

ஜெஸிலா ஆண்ட்டி 100 அடிச்சதுக்கு குட்டிப்பாப்பாவின் வாழ்த்துக்கள்

said...

குட்டீஸ் சொல்லித்தான் சேதியே தெரிஞ்சது.

வாழ்த்து(க்)கள் ஜெஸிலா.

said...

அட! வாழ்த்துக்கு தனி பதிவெல்லாம் போடுறீங்க? :-) என் பதிவு வந்தவுடனே தடாலடி பதிவாக உங்களுடையது வந்ததும் நான் தான் பேபி பவன்னு எல்லாரும் கலாக்கிறாங்கப்பா :-(

ஆமா குட்டீஸ் பட்டியலில் என் பெயர் காணோமே! :-)

said...

ஜெஸிலா ஆண்ட்டிக்கு என் வாழ்த்துக்கள். மொக்கை பதிவுகள் இல்லாமல் உருப்படியான பதிவுகள் போட்டு 100 அடிச்சதுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள். :-))

said...

//Blogger ஜெஸிலா said...

அட! வாழ்த்துக்கு தனி பதிவெல்லாம் போடுறீங்க? :-) என் பதிவு வந்தவுடனே தடாலடி பதிவாக உங்களுடையது வந்ததும் நான் தான் பேபி பவன்னு எல்லாரும் கலாக்கிறாங்கப்பா :-(

ஆமா குட்டீஸ் பட்டியலில் என் பெயர் காணோமே! :-)//

இது குட்டீஸ்கார்னர்.... பாட்டீஸ்கார்னர் இல்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்ளக் கடமை பட்டுள்ளேன் என்பதை மிகப் பணிவுடன் தெரிவித்துக்கொள்ள கடமைபட்டுள்ளேன். :P

( ச்சும்மா டமாசு.. கோச்சிக்காதிங்க.. :P )

said...

//
நிலா said...
ஜெஸிலா ஆண்ட்டி 100 அடிச்சதுக்கு வாழ்த்துக்கள்
//

ரிப்பிட்டேய்