Sunday, February 3, 2008

புதுகை தென்றல் ஆன்ட்டிகாக

புடிச்ச விளம்பரம் போடனும்னு சொன்னாங்க அதான். இத பாருங்க இம்சையின் கலக்கல்ஸ்.

பொறுமையா பாத்து கண்டிப்பா உங்க கருத்த சொல்லுங்க.

8 comments:

said...

கலக்கல் விளம்பரம்

said...

எல்லாம் நேரம்... இதல்லாம் அரசியல்ல சகஜமப்பா... குசும்பா, பொடியா, சிவா எல்லாம் பாத்துக்கோங்கப்பா உங்க பியூச்சர் கூட இப்படிதான்...

said...

இதுக்கு பேர்தான் வீட்டுல எலி வெளியில புலின சொல்றதா!?!?!

அவ்வ்வ்வ்

said...

//
இம்சை said...
எல்லாம் நேரம்... இதல்லாம் அரசியல்ல சகஜமப்பா... குசும்பா, பொடியா, சிவா எல்லாம் பாத்துக்கோங்கப்பா உங்க பியூச்சர் கூட இப்படிதான்...
//
இம்சை, ரொம்பா அனுபவிச்சு எழுதின மாதிரி இருக்கு இந்த கமெண்ட்டு!!

said...

நல்ல வேள - பய அப்பான்னு தான் சொன்னான் - தாத்தான்னு சொல்லலே - இருந்தாலும் எங்க வூட்லே இப்டி எல்லாமில்லே - ஆமா

said...

கலக்கல் வீடியோ :-)

said...

மங்களூர் சிவா said...
//
இம்சை said...
எல்லாம் நேரம்... இதல்லாம் அரசியல்ல சகஜமப்பா... குசும்பா, பொடியா, சிவா எல்லாம் பாத்துக்கோங்கப்பா உங்க பியூச்சர் கூட இப்படிதான்...
//
இம்சை, ரொம்பா அனுபவிச்சு எழுதின மாதிரி இருக்கு இந்த கமெண்ட்டு!!

சிவா இப்பவே எச்சரிக்கை பண்ணியாச்சி இனி பாத்து நடந்துக்கறது உன்கிட்ட தான் இருக்கு...

said...

cheena (சீனா) said...
நல்ல வேள - பய அப்பான்னு தான் சொன்னான் - தாத்தான்னு சொல்லலே - இருந்தாலும் எங்க வூட்லே இப்டி எல்லாமில்லே - ஆமா

சீனா உங்க வீட்டில எப்படின்னு பேரன் சொல்லமாட்டான் பையன் நான் தான் சொல்லனும்... என்ன நீங்க வாசிங் மெசின்ல பண்னரிங்க நான் கைல...