Wednesday, February 6, 2008

எச்சரிக்கை - பிளாஸ்ட்டிக் தண்ணீர் பாட்டில்


இன்றைக்கு மெயிலில் வந்தது. எச்சரிக்கை உண்மையாக தான் இருக்கும் போல.


How to avoid:
Check on the bottom of the bottle there is a triangle sign and there will be a number on it.
If the number is higher than or equal to 5 --> then this bottle is safe to use.

Whatever number under 5 will release the chemical. For most bottle water, the number is 1.
Did you know chemical released by plastic water bottles can cause cancer (It is not the water that affecting you but the chemical releasing from the bottle)

Do not heat food in the microwave using plastic containers or plastic wraps, especially foods that contain fat.

Combination of fat, high heat, and plastics releases dioxin into the food and ultimately into the cells of the body... Dioxins are highly poisonous to the cells of our bodies. The chemical dioxin causes cancer, especially breast cancer. Paper isn't bad but you don't know what is in the paper. It's just safer to use tempered glass, Corning Ware, etc.

Don't freeze your plastic bottles with water in them as this also releases dioxins from the plastic.

12 comments:

said...

தண்ணீரில் கரைந்து கலந்து விடும் என்று முன்னரும் இப்படி செய்தி வந்தது, சூடானா தண்ணீர் ஊற்றினால் இது அதிகம் ஆகும் என்று சொன்னார்கள்.

நிறையப்பேர் தண்ணீர் புட்டிகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவார்கள் இதனால் டைஆக்சின் அளவு அதிகரிக்கிறது. அப்படி செய்யக்கூடாது என்பது சரியே.

தண்ணீர் புட்டிகளை ஒரு முறைப்பயன் படுத்திவிட்டு தூக்கி எறிவது தான் சரி, மேலும், நீண்ட நாட்கள் தண்ணீரை புட்டிகளில் வைத்திருந்து குடிப்பதை தவிர்ப்பதும் நல்லது.இதனால் நான் குடிநீர் புட்டி வாங்கும் போது தயாரிப்பு தேதிப்பார்த்து புதிதாக ஒரு மாதத்திற்குள் இருந்தால் மட்டும் வாங்குவேன்(ஆனால் அந்த தேதியை படிக்கமுடியாதப்படி போட்டு இருப்பானுங்க), கடைக்காரன் 6 மாதம் வரைக்கும் பயன்படுத்தலாமே என்று மறுப்பான். அவனுக்கு என்ன எப்படியாவது விற்றால் போதும் .

பிவிசி புட்டிகளை விட பாலிக்கார்பனேட் புட்டிகள் பாதுகாப்பானவை , ஆனால் விலை அதிகம் இருக்கும்.

said...

குட்டீஸ்,

நல்ல செய்தி தந்தீர்கள்...இப்படித்தான் ஒருமுரை பேருந்து நிலையத்தில் வாங்கிய ஒரு தண்ணீர் புட்டியில்..அப்படித் தூக்கிப் பிடித்ததுமே புழுக்கள் மிதந்ததைப் பார்க்க முடிந்தது...

கடைக்காரர் பாவமென்று ஒரு பிடி பிடித்ததோடு விட்டுவிட்டேன்..

said...

நன்றி வவ்வால் அங்கிள்...

said...

நன்றி, நன்செய்தி தந்தமைக்கு....

said...

நல்லதொரு கருத்தைக்கொண்ட
அருமையானதொரு பதிவு.

வாழ்த்துக்கள்

said...

good post

said...

romba useful information ithu..which most people ignore nowadays..


thanks!! :)

said...

அட இவ்ளோ பேருக்கு பிடிச்சிருக்கா... அனைவருக்கும் நன்றி...

said...

கண்ணாடி குவளைகளை பயன்படுத்துவதும், கண்ணாடி குப்பிகளில் வீட்டிலிருந்தே தண்ணீர் எடுத்து செல்வதும் உடல்நலத்திற்கு நல்லது. அப்படியே தண்ணீரை விற்று பணம் சம்பாதிக்கும் பன்னாட்டு நிறுவனங்களிற்கு எடுக்கும் தனிநபர் நிலைபாடாகவும் அமையும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! :))

said...

//Did you know chemical released by plastic water bottles can cause cancer (It is not the water that affecting you but the chemical releasing from the bottle)//

மெய்யாலுமா? :(

said...

SanJai said...
//Did you know chemical released by plastic water bottles can cause cancer (It is not the water that affecting you but the chemical releasing from the bottle)//

மெய்யாலுமா? :(

என்னது இது சின்னபுள்ளதனமா, நீங்க தான் படிச்சி எங்களுக்கு கத்து தரனும்... இனியாவது உங்களுக்கு குடுத்திருக்க வேலய சரியா செய்யுங்க...

ரெண்டு பெரிசுங்கள துணைக்கு வெச்சிருந்தும் நோ யூஸ்...

ஒருத்தரு பொண்ணு தேடரதுல பிச்சி

இன்னோருத்தரு பாட்டு போடரதுல பிச்சி

said...

பொடியனுக்கு நெத்தியடி பவன் - இன்னும் நல்லாக் கேளு