Sunday, February 3, 2008

குட்டீஸ் பேரண்டிங் டிப்ஸ் -எதிர் பதிவு

சின்னக்குழந்தை என்பதால் நாமே எல்லாம் செய்துவிடுவோம். அதனால் குழந்தை தானாக செய்துகொள்ளத் தெரியாமலேயே வளருகிறது. குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு இந்த நிலை வளர்ச்சிகள்.

(SELF CONFIDENCE)கொஞ்சம் ஊக்கப்படுத்தினால் தன் வேலையைத் தானே செய்யப் பழகும் குழந்தை. - http://www.parentsclub08.blogspot.com/


16.GOLDEN RULES FOR TODDLERS - (மழலையர்)

எவ்ளோ அழகா சமத்தா அம்மாக்கு ஹெல்ப் பண்ணரேன்னு பாத்து நீங்களும் கத்தூகோங்க.

4 comments:

said...

ம். கப்போர்ட்ல இருக்கரது எல்லாம் சோஃபால எடுத்து போட்டு நல்லாதான் ஹெல்ப் செஞ்சிருக்க!!

said...

ஆமா சிவா வர வர சார் பண்ணர ஹெல்ப் ரொம்ப ஓவரா இருக்கு...இது பரவாயில்ல அப்ப அப்ப கப்போர்ட்ட டாய்லட்னு நினைச்சி 1 போய்ட்டு வந்து சமத்தா கூட்டிட்டு போய் காமிக்கரான்

said...

இம்சை - பய 1 / 2 போறதுக்கு அது கொடுத்து வைச்சிருக்கணும் - என்னா தெரியுதா

said...

//
இம்சை said...
ஆமா சிவா வர வர சார் பண்ணர ஹெல்ப் ரொம்ப ஓவரா இருக்கு...இது பரவாயில்ல அப்ப அப்ப கப்போர்ட்ட டாய்லட்னு நினைச்சி 1 போய்ட்டு வந்து சமத்தா கூட்டிட்டு போய் காமிக்கரான்
//

ஆஹா இது வேறயா!!

கமெண்ட் ஃபாலோ அப் போடாததால இந்த ரிப்ளைய இன்னைக்குதான் பாக்கிறேன்!!!