Saturday, December 29, 2007

"நச்" என்று மங்களுர் மாமாவுக்கு குட்டீஸ் அறிவுரை வீடியோ

Mobile manners.

http://mangalore-siva.blogspot.com/2007/09/hot-job.html

அப்படியே இதயும் பாருக்க... புத்தம் புது புத்தாண்டு எங்கள் திட்டம் நீங்க ரெடியா ?

6 comments:

மங்களூர் சிவா said...

அடப்பாவிங்களா நானாய்யா போட்டோ எடுக்கறேன். கேமரா எப்பிடி இருக்கும்னே எனக்கு தெரியாதே!!

மங்களூர் சிவா said...

என்னைய போய் என்ன வார்த்தை சொல்லிட்டீங்க!!

Baby Pavan said...

இன்னைக்கு பூரா தீபாவளி தான் ரெடியா இருங்க....வெயிட்டீஸ்

மங்களூர் சிவா said...

//
Baby Pavan said...
இன்னைக்கு பூரா தீபாவளி தான் ரெடியா இருங்க....வெயிட்டீஸ்
//
இன்னைக்கு ப்ளாகர்க்கு லீவேய்

cheena (சீனா) said...

சிவாவுக்கு படம் எடுக்கத் தெரியாது பசங்களா - சுடத் தான் தெரியும் ( அது தப்பா ? - சிவா நல்லவரா கெட்டவரா)

Anonymous said...

cheena (சீனா) said...
சிவாவுக்கு படம் எடுக்கத் தெரியாது பசங்களா - சுடத் தான் தெரியும் ( அது தப்பா ? - சிவா நல்லவரா கெட்டவரா)

இது என்ன கேள்வி, அவரோட வீக் என்ட் பதிவு எல்லாம் பாத்தா ரொம்ப நல்லவரா அப்பாவியா இருக்காரெ